Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
ஒருவழியாக, ஜூலை 29ல் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாக உள்ளது. மொத்தமாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே காலத்தில் தராமல், படிப்படியாக, அதன் சோதனை வாடிக்கையாளர்களிடம் தொடங்கி, அடுத்தடுத்து, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட உள்ளது. நீங்கள் ஏற்கனவே இன்சைடர் புரோகிராமில் உறுப்பினராக இருந்தாலும், விண்டோஸ் 10 சிஸ்டம் பெறுவதற்கு, முன்பதிவினைச் செய்திருந்தாலும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
ஜூலை 29ல் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகிறது. படிப்படியாகவோ, அடுத்தடுத்த நிலைகள் வழியாகவோ, எப்படியோ, சாப்ட்வேர் வரலாற்றில், மிகப் பெரிய அளவிலான அப்கிரேட் ஏற்படப் போகிறது என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம், யு.எஸ்.பி. ட்ரைவில் பதியப்பட்டு விலைக்குக் கிடைக்க உள்ளது. நேரடியாக இணைய வர்த்தக தளமான அமேஸான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
தற்போது ஜூலை 29ல் வெளியிடப்பட இருக்கும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, மைக்ரோசாப்ட் தன் பாதுகாப்பினை, அக்டோபர் 2025 வரை வழங்கும் என அறிவித்துள்ளது. இதன் மூலம், மைக்ரோசாப்ட் வழக்கமாகத் தரும் பாதுகாப்பு மற்றும் சப்போர்ட் சேவை, நிறுவனத்தின் வழக்கம்போல, அடுத்த பத்து ஆண்டுகளுக்குக் கிடைக்கும். அத்துடன், தன்னுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, கம்ப்யூட்டர்களை வடிமைத்துத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி செலவு திட்ட மதிப்பீட்டில், டிஜிட்டல் இந்தியா திட்டம் நம் பிரதமர் அவர்களால் வழி மொழியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது முழுமையான வெற்றியை அடைய வேண்டும் என்றால், நெட் நியூட்ராலிட்டி எனப்படும், அனைவருக்குமான தடையற்ற சமமான இணைய சேவை குறித்த தெளிவான கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். தகவல் தொழில் நுட்ப துறையில் இயங்கும் வல்லுநர்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
வேர்டில் பேக் அப் காப்பி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா? இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, பேக் அப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
ஒரே டேட்டா - பல செல்கள்: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
தகவல் தொழில் நுட்பத் துறை, சென்ற ஜூலை 16ல், “நெட் நியூட்ராலிட்டி” குறித்த தனது 111 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிக்கை, இதனை எதிர்பார்த்த இரு பிரிவினருக்கும் சில எதிர்பார்ப்புகளை வழங்கியுள்ளது. “வரையறையற்ற, எந்த தடையும் இல்லாத, நடுநிலையான இணைய சேவை” மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளைத் தன் கொள்கையாக இந்திய அரசு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
ஆண்டுக்கு 27.8% வளர்ச்சியைக் கொண்டு வரும் இணையப் பயனாளர்கள் எண்ணிக்கையைப் பார்க்கையில், வரும் 2017 ஆம் ஆண்டில், இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 30 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஜூன் மாத இறுதியில், வயர் மற்றும் வயர் இல்லாத இணைப்பில், இணைய இணைப்பினைக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ 35 கோடியாக இருந்தது. இதே 2017ல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
நெட்மார்க்கட் ஷேர் (NetMarketShare) என்னும் ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்ற ஓராண்டில், குரோம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 19.6% லிருந்து 28.15% ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவு தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குரோம் அதிகப்படுத்தியதற்கு, பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தியவர்கள் அதை விட்டு விலகியதும் ஒரு காரணமாகும். சென்ற ஆண்டில், மொஸில்லாவின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துவதில் தாங்கள் அளித்துள்ள குறிப்புகள் அனைத்தும் புதிய தகவல்களைத் தருவதாகவே அமைந்துள்ளன. குறிப்பாக, போனை மாற்றிய பின்னரும், நாம் பழைய போனில் உள்ள வாட்ஸ் அப் தகவல்களை, புதிய போனில் வைத்துக் கொள்ளலாம் என்பது இதுவரை அறியாத செய்தியாகும். குரூப் மெயில் போல தகவல்கள் அனுப்ப முடியும் என்பதுவும் புதிய செய்தியாகும். கட்டுரை ஆசிரியருக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
கேள்வி: பல எக்ஸெல் ஒர்க் ஷீட்களை அடிக்கடி உருவாக்குகிறேன். பெரும்பாலும் அவை மிகப் பெரியவையாகவே உள்ளன. இதில் குறிப்பிட்ட செல்களை மட்டும் எப்படி அச்செடுப்பது எனத் தெரியவில்லை. ஒர்க் ஷீட் முழுவதுமாக அச்செடுப்பது, என் அலுவலகத்தில் தேவையற்ற வேலையாக இருக்கும். இதற்கான வழி சொல்லவும்.என். கதிரேசன், திருப்பூர்.பதில்: சில வேளைகளில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், குறிப்பிட்ட சில ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வழக்கமாக அப்டேட் பைல்களைத் தரும். இவற்றைக் கொண்டு, கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்கிரேட் செய்து கொள்வது நல்லது. ஒரு சிலர், தானாகவே இவை அப்டேட் செய்திடும்படி, செட்டிங்ஸ் அமைத்துக் கொள்வார்கள். சிலர், அப்கிரேட் பைல்களைத் தானாகத் தரவிறக்கம் செய்திட அனுமதித்துவிட்டு, பின்னர், தாங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
விண்டோஸ் 10 க்கு முன்னர் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் அனைத்தும், விண்டோஸ் 7 / விண்டோஸ் 8 / விண்டோஸ் 8.1 எனக் குறிப்பிடப்பட்டன. ஆனால், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டும் "Windows 10, released in July 2015” என எப்போதும் குறிப்பிடப்படுகிறது.இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வர இருக்கும் அப்டேட் பைல் தொகுப்பு முற்றிலும் புதியதாக இருக்கப் போகிறது.அப்போது அது வெளியிடப்பட்டு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
தகவல் தொழில் நுட்ப துறையின் நெட் நியூட்ராலிட்டி குறித்த அறிக்கையில், இணையத்தில், தகவல்கள் பரிமாற்றத்திற்கு வழி தருபவர்கள், தகவல்களைத் தருபவர்கள், தங்கள் இணைய செயலிகள் மூலம், இணையத்தின் வழிகளில் காவல்காரர்களாகச் செயல்படும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க முற்பட்டால், அது தடுத்து நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் முதலில் சிக்கலுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
Virus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் ட்ரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். ..

 
Advertisement