Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் 2013 தொகுப்பு வெளியாகிறது. இதன் நுகர்வோருக்கான முன்னோடி (Consumer Preview Consumer Preview) தொகுப்பு அண்மையில் ஜூலை 16ல் வெளியானது. இதில் பல புதிய டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களும், சர்வர் இயக்கம் சார்ந்த பல புரோகிராம்களும், வசதிகளும் தரப்பட்டுள்ளன. இதனை http://www.microsoft.com/office/preview/en என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைத் தரவிறக்கம் செய்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
வேர்ட் தொகுப்பினை நம் வசமாக்க என்ற கட்டுரையைப் படித்த பல வாசகர்கள், எக்ஸெல் தொகுப்பில் இது போல மாறா நிலையில் உள்ள அம்சங்களை மாற்றி அமைக்கலாமே! அவற்றில் முக்கியமானவற்றைப் பட்டியலிடுங்களேன் என்று தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் மூலமாகவும் கேட்டுள்ளனர். நிச்சயமாக, எக்ஸெல் தொகுப்பிலும் சில மாறா நிலை அம்சங்களை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்து வைத்துக் கொள்ளலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
இளம் மாணவர்களுக்கு அரசு லேப்டாப் கம்ப்யூட்டர்களை வழங்குகிறது. அரசு தரும் கம்ப்யூட்டரில் இணைய இணைப்பு வசதி இலவசமாக இல்லை என்றாலும், நிச்சயம் பெற்றோர்கள் அவற்றை வாங்கிக் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O)அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.ஷிப்ட் + ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், செல் ஒன்றில் கிழமைகளின் பெயரை டைப் செய்தால், அந்த பெயரின் முதல் எழுத்து தானாகப் பெரிய எழுத்தாக அமைக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, monday என டைப் செய்தால், அது Monday என மாற்றப்படும். இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. ஏதோ காரணத்தினால், நீங்கள் டைப் செய்தபடியே ‘monday’ அமைய வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கான செட்டிங்ஸ் ஒன்றை எக்ஸெல் தொகுப்பில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
செல்லப் பிராணிகளை வளர்ப்பது இப்போது நம் வாழ்க்கை முறைகளில் ஒன்றாக சேர்ந்துள்ளது. வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையினைப் பின்பற்றும் பல குடும்பங்கள், செல்லமாக வளர்ப்பதற்கும், வீட்டு காவலுக்கும் நாய்களை வளர்க்க தொடங்கி உள்ளனர். மேல் தட்டு மக்களிடம் மட்டுமே இருந்த வந்த பழக்கமுறை இப்போது நடுத்தட்டு மக்களிடமும் வளர்ந்து வருகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
ஹேக்கர்களுக்கும், அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிர்த்து புரோகிராம்களைத் தயாரிப்பவர்களுக்கும் இடையேயான யுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே உள்ளது. நீங்கள் கூறிய பத்து வழிகள் இதில் எங்களுக்கு பலம் ஊட்டுவதாய் அமைந்துள்ளன. சி.மரியசகாயம், புதுச்சேரி.பேக் அப் பைல்களாக நாம் எடுத்து வைக்கும் பைல்களுடன் வைரஸ்களும் வந்து இணைந்து கொள்கின்றன. எனவே பேக் அப் போர்ட்டபிள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
வைய விரி வலை (World Wide Web) என அழைக்கப்படும் இன்டர்நெட் வழிமுறை முதன் முதலாக ஆகஸ்ட் 6, 1991ல் இயக்கத்திற்கு வந்தது. 21 ஆண்டுகளை இனிதே கடந்து, பல நவீன முன்னேற்றங்களைக் கண்டு, உலகெங்கும் மனிதர்களை இணைக்க பாலத்தினைத் தந்து கொண்டிருக்கிறது. இணையம் என்ற இன்டர்நெட் இதற்கும் முந்தையதாகும். தகவல்களைத் தாங்கிப் பரிமாறிக் கொள்ளும் சர்வர்களின் கட்டமைப்பும் மற்றும் அவற்றின் வழிகளும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
கேள்வி: பிளாட்டர் என அழைக்கப்படுவது எது? மதர்போர்டில் எங்கு அமைந்துள்ளது?சி. சல்மா, திண்டிவனம்.பதில்: platter எனப்படுபவை ஹார்ட் டிஸ்க்கில் அமைந்துள்ளவை. இதில் தான் அனைத்து டேட்டாக்களும் பதியப்படுகின்றன. வட்ட வடிவத்தில் மெல்லிதாக அமைந்திருக்கும் இந்த வட்ட தகடுகள் வேகமாகச் சுழற்றப்பட்டு ரீட்/ரைட் ஹெட் எனப்படும் ஹேண்டில் மூலம் டேட்டா அதில் எழுதப்படும். இவை நிமிடத்திற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
ரைட் கிளிக் கீ என்பது என்ன? இந்த கேள்வி பலரின் மனதில் உள்ளது. ஆனால் விடை காண இவர்கள் முயலுவதில்லை. ரைட் சைடில் இருக்கும் விண்டோ கீயைத்தான் இப்படிக் கூறுகிறார்கள் என்றும் சிலர் எண்ணுகின்றனர். இது எந்த கீயைக் குறிக்கிறது என்பதனையும், அதன் செயல்பாட்டினையும் காணலாம். விண்டோ கீ வேறு, ரைட் கிளிக் வேறு. ரைட் கிளிக் கீ என்பது வலது பக்கம் விண்டோ கீ மற்றும் கண்ட்ரோல் கீ ..

 




Advertisement