Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
இந்தியாவில், இணையம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, எப்போதும், குறைந்த பட்சமாக 512 கிலோ பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் (மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் வழியாக) தர வேண்டும் என அண்மையில் இணையம் மற்றும் மொபைல் சேவை நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் ட்ராய் (TRAI - Telecom Regulatory Authority of India) அமைப்பு அறிவித்தது. இதனை அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் எதிர்த்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
டிஜிட்டல் இந்தியாவின் பல பரிமாணங்களில், பொதுமக்களுக்கு வை பி எனப்படும் வயர் இணைப்பு இல்லாத இணையத் தொடர்பினை இலவசமாகத் தருவதும் ஒன்றாகும். கூகுள் நிறுவனம், இந்திய ரயில்வேயின் ரெய்ல்டெல் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் ரயில் நிலையங்களில் இலவச இணைய இணைப்பு தந்து வருகிறது. அதே வேளையில், மத்திய அரசும் முக்கிய ரயில் நிலையங்களில், இதனைத் தரும் பணியை மேற்கொள்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
பல்வேறு வசதிகளை வழங்கும் இணையற்ற இணையக் கோட்டையாக இயங்கி வரும் யாஹூ டாட் காம் தளமும் நிறுவனமும் கை மாறுகின்றன. பலர் இதனை வாங்கிட மேற்கொண்ட முயற்சிகளில், தற்போடு வெரிஸான் (Verizon) வெற்றி பெற்றுள்ளது. யாஹூ நிறுவனத்தின் காப்பு உரிமைகள் இல்லாமல், மற்றவற்றைப் பெற 500 கோடி டாலர் வரை தயாராக வெரிஸான் இருப்பதாக முதலில் தகவல்கள் வந்தன. தற்போது 483 கோடி டாலர் என இறுதி விலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
கூகுள் தயாரித்து வெற்றி பெற்ற 'லூன்' (Loon) என்ற பறக்கும் இணைய பலூன்களுக்குப் போட்டியாக, பேஸ்புக் நிறுவனம் அகுயிலா (Aquila) என்னும் ஆளில்லா பறக்கும் சிறிய விமானம் ஒன்றை வடிவமைத்துள்ளது. சோதனை முறையில், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், இதனைப் பறக்கவிட்டு, இணைய இணைப்பினை வழங்க முடியும் என்ற முடிவிற்கு வந்துள்ளது. 96 நிமிடங்கள் அரிசோனா பாலைவனத்தில் இந்த சோதனை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
மாறா நிலையில், விண்டோஸ் சிஸ்டம், உங்கள் கம்ப்யூட்டரில் எந்தப் பணியும் நீங்கள் மேற்கொள்ளாமல் இருந்தால், சில நிமிட கால அவகாசத்தில், கம்ப்யூட்டரைத் 'தூங்கும் (Sleep)' நிலைக்குக் கொண்டு செல்லும். அல்லது, நீங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் திரையை மூடி வைத்தாலும், தூங்கும் நிலையில் வைத்துவிடும். அதன் பின்னர், சில நிமிடங்கள் கழித்து, ஹைபர்னேட் என்னும் 'அசையா நிலைக்குக்' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
வரும் 2018 ஆம் ஆண்டுக்குள், தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நூறு கோடி சாதனங்களில் இயக்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இலக்கினை சென்ற 2015 ஆம் ஆண்டில், ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்தது. அதற்கேற்ப டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களில், விண்டோஸ் 10 இயக்கத்தினை பதிந்திட, வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு அறிவிப்புகளை வழங்கி வந்தது. ஆனால், தற்போது இந்த இலக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
வண்ணங்களில் டெக்ஸ்ட் ஹைலைட்: அச்சில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்துகையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம். இதற்குப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
செல்களைச் சுற்றி கோடுகள்: நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
தாயக் கட்டம் விளையாடவும் கூகுள் நமக்கு உதவுகிறதா? வேடிக்கை தான். நானும் என் தோழியும் லேப்டாப்பில் இதனை உருட்டி விளையாடிப் பார்த்தோம். வேடிக்கை தான். கூகுள் இன்னும் நம் வாழ்வின் எந்தப் பிரிவை எல்லாம் டிஜிட்டல் மயமாக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிறது.கே. நந்திதா, கோவைAnagram குறித்து நீங்கள் தந்துள்ள விளக்கத்தினையும் எடுத்துக் காட்டினையும் படித்த பின்னரே, அது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
கேள்வி: என் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இயங்குகிறது. இது ஒரு பழைய கம்ப்யூட்டர். இந்த கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 அப்கிரேட் செய்திடச் சொல்லி எந்த பாப் அப் செய்தியும் வரவில்லை. இது எதனால்? என்னிடம் இருப்பது, நான் பணம் செலுத்தி வாங்கிய ஒரிஜினல் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சிஸ்டமாகும். ஒரு வேளை இது திருட்டு நகலோ என எனக்குச் சந்தேகம் வருகிறது. ஜூலை 29க்குள் நான் விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2016 IST
மொபைல் போன் சிக்னல்: மொபைல் போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் ..

 
Advertisement