Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
விண்டோஸ் 10 இயக்க முறைமை குறித்து சென்ற வாரம் வெளியான கட்டுரையைத் தொடர்ந்து பல வாசகர்கள், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுடன் ஒப்பிட்டும், தனியாக இதன் சிறப்பம்சங்கள் குறித்தும் கேள்விகளை அனுப்பியுள்ளனர். அவற்றைத் தொகுத்து, பதில்களுடன் இங்கு பார்க்கலாம்.1.விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம், முன்பு விண்டோஸ் 7 ஓராண்டில், மொத்த கம்ப்யூட்டர்களில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
இணைய சேவையில் இயங்கும் ஒவ்வொரு நிறுவனமும், தன் பயனாளர்களுக்கு, க்ளவ்ட் சேவையின் மூலம் அவர்களின் பைல்களைத் தேக்கி வைக்க இடம் அளித்து வருகிறது. அவ்வப்போது, தேக்கும் இடத்தின் அளவினை அதிகரிப்பதன் மூலமும், வேறு சில கூடுதல் வசதிகளைத் தருவதன் மூலமும், தங்கள் வாடிக்கையாளர்களைத் தங்களிடமே தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றன. புதிய பயனாளர்களைக் கவரவும் இந்த வழிகளைப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
டாகுமெண்ட்டின் அமைப்பினை அறிந்து கொள்ள: வேர்ட் புரோகிராமில், நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள் குறித்த அனைத்து புள்ளி விபரங்களை நமக்கு எடுத்துச் சொல்ல டூல் ஒன்று உள்ளது. டாகுமெண்ட் ஒன்றில், எத்தனை பக்கங்கள், சொற்கள், எழுத்துகள் சொற்கள், பத்திகள் உள்ளன என்று அந்த டூல் பட்டியலை நமக்குத் தருகிறது. இந்த டாகுமெண்ட் புள்ளி விபரங்கள் எப்படி காட்டப்படுகின்றன என்று பார்க்கலாம். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
பேஸ்ட் ஆப்ஷன் நீக்க: எக்ஸெல் புரோகிராமில் தரப்படும் ஒரு டூல், சிலருக்கு எரிச்சலைத் தரும் வகையில் செயல்படுவதாகப் பலர் கூறியுள்ளனர். இதனை நிறுத்தத் தெரியாமல், எரிச்சலுடன் பொறுத்துக் கொள்வோரும் உண்டு. அது என்ன என்று இங்கு பார்க்கலாம். அந்த டூலுக்குப் பெயர் Paste Options. நாம் ஏதாவது ஒரு தகவலை, ஒர்க் ஷீட்டுடன் ஒட்டுகையில், ஒட்டப்பட்ட அந்த தகவலுக்கு அருகே எக்ஸெல், மிதக்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
1. விண்டோஸ் 1 - 1985, நவம்பர் 20. இன்டர்பேஸ் மேனேஜர் என முதலில், 1983லேயே பில்கேட்ஸ் அறிமுகப்படுத்திய இந்த சிஸ்டம், 1985ல் பயன்பாட்டிற்கு விண்டோஸ் என்ற பெயரில் அறிமுகமானது. அப்போதைய இதன் விலை 99 டாலர்.2. விண்டோஸ் 2 — டிசம்பர் 9, 1987. இந்த சிஸ்டத்தில் தான் முதன் முதலாக கண்ட்ரோல் பேனல் அறிமுகமானது. ஹார்ட் டிஸ்க் இல்லாத கம்ப்யூட்டரிலும், இரண்டு பிளாப்பி ட்ரைவ்கள் வழியாக இது இயங்கியது. 3. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
புதியதாக, யு.எஸ்.பி. வகை 4 விரைவில் வெளி வர இருக்கிறது. இது முன்பு வெளியான மற்றும் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து யு.எஸ்.பி. கேபிள்களையும் மாற்ற இருக்கிறது. நம் வீட்டில், அலுவலகத்தில் சற்று சுற்றிப் பார்த்தால், Universal Serial Bus எனப்படும் யு.எஸ்.பி. கேபிள்களுடன் பயன்படுத்தப்படும் பல சாதனங்களைப் பார்க்கலாம். மொபைல் போன்கள், கேமராக்கள், தொலைக் காட்சிப் பெட்டிகள், விடியோ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
நாம் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியின் நடுவே வாழ்கிறோம். அரசாங்கமும், இந்திய தொழில் பிரிவுகளும், தொழில் நுட்பத்தின் அதீத பயனை நன்கு அறிந்துள்ளன. தொழில் நுட்பம் என்பது, நம் முன்னேற்றத்தின் திறவு கோல் என்பதை உணர்ந்து அதனைப் பயன்படுத்துவதில் அனைவரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எப்படி நமக்கு தண்ணீர், கேஸ் மற்றும் மின்சாரம் என்பவை எல்லாம் அடிப்படையான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
தாங்கள் தந்த ஆட்டோ கரெக்ட் செயல்பாடுகளை மாற்றும் வழிகள் ஒர்க் அவுட் ஆனது. எனக்கும் பல மாதங்கள் இந்த பிரச்னை இருந்து வந்தது. தற்போது தங்கள் டிப்ஸைப் படித்தவுடன் செயல்பட்டு, பிரச்னைக்குத் தீர்வினை எடுத்துக் கொண்டேன்.ஆர். சுந்தரராஜன், மரக்காணம்.விண்டோஸ் அப்டேட் எர்ரர் குறித்து விளக்கமான தங்கள் குறிப்பு ஒரு பாடம் படித்தது போலவே உள்ளது. சல்யூட் டு யு சார்.அ. ஸ்ரீதர், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2015 IST
கேள்வி: நான் பயன்படுத்தி வந்த வேர்ட் புரோகிராமில், இதுவரை காட்டப்பட்டு வந்த மினி டூல் பார் கிடைக்கவில்லை. கர்சரை பல இடங்களில் அசைத்துப் பார்த்தும் பெற முடியவில்லை. இது எதனால் ஏற்பட்டது என்றும் தெரியவில்லை. செட்டிங்ஸ் வழிகளிலும் பல முறை முயன்று பார்த்துவிட்டேன். உதவவும். டிப்ஸ் தரவும்.ஆர். ஸ்நேகா ரஞ்சித், தாம்பரம்பதில்: நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் புரோகிராம் ..

 
Advertisement