Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
ஆம், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை வெளியிட்ட போது, அதே கட்டமைப்பில் டேப்ளட் பி.சி. மற்றும் விண்டோஸ் மொபைல் போன்களுக்குமான சிஸ்டத்தினை வெளியிட்டது. இந்த நிலையின் அடுத்த கட்டமாக, லேப்டாப் கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் ஆகிய அனைத்தும் இயங்குவதற்கு ஒரே இயங்கு தளத்தினை அமைக்க முயற்சித்து வருகிறது. இந்த வகையில், விண்டோஸ் போன், விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
நாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
இணைய தளம் வழியாக வர்த்தகம் வேகமாக இந்தியாவில் அதிகரித்து வருவதனை முன்னிட்டு, அமெரிக்காவில் தலைமை இடத்தைக் கொண்டு இயங்கும் அமேஸான் நிறுவனம், தன் வர்த்தகத்தில் கூடுதலாக 200 கோடி டாலர் முதலீடு செய்திட முடிவெடுத்துள்ளது. இதனுடைய போட்டி நிறுவனமான ப்ளிப்கார்ட் டாட் காம் நிறுவனம், 100 கோடி டாலர் முதலீடு செய்ய அறிவிப்பினை வழங்கியதை அடுத்து அமேஸான் நிறுவனம் இதனைத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
டேப்பின் இடைவெளி அமைக்க: வேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட் செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம். இதற்கு ரூலரில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
சென்ற ஜூன் மாத இறுதியில், சீனாவின் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 63.2 கோடியாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இணைய வலைப் பின்னல் தகவல் மையம் (China Internet Network Information Center (CNNIC)) இதனைத் தெரிவித்துள்ளது. ஆண்டு தொடங்கி முதல் ஆறு மாதங்களில், புதியதாக 1.44 கோடி பேர் புதிய இணைய பயனாளர்களாகப் பதிவு செய்துள்ளனர். முந்தைய ஆண்டில், இதே மாதங்களில் இணைந்த இணையப் பயனாளர்களைக் காட்டிலும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
எக்ஸெல் : டெக்ஸ்ட் டிசைன்: தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.எக்ஸெல் ஒர்க் ஷீட் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
லேப்டாப் பேட்டரி குறித்த கட்டுரையில் க்ளாக் டிக் குறித்த விளக்கமும், கூகுள் அதனை எப்படி தீங்கு வரும் வகையில் கையாள்கிறது என்ற தகவலும் மிக அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. புதிய பாடம் ஒன்றைக் கற்றுக் கொண்ட அனுபவம் ஏற்பட்ட து. மிக்க நன்றி.பேரா கரு.முத்தையா, விருதுநகர்.சிஸ்டத்திற்கான தனிப்பிரிவு குறித்த தகவல்கள் புதுமையான ஒன்றாக உள்ளது. அது போலவே, பூட் லாக்கர், சிஸ்டம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9க்கு நான் மாறிக் கொள்ளலாமா? சிலர் முடியாது என்கின்றனர். சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்று எண்ணி, இன்னும் மாறவில்லை. அறிவுரை தரவும்.-என். ஜெயப்பிரகாஷ், மதுரை.பதில்: விண்டோஸ் சிஸ்டத்தின் பல்வேறு பதிப்புகளைப் பயன்படுத்துவோரிடையே இந்த குழப்பம் இன்னும் உள்ளது. இங்கு சற்று விரிவான பதிலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
இந்தியாவில் குறைந்த விலையில், அரசுக்காக டேப்ளட் பி.சி.க்களை டேட்டாவிண்ட் (DataWind) நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. இதன் டேப்ளட் பி.சி.க்கள் Ubislate என அழைக்கப்படுகின்றன. இவற்றைத் தற்போது வாங்குவோருகு ஓராண்டு இலவச இன்டர்நெட் இணைப்பினை இலவசமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்குகிறது. UbiSlate 7Cz and UbiSlate 3G7 ஆகிய டேப்ளட் பி.சி.க்களை வாங்குவோருக்கு மட்டும் இந்த சலுகை. இதுவரை வர்த்தக இணைய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST
Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும். ..

 
Advertisement