Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து நமக்கு வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்கள், ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ், புதிய இணைய தளங்கள், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் என இன்றைய நாட்களில் வெளிவரும் புதியன பற்றி அதிகமான எண்ணிக்கையில் இருக்கும். சில வாசகர்கள், தாங்கள் கம்ப்யூட்டர் குறித்து படிக்கும் நூல்களில் காணப்படும் தொழில் நுட்பச் சொற்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
சென்ற வார கம்ப்யூட்டர் மலரில், "எக்ஸெல் தொகுப்பினை நம் வசமாக்க' என்ற தலைப்பின் கீழ் மாறா நிலையில் உள்ள சில வசதிகளை நம் விருப்பப்படி எப்படி மாற்றலாம் என சில டிப்ஸ் தரப்பட்டது. அவற்றின் தொடர்ச்சியாக இன்னும் சில நுணுக்கங்கள் இங்கே தரப்படுகின்றன. 1. ஸ்டார்ட் அப் போல்டர் (Startup Folder): சென்ற இதழில் டெம்ப்ளேட் குறித்தும் குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் எக்ஸெல் திறப்பது பற்றியும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
புதிதாய் வந்துள்ள விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விண்டோஸ் எக்ஸ்புளோரர் பல புதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அவை இங்கு பட்டியலிடப்படுகின்றன.1.அதிக வசதிகளுடன் எக்ஸ்புளோரர்: ஒரு போல்டர் அல்லது பைல் தேர்ந்தெடுத்து என்ன என்ன செயல்பாடுகளை மேற்கொள்வோமோ, அவை அனைத்தும் தனித்தனியாக பல பட்டன்களில் இயங்கும் வகையில் தரப்பட்டுள்ளது. காப்பி மற்றும் பேஸ்ட் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
குறிப்பிட்ட அளவில் செல்களை அமைத்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தகவல்களை இடுகிறீர்கள். சில வேளைகளில் செல் கொள்ளாத அளவிற்குத் தகவல்கள் அமைக்கப்படுகின்றன. அப்போது செல் நம் தகவல்களுக்காக நீட்டிக் கொடுக்காது. ##### என்ற அடையாளத்தினைக் காட்டும். அல்லது நாம் அவ்வப்போது அந்த குறிப்பிட்ட செல்லின் நீளத்தினை அதிகப்படுத்த வேண்டும். இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு வழி உள்ளது. எக்ஸெல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், சில வேளைகளில், அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்ல வேண்டியதிருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில், கம்ப்யூட்டர் அதிக நேரம் பயன்படுத்தப்படப் போவதில்லை என்று எண்ணினால், அது பயன்படுத்தும் மின்சக்தியைப் பெரும் அளவில் குறைத்து, மின்சக்தி வீணாவதனைத் தடுக்கலாம். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
ஆபீஸ் 2013 தொகுப்பு வெளியானது குறித்த தகவல்களை முந்தித் தந்தது நம் தினமலரின் கம்ப்யூட்டர் மலர் தான். தகவலாக மடடுமின்றி, எங்களுக்காக, அதனை இயக்கிப் பார்த்து, அதன் புதிய அம்சங்களையும் மிகத் தெளிவாகவும் தந்துள்ளீர்கள். உங்கள் சேவை தொடரட்டும்.எம். மீனா ராஜ்குமார், கோவை.விண்டோஸ் 8, சர்பேஸ் டேப்ளட் பிசி, இப்போது ஆபீஸ் 2013 கம்ப்யூட்டர் உலகில் என்றைக்குமே நான்தான் சக்கரவர்த்தி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
கூகுள் அண்மையில் ஓர் அட்டகாசமான திட்டம் ஒன்றை அமெரிக்க மக்களுக்குத் தந்துள்ளது. இன்டர்நெட் வரலாற்றில் இது அடுத்த கட்டமாக அமைய உள்ளது. இது வெற்றிகரமாகச் செயல்பட்டால், உலகின் அனைத்து இடங்களிலும், கூகுள் இதனைச் சாத்தியப்படுத்தலாம். கூகுள் பைபர் (Google Fiber) என்ற பெயரில், அதி வேக, மின்னல் வேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பினை வழங்கும் திட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது. 2011 ஆம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
கூகுள் மெயில் எனப்படும் ஜிமெயில் தளத்தினையும் அதன் வசதிகளையும் பயன்படுத்தாதவர்கள் இல்லை எனலாம். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும், இத்தளத்தினை தங்களின் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பைல்களை மற்றும் முக்கிய புரோகிராம்களை சேவ் செய்து வைக்கவும் பயன்படுத்துகின்றன. கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தான் கூகுள் மெயில் செயல்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
கேள்வி: டாகுமெண்ட்டில் டேபிள் அமைக்கையில் அது இடது புறம் அமைகிறது. இதனை எப்படி டாகுமெண்ட் பக்கத்தின் நடுவே அமைக்கலாம்?கரு. அழகப்பன், பள்ளத்தூர்.பதில்: நடுவே வைத்திட விரும்பும் டேபிளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கிளிக் செய்திடவும். Table மெனு சென்று Select என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதிலிருந்து கிடைக்கும் மெனுவில் Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது டேபிளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST
Virus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். ..

 
Advertisement