Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
விண்டோஸ் 10 இயக்க முறைமை பொது மக்களுக்கு வழங்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. இனி இலவசமாக விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள முடியாது. கட்டணம் செலுத்தித் தான் பெற வேண்டும். இந்த நிலையில், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான, பல வகை வசதி மேம்படுத்தலை, ஆகஸ்ட் 2 அன்று மைக்ரோசாப்ட் வெளியிட்டது. ஏற்கனவே, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கிக் கொள்பவர்களுக்கு இது எளிதாகக் கிடைத்து. பலவகை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
விண்டோஸ் இயக்க முறைமையில், விண்டோஸ் கீ என்பது, விண்டோஸ் இலச்சினை கொண்ட கீயாகும். மைக்ரோசாப்ட், இதனை முழுமையாகத் தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பயன்படுத்தியுள்ளது. அவற்றை இங்கு பார்க்கும் முன்னர், இந்த கீ எப்போது அறிமுகமானது என்று பார்க்கலாம். இந்த கீ முதன் முதலில், 1994 ஆம் ஆண்டு, Microsoft Natural keyboard என்னும் கீ போர்டில் அறிமுகமானது. இதனை Windows key, startkey, logo key, flag key, super key, command key or flag, home எனப் பல பெயர்களில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
நம் மின் அஞ்சல் முகவரிகள் அனைத்தும் தற்போது ஆங்கிலத்தில் தான் அமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்திய மொழிகளில் மின் அஞ்சல் முகவரிகளை அமைப்பது சாத்தியம் என்றாலும், அது குறித்த முயற்சிகள் இதுவரை எடுக்கப்படாமல் இருந்தன. ஆனால், தகவல் தொழில் நுட்ப உலகில் முதல் இடங்களில் இயங்கும் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இதனைச் சாத்தியமாக்கும் முயற்சிகளில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
இந்த டிஜிட்டல் உலகில் ஒருவர் ஏறத்தாழ குறைந்தது பத்து பாஸ்வேர்ட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டியதுள்ளது. வங்கிகள் 180 நாட்களுக்கு மேல், கட்டாயமாக பாஸ்வேர்டை மாற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்துகின்றன. இதில், வங்கிகள், புரபைல் (Profile) பாஸ்வேர்ட் மற்றும் ட்ரான்ஸாக்சன் (Transaction) என்ற ஒன்றையும் அமைக்கச் சொல்லியும், அவற்றையும் குறிப்பிட்ட காலக் கெடுவில் மாற்றச் சொல்லியும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.இணைய தளம் கட்டளை (The site: command): இந்த ஆப்பரேட்டர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
மொத்த பக்கங்கள்: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும். 1. எந்த இடத்தில் மொத்த பக்கங்களின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
ஷார்ட்கட் வழிகள்:Ctrl+-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம் Ctrl+-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl- +Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl-+Shift+-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். Ctrl-+': இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
அதிக அளவில் மக்கள் இயங்கும் இடங்களில் இலவச வை பி வழங்கும் வகையில் ஹாட் ஸ்பாட்கள் அமைக்கப்பட்டால், கட்டணம் பெற்று இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்கள், தாங்களாகவே இணைய இணைப்பு வேகத்தினை அதிகப்படுத்துவார்கள். அதிக வேகத்தில் இணைப்பு தர மறுக்கும் நிறுவனங்களிடம் ட்ராய் மிகக் கண்டிப்புடன் செயல்பட வேண்டும்.பேரா. கி. உலகநாதன், கோவை.ஆளில்லாத, சூரிய ஒளியில் இயங்கும் விமானம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
கேள்வி: குரோம் பிரவுசரை இணையத் தேடலுக்குப் பயன்படுத்தி வருகிறேன். சில வேளைகளில் செட்டிங்ஸ் மாற்றுவதற்காக, அதனைத் தேடி கிளிக் செய்கையில், அது ஏற்கனவே இருக்கும் பக்கத்தில், கூடுதலாக ஒரு டேப்பில் திறக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக, செட்டிங்ஸ் பக்கத்தினைப் புதிய விண்டோவில் திறக்குமாறு, எங்கு செட்டிங்ஸ் அமைக்கலாம்?பேரா. ஏ.கே. ஸ்ரீனிவாஸ், கோவை.பதில்: மிக நல்ல கேள்வி. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2016 IST
ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் ..

 




Advertisement