Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்துவிட்ட நிலையில், பல வாசகர்களை ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டிருப்பதை, அவர்கள் அனுப்பும் கடிதங்களிலிருந்து அறிய முடிகிறது. புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு மாறுவதற்கும் தயக்கம். எங்கே, நாம் மற்றவர்களிடமிருந்து தனித்து விடப்பட்டு விடுமோ என்ற அச்சமும் இவர்களின் கேள்விகளில் உள்ளது. யாரும் கவலைப்பட வேண்டாம். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் 7, விண் 8.1 பயன்படுத்தும் தனி நபர்களுக்கு மட்டுமே இலவசம். வர்த்தக நிறுவனங்கள் கட்டணம் செலுத்தித்தான் இதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாக வர்த்தக நிறுவனங்கள், அவ்வளவு எளிதில், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, தங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அது தங்கள் வர்த்தக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாக அப்கிரேட் செய்து கொள்ளத் தருவதாக வந்த அறிவிப்பினை அடுத்து, அந்த தகவலைச் சில ஹேக்கர்கள் பயன்படுத்தி, வைரஸ்களைப் பரப்புகின்றனர். இந்த வகை மெயில்களை சிஸ்கோ செக்யூரிட்டி பிரிவு கண்டறிந்துள்ளது. சில ஹேக்கர்கள், “ இங்கு கிளிக் செய்தால், விண்டோஸ் 10 இலவசமாகப் பதியப்படுவதற்கான பைல் கிடைக்கும்” என ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2015 IST
இணையத்தில் உலா வருகையில், நிச்சயமாக ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பிழைச் செய்திகள் நமக்குக் காட்டப்படும். குறிப்பாக, நாம் இணைய தள முகவரியினைக் கொடுத்துவிட்டு, தளத்தினைக் காணக் காத்திருப்போம். அப்போது தளத்திற்குப் பதிலாக, பிழைச் செய்தி கட்டமிட்டுக் காட்டப்படும். பிழைச் செய்திகளைக் காட்டும் வகை வெவ்வேறாக இருந்தாலும், பிழைச் செய்திகள் சுட்டிக் காட்டும் தவறுகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2015 IST
நீளவரியை மடக்கி அமைக்க: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2015 IST
சார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம். எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்திடத் தயாராக உள்ள நிலையில், பலர், விண் 10 பதிந்த பின்னர், அதன் இயக்கம் பிடிக்கவில்லை என்றால், முன்பு இருந்த விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 7க்குப் பின் நோக்கிச் செல்ல முடியுமா? என்று அறிய விரும்புகின்றனர். சிலர், அந்த வசதி இருந்தால் மட்டுமே, விண் 10 சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடவும் விரும்புகின்றனர். நீங்கள் விண்டோஸ் 8 அல்லது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2015 IST
நரேந்திர மோடி அரசு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடையே உள்ள டிஜிட்டல் சேவை இடைவெளியைக் குறைக்க பலமாக முயற்சி செய்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் இதனை மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிராமப் புறங்களில், 2 கோடியே 55 லட்சம் மக்கள் பிராட்பேண்ட் பயன்படுத்தி வருகின்றனர். நகர்ப்புறங்களில், இந்த எண்ணிக்கை 7 கோடியே 36 லட்சமாக உள்ளதாக, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2015 IST
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கட்டாயமாக அப்டேட் செய்திடும் வகையில், மைக்ரோசாப்ட் நம் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்துவிடும் என்பது நல்ல தகவல். ஏனென்றால், நாம் அப்டேட் செய்வதனை ஒத்தி போடுகிறோம். அல்லது செய்வதே இல்லை. இது நமக்குப் பாதுகாப்பற்ற தன்மையைக் கொடுக்கும் என்று அறிந்த பின்னரும், அப்டேட் செய்திடாமல் இருப்பது நல்லதல்ல. எனவே, இதனைக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2015 IST
கேள்வி: பைனரி மற்றும் டெசிமல் அமைப்பு குறித்து எங்கள் பள்ளி கணினி ஆசிரியர் சிறப்பு வகுப்பில் விளக்கினார். ஆனாலும், எடுத்துக் காட்டுகள் தெளிவாக இல்லாததால் புரியவில்லை. புத்தகத்திலும் சரியான விளக்க முறை இல்லை. முன்பு கம்ப்யூட்டர் மலரில் தாங்கள் எழுதியுள்ளதாக என் நண்பன் கூறினான். இதனை விளக்கும் வகையில், அதே போல எடுத்துக் காட்டுகள் தருமாறு கேட்டுக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2015 IST
Driver: (ட்ரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் ..

 
Advertisement