Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
இணையப் பயன்பாட்டில், இன்றைக்கு நாம் அதிகம் கவலைப்படுவது, அதில் இயங்கும் ஆபாசமான, கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் பாலியல் தளங்களே. சிறுவர்களுக்கு இவை தடுக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்து எவருக்கும் இருக்கப் போவதில்லை. இளம் வயதினரும் இந்த தளங்களை அருவருப்பாகவே கருதுகின்றனர். இவற்றை நம் இணையத் தொடர்பில் தடுத்திட சில வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.1. தேடல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம். ஒரே ஒரு சொல்லை நீங்கள் பார்மட் செய்திட விரும்பினால், சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வேலை எல்லாம் தேவை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
2011 ஆம் ஆண்டு, வீடியோலேன் நிறுவனத்தின் வி.எல்.சி. பிளேயர், ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பதிப்பு 2.0.1 என்ற பெயருடன், மீண்டும் அதே ஸ்டோரில் இடம் பிடித்துள்ளது. ஐ போன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்தும் பதிப்பாக இந்த வி.எல்.சி. பிளேயர் இடம் பெற்றது. என்ன காரணத்தினாலோ நீக்கப்பட்டு, தற்போது புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
செக்யூர் டிஜிட்டல் (Secure Digital) அல்லது எஸ்.டி. கார்ட் எனப்படும் மெமரி கார்டுகள், தற்போது அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன. மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஏறத்தாழ ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது. (ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்டோர் போல இது அமைக்கப்பட்டுள்ளது.) இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியவை. உலகெங்கும், மொபைல் போன்களில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
யு.எஸ்.பி. 3 ஐ வேகமாக அறிமுகப்படுத்தி வருபவர்கள், அடுத்த யு.எஸ்.பி. 3.1ன் வேக வரையறையை அறிவித்துள்ளனர். இதன் வேகம் நொடிக்கு 10 கிகா பிட்ஸ் ஆக இருக்கும். யு.எஸ்.பி. 3ன் வேகத்தைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். வேகத்துடன் இதன் மின்சக்தி பரிமாற்றமும் 100 வாட்ஸ் ஆக உயர்த்தப்படுகிறது. இதனால், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், இந்த புதிய மின் பரிமாற்றத்தினைப் புரிந்து கொண்டு, தான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
எக்ஸெல் செல்களில் தேவையற்ற இடைவெளி நீக்க: எக்ஸெல் ஒர்க்புக்கில், சிலர், வேறு புரோகிராம்களிலிருந்து தகவல்களைக் கொண்டு வருவார்கள். இவற்றினை செல்களில் அமைக்கையில், தேவையற்ற கூடுதல் இடைவெளிகளை (extra spaces) எக்ஸெல் அமைக்கும். சில செல்களில் இந்த ஸ்பேஸஸ் மட்டுமே இருக்கும். அந்த செல்கள் காலியாக இருப்பது போலக் காட்சி அளிக்கும். ஆனால், அவை காலியான செல்கள் இல்லை. இது, அந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தளமான ஸ்கை ட்ரைவ் இனி வேறு பெயரில் அழைக்கப்படும். இந்த பெயர் குறித்த வழக்கு ஒன்றில்,மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் நிறுவனத்தின் பெயரில் பாதியை ஸ்கை ட்ரைவ் என்பதில் வைத்துக் கொண்டுள்ளது என்றும், மைக்ரோசாப்ட் தன் காப்புரிமையில் தலையிடுவதாகவும் பிரிட்டிஷ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்க்கு மாறிக் கொண்டு வருபவர்கள், கையோடு தங்கள் ஆபீஸ் தொகுப்பினையும், ஆபீஸ் 2003லிருந்து, ஆபீஸ் 2007 அல்லது ஆபீஸ் 2010க்கு மாற்றிக் கொள்கின்றனர். இதில் வேர்ட் தொகுப்பு 2007 மற்றும் 2010 பயன்படுத்துபவர்கள், ஒரு புதிய வசதியினை எதிர்கொள்கின்றனர். அதுதான் மினி டூல்பார். வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
வேர்ட் நமக்கு தரும் வசதிகளில், ஆட்டோ கரெக்ட் எனப்படும், தாமாக எழுத்துப் பிழைகளைத் திருத்தும் வசதி மிகவும் பயன் தரும் ஓர் அம்சமாகும். இதனால், தட்டச்சு செய்வதில் நம்மால் ஏற்படும் பிழைகள் தாமாக@வ திருத்தப்படுகின்றன. எனவே, புதிய பிழைதிருத்தங்கள் செய்வது, நாம் அடிக்கடி பயன்படுத்தும், சில தனிப்பட்ட சொற்களை இதில் அமைப்பது, மொத்த சொற்களையும் பேக் அப் செய்து வைப்பது போன்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
டெஸ்க்டாப் விண்டோஸ் கம்ப்யூட்டரில், புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில் நாம் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். புரோகிராமின் பல பைல்கள் அழிக்கப்படாமல் அப்படியே தங்குகின்றன. இதனால் வேண்டாத குப்பை போல இந்த பைல்கள், ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை அடைக்கின்றன. சில பைல்கள், மற்ற புரோகிராம்களின் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன. இதனாலேயே அப்ளிகேஷன் சாப்ட்வேர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
வேர்ட் 2007 பயன்படுத்தும் நான், ஆப்ஷன்ஸ் மெனுவினைத் தேடிப் பார்த்து, இடம் அறியாமல், செட்டிங்ஸ் மாற்ற மிகவும் சிரமப்பட்டேன். நீங்கள் தந்துள்ள டிப்ஸ்கள் பல விஷயங்களைத் தெளிவு படுத்தின. அனைத்தையும் விவரமாகத் தந்தமைக்கு நன்றி.ஆர். ஜூலியஸ் கிறிஸ்டோபர், சென்னை.கம்ப்யூட்டரில் நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய அவசியப் பணிகள் கட்டுரையில் தந்தவை நல்ல பாடம் புகட்டும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
கேள்வி: பயர்வால் என்பது ஒரு ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் என நான் எண்ணுகிறேன். என் தோழி, அதனை இண்டர்நெட் இணைப்பினை வடிகட்டி அனுப்பும் ஒரு டூல் என்கிறார்.இதில் எது சரி?எஸ்.ரேவதி, மதுரை.பதில்: பயர்வால், வைரஸுக்கு எதிரான புரோகிராம் என சொல்ல முடியாது. உங்கள் தோழி சொல்வது போல அது ஒரு வடிகட்டிதான். இணைய இணைப்பின் வழியே வரும் டேட்டா பாக்கெட்களை வடிகட்டி, குறிப்பிட்ட டேட்டா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
.dat டேட்டா அடங்கிய தகவல் பைல். டேட்டாவினைக் கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனைத் திறக்கலாம். .doc டாகுமெண்ட் பைல். வேர்ட் தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம். .exe எக்ஸிகியூட்டபிள் பைல். புரோகிராம் ஒன்றின் முதன்மையான பைல். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கும். .gif பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.Firewall: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது ட்ரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து ..

 




Advertisement