Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
டாஸ், விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப்பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது பற்றிய சில எளிமையான குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.கம்ப்யூட்டரின் உயிர் நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
விண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுதான். தேவையற்றவற்றை இன்ஸ்டால் செய்து வைப்பது, அழிக்க வேண்டிய பெரிய அளவிலான பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் தேங்கவிடுவது, பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்து, இயக்கிப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
எப்.பி.ஐ. என (FBI Federal Bureau of Investigation) அழைக்கப்படும் அமெரிக்க உளவுத்துறை, அண்மையில் பரவி வரும் வைரஸ் குறித்த எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர் இயக்கம் முடக்கப்பட்டு, திரைக்காட்சி நிறுத்தப்பட்டு, ""நீங்கள் தவறான தளத்தைப் பார்க்க முயற்சிக்கிறீர்கள். எனவே உங்கள் கம்ப்யூட்டர் இயக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது நீக்கப்பட வேண்டுமானால், குறிப்பிட்ட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான லெனோவா, வரும் அக்டோபரில் விண்டோஸ் 8 வெளியாகும்போதே, அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. திங்க்பேட் (Thinkpad) லேப்டாப் கம்ப்யூட்டர்களை வெளியிட்டு 20 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விழா ஒன்றில், லெனோவா இதனை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பு வாடிக்கையாளர் களுக்குத் தரப்பட்ட நாள் முதல், அதன் இன்டர்பேஸ் என்னும் இடைமுகம் "மெட்ரோ இன்டர்பேஸ்' என அழைக்கப்பட்டது. ஆனால், பல்வேறு சட்ட சிக்கல்கள் அதில் ஏற்பட்டதால், மெட்ரோ என்ற பெயரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை, மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது. "மெட்ரோ' என்ற பெயரினை, சியாட்டில் நகரத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன் தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஓர் அம்சத்தை இங்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
வேர்டில் எல்லாமே அங்குலம், பவுண்ட், காலன் என்று பழைய அளவில்தான் இருக்கும். ஏனென்றால் அமெரிக்காவில் இன்னும் அதுதான் பின்பற்றப்பட்டு வருகின்றது. இன்றைக்கு இந்தியாவில் 35 வயதிற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு இது முற்றிலும் தெரியாது. எனவே வேர்டில் கிடைக்கும் அளவுகளை மெட்ரிக் அளவுகளாக (அங்குலத்திற்குப் பதிலாக சென்டிமீட்டர்) மாற்ற விரும்பினால் கீழ்க்காணும் செட்டிங்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
வேடிக்கையான தன் டூடில்களைக் கூட, சேர்த்து வைத்து கூகுள் காட்டுவது புதிய தகவல் தான். சமீபத்தில் ஒலிம்பிக்ஸ் குறித்த டூடில்களில், அனிமேஷன் கூட இருந்தது. இந்த சிறிய விஷயங்களைக் கேட்கவா என்று எண்ணிய போது, வாசகர்களின் மனதறிந்து தந்தமைக்கு நன்றி.சா.கணேசமூர்த்தி, திருமங்கலம்.தன் புதிய விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மையப்படுத்தி, அதற்கான துணை சாதனங்களை மைக்ரோசாப்ட் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
சென்ற ஜூலை இறுதியில், எம்.எஸ். ஆபீஸ் 2013 சோதனைத் தொகுப்பு அறிமுகமானது குறித்த கட்டுரை வெளியானது முதல், பல வாசகர்கள் தாங்கள் அதனை இயக்கிப் பார்த்த அனுபவத்தினை எழுதி உள்ளனர். பலர் வேறு சில சந்தேகங்களை எழுதி, இவற்றிற்கான பதில் அல்லது தீர்வு தெரிந்தால் தான், தாங்களும் சோதனை பதிப்பை இயக்கிப் பார்க்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1. ஆபீஸ் 365 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், பின்னங்களை அமைக்கும் போது 1/2 என்று தோன்றுகிறது. இதற்குப் பதிலாக சிறிய அளவில், வேர்ட் தானாக அமைக்கும் வகையில் செட் செய்வது எப்படி? நான் வேர்ட் 2003 மற்றும் வேர்ட் 2010 பயன்படுத்துகிறேன்.க.தேன்மலர், பொள்ளாச்சி.பதில்: நல்ல கேள்வி. முதலில் வேர்ட் 2003 தொகுப்பிற்குண்டான செட் செய்திடும் வழிகளைத் தருகிறேன். டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு Tools கிளிக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
Virus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை ..

 
Advertisement