Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST
இரு வாரங்களுக்கு முன்னால், பேஸ்புக் தன் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதியை, மொபைல் சாதனங்களில் தனித்து பிரித்து பயன்படுத்துவதனை அறிமுகப்படுத்தியது குறித்து எழுதி இருந்தோம். அது வசதியாக இருப்பதாகப் பல வாசகர்கள் கருத்து தெரிவித்தனர். மிக எளிதாக மெசேஜ்களை அனுப்ப முடிகிறது என்றும், இணையத்தில் இணைத்தவுடன், மெசஞ்சர் அப்ளிகேஷனில் அனைத்து மெசேஜ்களும் அப்டேட் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST
எக்ஸெல் புரோகிராமில் டயலாக் பாக்ஸினைப் பயன்படுத்துகையில், நீங்கள் டயலாக் பாக்ஸில் காண்பதனை செட் செய்து அமைக்கலாம். இதில் ஒன்று, நீங்கள் பார்க்கும் எக்ஸெல் ஒர்க்புக்கின் பிரிவியூ காட்சியினை டயலாக் பாக்ஸின் இட து பக்கம் காட்டும்படி அமைக்கலாம். Views டூலினை அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Preview என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST
காப்பி / பேஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், வேறு ஒரு பைலில் இருந்து டெக்ஸ்ட் காப்பி செய்து ஒட்டும் வேலையை மேற்கொள்வோம். அப்போது டெக்ஸ்ட் ஏற்கனவே எந்த பார்மட்டில் உள்ளதோ, அதே பார்மட்டில் ஒட்டப்படும். இது ஒட்டப்படும் டாகுமெண்ட்டுடன் ஒத்துப் போகாத வகையில், தேவையற்ற போல்ட், இடாலிக்ஸ் ஆகியவற்றுடன் அமைக்கப்படும். இப்படி இல்லாமல், ஒட்டப்படும் டெக்ஸ்ட்டின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST
யு.எஸ்.பி. ட்ரைவ் பயன்பாடு இப்போது மிக வேகமாக அதிகரித்த நிலையை அடைந்துள்ளது. அனைத்து தொழில் நுட்பங்களைப் போல, நன்கு வளர்ந்த நிலையில், இது முழுமையான நம்பகத்தன்மை கொண்ட தொழில் நுட்பமாக மதிக்கப்படுவதில்லை. ஆனால், அது அறிமுகமான காலத்தில், எத்தனை பிரச்னைகள் கொண்டவற்றிலிருந்து நமக்கு அது விடுதலை அளித்தது என்று எண்ணினால், இதன் மகத்துவம் தெரியவரும். “Universal” Serial Bus என்ற பெயருடன், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST
இந்தியாவில் தகவல் தொலை நுட்பத்தின் பயன்பாட்டினை வரையறை செய்திடும் ஆணையமாகச் செயல்படும் Telecom Regulatory Authority of India (TRAI) புதிய பிராட்பேண்ட் கொள்கையினை வடிவமைக்க முயற்சித்து வருகிறது. இதற்கான கருத்துரு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக, இதன் தலைவர் ராஹுல் குல்லார் தெரிவித்துள்ளார். இந்த பிரிவில் இயங்கி வரும் தனியார் நிறுவன்ங்களின் ஒத்துழைப்புடன் இது வரையறை செய்திடப்படும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST
சென்ற இதழில் மைக்ரோசாப்ட் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கான சப்போர்ட் பைல்கள் தருவதனை நிறுத்த இருப்பதான தகவல் குறித்த கட்டுரை வெளியானது. பல வாசகர்கள், தாங்கள் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் குறித்து எழுதி விளக்கம் கேட்டுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள தெளிவான தகவல் தொகுப்பு இங்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST
கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்கள் ஜிமெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாகவே இருக்கின்றனர். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தினை மிக அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அதனை எளிதாகப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களா? இதற்கு Gmelius என்ற எக்ஸ்டன்ஷன் உதவுகிறது. இதன் மூலம் ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தினைச் சீர் செய்து பார்த்தால், இத்தனை நாள் மோசமாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST
கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது, நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன், பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST
தெரிந்தே செய்திடும் தவறுகள்” என்று நீங்கள் பட்டியலிட்டுள்ள பத்து தவறுகளில், நாம் ஒவ்வொருவரும் நிச்சயம் ஐந்து தவறுகளையாவது தொடர்ந்து செய்து கொண்டு வருவோம். ஏன், திருந்தக் கூடாதா என்று கேட்டால், அதற்கெல்லாம் நேரமில்லை என்று ஒரே நொடியில் பதில் சொல்வோம். இறுதியில் கம்ப்யூட்டர் முடக்கப்பட்ட பின்னர், பதற்றமும் ஆத்திரமும் கொள்வோம். இந்தக் கட்டுரையில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST
கேள்வி: நான் திரைப்படப் பாடல்கள், வாத்திய இசைப் பாடல்கள் கொண்ட சிடிக்கள் வைத்துள்ளேன். இவற்றை ப்ளாஷ் ட்ரைவில் பதிந்து எடுத்துச் செல்ல விரும்புகிறேன். இவற்றைப் பதிய வேண்டும் என்றால், எந்த அளவில் ப்ளாஷ் ட்ரைவ் வாங்க வேண்டும்?கா. சுப்புராஜ், போடி.பதில்: நீங்கள் குறிப்பிடும் பாடல்கள் எல்லாம் எம்.பி.3 பார்மட்டில் உள்ளவை என்று எண்ணுகிறேன். இவை 3 நிமிடம் இசைக்கப்படும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2014 IST
Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.Back up Domain Controller: ..

 
Advertisement