Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
“நம் வாழ்க்கை இனி இணையம் இல்லாமல் இயங்க முடியாது” என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். ஒட்டு மொத்த மனித இனத்தின் அறிவைத் தேக்கி வைத்திருக்கும் இடமாக இன்று இணையம் உயர்ந்திருக்கிறது.இணையம் ~~ இங்கு தான் நாம் பார்க்காமலேயே அதிக மக்களைச் சந்திக்கிறோம், உரையாடுகிறோம்; நேரில் சந்திக்காத மனிதர்களை எல்லாம், நம் உறவாகக் கொண்டு அன்பு செலுத்துகிறோம்; நம் எண்ணங்களை இந்த உலகு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
கூகுள் அண்மையில் அறிவித்த அதன் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் புதிய பதிப்பு 7.0, 'நகெட்' பயனாளர்களுக்குச் சென்ற வாரம் ஆகஸ்ட் 22 திங்கள் அன்று வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் இந்த சிஸ்டம், இதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய நெக்சஸ் மாடல் போனுக்கு மட்டும் கிடைக்கும். அடுத்தபடியாக, எல்.ஜி. வி.20 (LG V20) மாடல் போனுக்கு வழங்கப்படும். இந்த சிஸ்டத்தைப் பெறும், நெக்சஸ் அல்லாத வேறு நிறுவன மொபைல் போன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
டிஜிட்டல் பயன்பாட்டில், எழுத்துகள் அமைப்பினை வரையறை செய்து வழங்கிடும், 'யூனிகோட் கன்சார்டியம்' என்னும் அமைப்பு, அண்மையில், கூடுதலாக 72 'எமோஜிக்களை' வரையறை செய்து வழங்கியுள்ளது. நம் உணர்வுகளை எளிதில் மற்றவர்களுக்குப் புரிய வைத்திட, 'எமோட்டிகான்' என்று அழைக்கப்படும் சிறிய டிஜிட்டல் குறும்படங்கள் உதவுகின்றன. 'எமோஜி' என்றும் இவை அழைக்கப்படுகின்றன. ஆனால், இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.Ctrl+g: ஓரிடம் செல்ல.Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
இந்திய நகரங்களில், அதிக எண்ணிக்கையில், இணையத்தைப் பயன்படுத்துவோர் பட்டியலில், தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது. சென்ற மார்ச் மாதத்தின் இறுதியில் எடுத்த கணக்கீட்டின்படி, மொத்தம் உள்ள 23.1 கோடி பேரில் 9% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். 2.1 கோடி பேர் தமிழக நகரங்களில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். மஹாராஷ்ட்ரா, டில்லி மற்றும் கர்நாடகா மாநில நகரங்களில் இணையப் பயனாளர்களின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
வேர்டில் வகைப்படுத்தும் வழிகள்: வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே, வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (sorting) வேலை செய்வதனை உணர்ந்திருப்பீர்கள். இதனை தொடக்கத்திலிருந்து இறுதிவரையாகவோ (ascending or descending), அல்லது இறுதியிலிருந்து தொடக்க வரையோ (descending) இருக்கலாம். வரிசையாகப் பட்டியலாகத் தரப்பட்ட தகவல்களை இந்த வகையில் பிரித்து அமைக்கலாம். ஆங்கில மொழியில் அமைந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
சார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம். எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
ஆகஸ்ட் 2 ஆம் நாள், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்கிரேட் பைலை வெளியிட்டது. வேறு எந்த கம்ப்யூட்டர் இதழும் இது குறித்த தகவல்களைத் தராத நிலையில், மிகவும் விரிவாகவும், தெளிவாகவும், அதன் வசதிகள் குறித்தும் தகவல்களைத் தந்த கம்ப்யூட்டர் மலர் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுகளும் நன்றியும். அப்கிரேட் பிரச்னையை உண்டாக்கிவிடுமோ என்ற அச்சத்தை உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
கேள்வி: என்னுடைய வெப் கேமரா திடீரென வேலை செய்திடவில்லை. என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 இயங்குகிறது. அண்மையில் தரப்பட்ட ஆகஸ்ட் 02 மேம்படுத்தலையும் செயல்படுத்தி விட்டேன். ஒரு வேளை இதுவே காரணமாக இருக்குமா? அல்லது, புதியதாக ட்ரைவர் பைல் எதனையேனும் அப்டேட் செய்திட வேண்டுமா? நான் லாஜிடெக் வெப் கேமரா பயன்படுத்துகிறேன். அந்தக் கேமரா இன்னொரு கம்ப்யூட்டரில் நன்றாக வேலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2016 IST
Email harvesting: டிஜிட்டல் உலகத்தில், ஏற்றுக் கொள்ளப்படாத தவறான செயல்பாடு. மின் அஞ்சல் முகவரிகளை மொத்தமாகத் திருடுவதற்கு ஒப்பானது. இவற்றைக் கட்டணம் செலுத்தி வாங்குவதற்குப் பல வர்த்தகர்கள் உள்ளனர். பெரும்பாலும் ஸ்பாம் மெயில்களை அனுப்ப, இத்தகைய மின் அஞ்சல் பொதிகளைப் பயன்படுத்துவார்கள். போட்டிகளை நடத்தும் இணைய தளங்கள், ஏதேனும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தினைக் கூறி மின் அஞ்சல் ..

 
Advertisement