Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
பலமுறை கம்ப்யூட்டரில் இன்று எளிதில் பற்றிக் கொள்ளும் அபாயங்கள் குறித்து பல இதழ்களிலும், நூல்களிலும் எழுதினாலும், இன்னும் பலர் தொடர்ந்து, இவற்றுக்கு வழி விடும் பழக்கத்தினை மாற்றிக் கொள்ளாமலேயே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை அண்மையில் கம்ப்யூட்டர் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
உங்கள் கம்ப்யூட்டரைத் திறக்கும் திறவு கோலாக அல்லது மந்திரக் கோலாக, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம். பிரிடேட்டர் (Predator) என அழைக்கப்படும் புரோகிராம் இதற்கு உதவுகிறது. இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதுவரை நீங்கள் பாஸ்வேர்ட் கொடுப்பதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக, பூட்டியும் திறந்தும் வைத்திடும் பணியை மேற்கொள்பவராக இருந்தால், இந்த வசதியையும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
எக்ஸெல் செல்களில் பார்டர் அமைக்கவும் நீக்கவும்: நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக் கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் 8 பதிப்பில், வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தி, விண்டோஸ் 8.1 என்ற புதிய பதிப்பாக வடிவமைத்துள்ளது. இதன் சோதனை பதிப்பு குறித்து கம்ப்யூட்டர் மலரில் கட்டுரைகள் வெளியிடப்பட்டது. வரும் அக்டோபர் மாதம், 17 அன்று, இது மக்களுக்கு வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த தொகுப்பு, கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
பேஸ்புக் நிறுவனர் ஸுக்கர்பெர்க், இந்தியாவில் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை விரைவில் 8 கோடியே 20 லட்சத்தை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இணையத்தில் இயங்கும் சமூக வலைத் தளங்களில், பேஸ்புக் தளம், அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து பயன்படுத்துவோரினைக் கொண்டு, முதல் இடத்தில் உள்ளது. உலக அளவில் 111 கோடி பேர் இதில் தொடர்ந்து செயல்படும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
வேர்ட் புரோகிராம், விண்டோ ஒன்றைப் பிரித்து, ஒரே டாகுமெண்ட்டின் இரண்டு பகுதிகளில் செயல்பட வழி தருகிறது. அதே போல, இரண்டு பகுதிகளில் காணப்படும் வேர்ட் டாகுமெண்ட்டினை, இரு வேறு வியூக்களில் காணலாம். விண்டோவினைப் பிரிக்க, விண்டோ மெனுவில் Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007 பயன்படுத்துபவர்கள், ரிப்பனில் வியூ தேர்ந்தெடுக்கவும். இதில் ஸ்ப்ளிட் என்பதில் கிளிக் செய்தால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
வேர்ட், நமக்கு விருப்பமான வகையில் டாகுமெண்ட் அமைத்துச் செயல்பட அனைத்து வழிகளையும் தருகிறது. இவற்றை நாம் உணர்ந்து, பழகி டாகுமெண்ட் அமைக்கையில் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், ஏற்கனவே அமைக்கப்பட்ட டாகுமெண்ட்டில் மாற்றங்களை மேற்கொள்கையில் சில நேரங்களில் தடுமாறுகிறோம். இதில் பலர் அனுப்பியுள்ள சில சந்தேகங்கள் குறித்த குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.ஹைலைட்டிங் வண்ணம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய இடைக்கோட்டினை அமைக்கிறது. இதனால் ஹைபன் அமைக்கப்பட்ட இரு சொற்களும் பிரிக்கப்பட மாட்டா. Ctrl + T: பாராக்களை ஒரு ஹேங்கிங் இன்டென்ட் எனப்படும் முன் இடைவெளியிட்டு அமைக்கிறது. Ctrl + Shift + T: மேலே சொன்ன பாரா ஹேங்கிங் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
வெப் டெக்ஸ்ட் காப்பி பேஸ்ட் பிரச்னையில் மட்டுமின்றி, எந்த வகை பேஸ்ட் செய்தாலும், நீங்கள் பதிலில் தந்துள்ள வழி உதவிடுகிறது. -என். சிக்கந்தர், காரைக்கால்.வாட்ஸ் அப் பயன்பாட்டின் வளர்ச்சி எதிர்பார்த்து தான். மின் அஞ்சலைக் காட்டிலும் வேகமாக டெக்ஸ்ட்டையும், படங்களையும் கொண்டு செல்கிறதே. புதிதாக வந்துள்ள வாய்ஸ் மெயில் நிச்சயம் இதன் மகுடத்தில் ஒரு சிறகுதான்.டாக்டர் எஸ். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
கேள்வி: தகவல் தொடர்பு சாதனங்களில், ஹாப் ட்யூப்லெக்ஸ் (Halfduplex) என்று எதனைக் குறிப்பிடுகின்றனர். ஏன் இந்தப் பெயர் வந்தது?சி.கிருஷ்ண குமார், சென்னை.பதில்: ஏதேனும் ஒரு மீடியா சாதனம், ஒரே நேரத்தில் இரு பக்கமும் தகவல்களை அனுப்ப முடியாமல் வடிவமைக்கப் பட்டிருந்தால், அவை ஹாப் ட்யூப்லெக்ஸ் என அழைக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, வாக்கி டாக்கி (Walkietalkie) புஷ் டு டாக் (pushtotalk) சாதனங்களைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.Web Browser: (வெப் பிரவுசர்) ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் வளர்ச்சி மிக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் ஏற்படும் வளர்ச்சியைக் காட்டிலும், இந்தியாவில், ஆறு மடங்கு வேகத்தில் இணையமக்கள் தொடர்பு உயர்ந்து வருவதாக, அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தான், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலக அளவில் மூன்றாவது இடத்தை இணையப் பயன்பாட்டில் பெற்றுள்ளது. ..

 
Advertisement