Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
பேஸ்புக் மொபைல் சாதனங்களில் தன் மெசஞ்சர் பயன்பாட்டினை, அதன் பேஸ்புக் சமுதாய தளத்திலிருந்து பிரித்து எடுத்து, தனியே அமைத்துப் பயன்படுத்தத் தந்தது. அனைத்து வாடிக்கையாளர்களும் இதனைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், இது குறித்து பல வதந்திகள் வெளியாகின. பேஸ்புக் நம் மொபைல் போன் பயன்பாடு குறித்த அனைத்து தகவல்களையும் திருடுகிறது. மெசஞ்சர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
டேபிளில் செல் இடைவெளிவேர்டில் டேபிள் ஒன்றை அமைத்து, தகவல்களை அமைக்கும் வசதியில் சில அழகு சேர்க்கும் வேலைகளை மேற்கொள்ளலாம். இந்த வகையில் செல்களுக்கிடையே சிறிய இடைவெளியை உருவாக்குவது எப்படி எனப் பார்க்கலாம். இந்த இடைவெளி, செல்களையும், அவற்றின் வரிசைகளையும் அழகாக எடுத்துக் காட்டும். இதற்கு டேபிள் எடிட்டர் ஒன்றை வேர்ட் கொண்டுள்ளது. பொதுவாக டேபிள் ஒன்றை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
அண்மையில் நம் பிரதமர் மோடி, தன் முதல் சுதந்திர நாள் உரையில், இந்தியாவை ஒரு டிஜிட்டல் இந்தியாவாக, அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி, உலக நாடுகள் அனைத்தும் அனைவரின் கம்ப்யூட்டர் மானிட்டர்கள் வழியே தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் அமைந்த இந்தியாவாக மாற வேண்டும் என்ற தன் லட்சியத்தை வெளியிட்டார். இன்றைய இந்தியா இந்த வகையில் இன்று என்ன நிலையில் உள்ளது?வறண்ட பெரிய பாலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் பலர் அதனைக் கைவிட்டுவிட்டு வேறு விண்டோஸ் சிஸ்டங்களுக்கு மாறி வருவதால், விண்டோஸ் சிஸ்டங்களின் பங்களிப்பு விகிதம் மாறி வருகிறது. அண்மைக் காலமாக விண்டோஸ் 8 மற்றும் 8.1 பயன்பாடு உயர்ந்து வருவதாக, இவற்றைக் கண்காணிக்கும் நெட் அப்ளிகேஷன் என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பன்னாட்டளவில் 13.37% பேர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
உங்களிடம் விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கும் லேப்டாப் கம்ப்யூட்டர் உள்ளதா? இங்கு தரப்பட்டுள்ள ஆர்வமூட்டும் குறிப்பினைப் படித்து அதில் சோதனை செய்து பார்க்கவும். Win + X அழுத்தவும். உடன், நீங்கள் உங்கள் விண்டோஸ் 7 லேப்டாப் கம்ப்யூட்டர் திரையில், டேஷ்போர்ட் ஒன்று காட்டப்படும். இதில் கம்ப்யூட்டரை மானிட்டர் செய்திடலாம். கீ செயல்பாடுகளையும் இதன் வழியில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
விண்டோஸ் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரை மவுஸ் இல்லாமல், டச் பேட் அல்லது மற்ற பாய்ண்ட் சாதனம் எதுவுமின்றி இயக்க முடியுமா? முடியாது. அப்படியானால், லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றில், அதன் டச் பேட் இயங்காமல் போனால், என்ன செய்வது? இந்த பிரச்னை இருந்தால், கம்ப்யூட்டரை இயக்குவது என்பது பகீரதப் பிரயத்தனம் செய்வது போல் ஆகும். எனவே, பிரச்னைக்குத் தீர்வு காண முயல வேண்டும். என்ன ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
விண்டோஸ் சிஸ்டம் பயன்பாட்டினை யாரும் குறைக்க முடியாது. அதுவே கம்ப்யூட்டரின் மாறா இயக்கமாக இருக்கும். பலர் எதற்கு வம்பு என்று நிச்சயம் வேறு வகையான சிஸ்டங்களுக்கு மாற மாட்டார்கள்.-ஆர். கோமதி, கோவை.க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில் உள்ள வகைகளை நன்றாக விளக்கி உள்ளீர்கள். பாடப் புத்தகங்களில் கூட இது போல் இல்லை. நன்றி.என். செல்வக் குமார், சென்னை.ட்ராய் என்ன கொள்கை கருத்துரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
கேள்வி: எனக்குத் துபாயில் வேலை கிடைத்து செல்ல இருக்கிறேன். அங்கு சென்று நானே சமையல் செய்து சாப்பிடத் திட்டமிட்டுள்ளேன். இணையத்தில் நம் உணவு வகைகள் தயாரிப்பது குறித்த இணைய தளங்கள் பற்றிய தகவல்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் இணையத்தில் தேடியபோது கிடைத்தவை எல்லாம் எனக்கு திருப்தியாக இல்லை. முன்பு ஒருமுறை கம்ப்யூட்டர் மலரில் இது குறித்து தாங்கள் எழுதியதாக, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது. DES - Data Encryption Standard: ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2014 IST
இணையத்தில் இயங்கும் பயனாளர்களாக, இந்தியாவில் தற்போது 24.32 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 10.6 கோடி பேர், சமூக இணைய தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்திய ஜனத்தொகையுடன் இதனை ஒப்பிடுகையில், 19 சதவீதம் பேர் இணையப் பயனாளர்களாக உள்ளது தெரிகிறது. 2012ஆம் ஆண்டில், இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை 13.7 கோடியாக மட்டுமே இருந்தது (சமுதாய தளங்களில் 6 கோடி மட்டுமே) என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ..

 
Advertisement