Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
வயர்லெஸ் இன்டர்நெட் நெட்வொர்க் என அழைக்கப்படும் வை-பி இன்டர்நெட் இணைப்பு நமக்கு, ஓரிடத்தில் அமர்ந்து மட்டுமே இன்டர்நெட் இயக்கும் சிக்கலைத் தவிர்க்கிறது. ஜாலியாக, வீட்டில் அல்லது அலுவலகத்தில் எந்த இடத்திலும் அமர்ந்து இன்டர்நெட்டில் உலா வர உதவுகிறது. கேபிளை இணைக்காமல், எளிதாக இன்டர்நெட் உலகைக் காண, அனுபவிக்க முடிகிறது. இருப்பினும், இதிலும் பல தொல்லைகளை நாம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
வேர்டில் பல டாகுமெண்ட்களை ஏற்படுத்துகிறோம். சில வேளைகளில் ஒன்றில் ஒரு பொருள் பற்றி எழுதுகையில் இன்னொரு கட்டுரையில் இதனைப் பற்றியும் ஒரு முக்கிய குறிப்பினை எழுதியுள்ளோமே என்று எண்ணலாம். இதனைப் படிக்கும்போது அதனையும் படித்து வைத்தால் நல்லது என்று திட்டமிடலாம். அல்லது ஒரு டாகுமெண்ட்டில் சொன்னதை ஏன் மறுபடியும் எழுத வேண்டும். படிப்பவர்கள் அங்கும் சென்று படித்துக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
இணையம் என்னும் தகவல் பெருஞ்சாலையில் பயணிக்கும் கிராமப்புற மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருவதாக, இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, கிராமங்களில் 3 கோடியே 80 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பிற்கான பதிவாளர்களாக இருக்கின்றனர். இவர்களில் தொடர்ந்து இணையத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி வருபவர்கள் 3 கோடியே 10 லட்சம் பேர். 2010 ஆம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல் தந்த சில நாட்களில் , மைக்ரோசாப்ட் தான் ஹார்ட்வேர் பிரிவிலும் தடம் பதிக்கப் போவதாக அறிவித்தது. சர்பேஸ் டேப்ளட் பிசியினை வெளியிட இருப்பதாகக் கூறி, அதனை அறிமுகம் செய்தது. அதன் அம்சங்கள் குறித்தும், டேப்ளட் பிசிக்கான விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனமே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
அண்மையில் வெளியிடப்பட்ட எம்.எஸ். ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன்னோட்டத் தொகுப்பில், எக்ஸெல் புரோகிராமின் புதிய சிறப்புகள் மற்றும் வசதிகளை இங்கு காணலாம்.எக்ஸெல் 2007 மற்றும் 2010 தொகுப்புகளில் உள்ள வழக்கமான ரிப்பன் இன்டர்பேஸ் இதிலும் வழங்கப்படுகிறது. வேர்ட் புரோகிராமில் இருப்பது போலவே இதிலும் சேவ் செய்து பதிவதில் சில புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. ஆன்லைன் ஸ்டோரேஜ், பைல்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
வயர்லெஸ் நெட்புக், டேப்ளட் பிசிக்கள் பெருகி வருவதால், சிடி, டிவிடி மற்றும் ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை, அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் மூடிவிட ஜப்பான் சோனி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. மார்ச், 2013 முதல் இவை இயங்காது. இவற்றின் இடத்தில் ஸ்மார்ட் போன், டேப்ளட் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கும் பணியில் சோனி ஈடுபடும். இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் 420 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளை இங்கு காணலாம்.* மொபைல் போன்களுக்கு போன் நிறு வனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். போனின் சார்ஜரும், போனைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
பைல்களை எந்த மீடியாவில் சேவ் செய்து வைத்தாலும், அவை என்றாவது ஒரு நாள் நமக்குக் கிடைக்காத வகையில் கெட்டுப்போகின்றன. இந்நிலையில் இணையத்தில் பைல்கள் சேவ் செய்து பயன்படுத்தும் வசதிகள் குறித்த தகவல்கள் ஆறுதலைத் தருகின்றன. நான் இரண்டு தளங்களில் சேவ் செய்திடத் தொடங்கிவிட்டேன்.கே.எஸ். பாண்டியன், திருப்பூர்.நீங்கள் தகவல் தந்துள்ள இணைய தளங்களில், ஏ ட்ரைவ் தான் எல்லா வகை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டி அதனை புக்மார்க் செய்திட விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்? கர்சரை புக்மார்க் (Bookmark) என்பதில் கொண்டு சென்று கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், புக்மார்க் திஸ் பேஜ் (Bookmark this page) என்பதனைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். பின்னர், கிடைக்கும் சிறிய கட்டத்தில் அதற்கான பெயரை அமைத்து என்டர் தட்டி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
தகவல் தொழில் நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வரும் இந்நாளில், பல கலைச் சொற்களை நாம் சந்திக்கிறோம். அவை எதனைக் குறிக்கின்றன என்று நாமாக சிலவற்றை எண்ணிக் கொள்கிறோம். சில சொற்கள் மிகச் சரியாக எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே பயன்படுத்துகிறோம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.Applicationநம் கம்ப்யூட்டரை ஒரு குறிப்பிட்ட சாதனமாக மாற்றும் புரோகிராம். எடுத்துக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
கேள்வி: அண்மையில் அரசு சில இணைய தளங்களைத் தடை செய்ததாகப் படித்தேன். இது எப்படி மேற்கொள்ளப்படுகிறது? இது சாத்தியமா?எல். இளையராணி, புதுச்சேரி.பதில்: அரசு நினைத்தால் சாத்தியமாகாதது எதுவும் இல்லை. சரி, இங்கே இது எப்படி சாத்தியமாகிறது என்று பார்க்கலாம். எந்த ஓர் இணைய தளத்திலிருந்தும், தகவல் தொகுப்பு அல்லது தளம் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும்போது, அது ஒரு இன்டர்நெட் சர்வீஸ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
விண்டோஸ் 7ல் பைல் ரெஸ்டோர்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பைல்களை எளிதாக அழிக்கலாம். அதே சமயத்தில் அழிக்கப்பட்ட பைல்களை மீட்கவும் சில வழிகளை இந்த சிஸ்டம் தருகிறது. கீழ்க்காணும் நிலைகள் வழி செயல்பட்டால், அழித்த பைல்களை மீண்டும் பெறலாம்.விண்டோஸ் லோகோ அமைந்த கீயினை தொடர்ந்து ஓரிரு விநாடிகள் அழுத்தவும். அடுத்து E கீயினை அழுத்தவும். E இங்கு விண்டோஸ், எக்ஸ்புளோரரைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
சாப்ட்வேர் பற்றிக் குறிப்பிடுகையில் இந்த சொல் அடிக்கடி பயன்படுகிறது. புரோகிராம் ஒன்றில் ஏற்பட்டுள்ள பிழைகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கி செம்மைப் படுத்துவதனை இந்த சொல் குறிக்கிறது. இதனைக் கண்டறியவும் டீ பக் டூல் என அழைக்கப்படும் புரோகிராம்கள் எழுதப் படுகின்றன. இந்த டீ பக் டூல் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் கோட் வரிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
சிடி ஒன்றை எழுதி முடிக்கிறீர்கள். இறுதியில் இதன் ஐ.எஸ்.ஓ. இமேஜ் உருவாக்க எண்ணுகிறீர்களா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். பலர் இது என்ன? என்று புருவத்தினை சுழித்து கேன்சல் செய்துவிட்டு எழுதிய சிடியை எடுத்து வேலையை முடிப்பார்கள். எதற்கு இந்த இமேஜ் உருவாக்கம் தெரியுமா? ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடியில் பேக் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தின் இமேஜ் ஆகும். சிடியில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
மொஸில்லா நிறுவனம் வர இருக்கும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கக் கூடிய பயர்பாக்ஸ் பிரவுசரை வெளியிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் இதன் சோதனை பதிப்பு வெளியிடப்படும். இதில் பல புதிய அம்சங்கள் இருக்கும் என இதில் ஈடுபடும் புரோகிராமர் பிரையன் தெரிவித்துள்ளார். கிராஷ் ஏற்படுகையில் அது குறித்த அறிக்கை தானாக ..

 
Advertisement