Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
வழக்கம் போல, தன்னுடைய புதிய ஐபோன்7, ஐபோன் 7 ப்ளஸ் ஆகியவற்றையும், துணை சாதனங்களையும், ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 7 புதன் கிழமை அன்று, கலிபோர்னியா மாநிலத்தில், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, “பில் கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியம்” என்னும் அரங்கில் அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டு, ஐபோன் வெளியாகி, பத்தாம் ஆண்டு விழாவில், கூடுதலான வசதிகளுடன் கூடிய ஐபோன் மாடல் ஒன்றை நிச்சயம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
ஐபோன் 7 அறிமுக விழாவில், டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 'AirPods' என்னும் துணை சாதனத்தை அறிமுகம் செய்தார். இது புரட்சிகரமான தொழில்நுட்பத்தில், புதுமையான வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. ஐபோனில், இனி தனியே ஆடியோ ஜாக் இருக்காது. இனி அத்தனை இணைப்புகளும் வயர்லெஸ் இணைப்பின்றி செயல்பட வேண்டும் என ஆப்பிள் விரும்புகிறது. ஐபோன் 7 உடன் இணைந்து வயர் இணைப்பின்றி செயல்படும் 'AirPods' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
சென்ற 2015 மார்ச் மாதம், ஆப்பிள் தன் வாட்ச் ஒன்றினை, ஐபோனுடன் இணைந்து இயங்கும் வகையில் வெளியிட்டது. தற்போது ஆப்பிள் வாட்ச் 2 வெளியாகியுள்ளது. இதில் புதிய ப்ராசசர் S2 dual-core இணைக்கப்பட்டு இயங்குகிறது. முந்தைய வாட்ச் ப்ராசசரைக் காட்டிலும், 50% கூடுதல் வேகத்தில் செயல்படும் தன்மை கொண்டது.இதன் காட்சித் தோற்றம், முன்பு இருந்ததைக் காட்டிலும், இரு மடங்கு ஒளி அதிகமாகக் கொண்டுள்ளதால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
நண்பர்கள், உறவினர்களிடையே தகவல்களை உடனடியாக அனுப்ப, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படுவது வாட்ஸ் அப் (WhatsApp) செயலியாகும். இந்த செயலியின் மூலம், பலரின் தனிப்பட்ட தகவல்கள், தேவைப்படாதவர்களுக்குக் கசிந்து செல்வதாக ஒரு குற்றச் சாட்டு உலவுகிறது. இதனைச் சுட்டிக் காட்டிய சில வாசகர்கள், வாட்ஸ் அப் இடத்தில், அதே வசதிகளைத் தரக்கூடிய வேறு செயலிகள் உள்ளனவா? என்று கேட்டுள்ளனர். இதோ, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
ஒரு சில விநாடிகள் ஒதுக்கி, ஒரு நாளில் எத்தனை மணி நேரம் நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறீர்கள் என எண்ணிப் பாருங்கள். சராசரியாக, ஒருவர் குறைந்தது நான்கு மணி நேரம், ஒரு நாளில் பயன்படுத்துவதாகக் கணக்கிட்டுள்ளனர். நண்பர்களை அழைத்துப் பேச, வரும் அழைப்புகளை ஏற்றுப் பேச, உள்ளூர் கடையில் பொருட்கள் வாங்க, அது இலவசமாகத் தரும் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திட, நமக்கான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
ஸ்மார்ட் போன் பயன்பாடு, புயல் வேகத்தில் இந்தியாவில் உயர்ந்து வருகிறது. இதில், அதிகமான எண்ணிக்கையிலான மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. ஆண்ட்ராய்ட் போன்கள் தரும் பல வசதிகள், பயனாளர்களுக்கு எளிதானதாகவே அமைந்துள்ளன. இவற்றில், மின் அஞ்சல்களைக் கையாளும் விதம் குறித்தே பலருக்கும் சந்தேகங்கள் வருகின்றன. வாசகர்கள் பலர் அனுப்பியுள்ள அஞ்சல்களில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
டேபிள் செல்லில் டெக்ஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பல பக்கங்களுடன் தயாரித்திருப்போம். இதில் ஓரிரு டேபிள்களும் இருக்கும். இறுதியில் தான் ஏதேனும் ஒரு டேபிளில் இன்னும் சில சொற்களைச் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த சொல்லை இணைக்கையில், டேபிள் கட்டம் நீண்டு, அனைத்து அமைப்பும் வீணாகும் நிலை ஏற்படலாம். டாகுமெண்ட் அல்லது டேபிள் சற்று கீழாக நீண்டு செல்லும் நிலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும். F3 +ALT+SHIFT : நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். F6 +ALT+SHIFT : ஒன்றுக்கு மேற்பட்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மட்டுமே, அதன் தொடக்க நிலை திரைகளை அழகாக அமைப்பதற்கான பல வழிகள் உள்ளன என்று நினைக்கிறேன். அவை அனைத்தையும், தங்கள் கட்டுரையில் தெளிவாகவும், விளக்கமாகவும் தந்தது மிகச் சிறப்பு. இதில் லாக் ஸ்கிரீன் பின்னணி குறித்து தந்துள்ள டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.ஆ. செபாஸ்டியன், சென்னை.விண்டோஸ் 10 பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து, அறிமுகத் திரையில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST
கேள்வி: நான் டி.டி.பி. மையம் ஒன்று இயக்கி வருகிறேன். இதில் ஆய்வுக் கட்டுரைகள், திட்டக் கட்டுரைகள் டைப் செய்திடுகையில், ஹெடர், புட்டரில் பக்க எண்களை ஒவ்வொருவரும் ஒரு மாதிரி கேட்கிறார்கள். வேர்ட் புரோகிராமில், இதனை எப்படி செட் செய்வது என டிப்ஸ் தரவும்.என். கோகிலம், கோவை.பதில்: வேர்ட் பக்க எண்களை ஹெடர் மற்றும் புட்டரில் அமைக்கப் பல வழிகளைத் தருகிறது. வேர்ட் அனுமதிக்கும் ..

 
Advertisement