Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
மறைந்த ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் மரணத்திற்கு முன், 2006 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்திற்கென, 175 ஏக்கர் பரப்பளவில், அலுவலக வளாகம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தார். உலகிலேயே தனித்துச் சொல்லப்படும் அளவிற்கு அது இருக்கும் என்றார். அவரின் கனவு விரைவில் நனவாகப் போகிறது. இதனை 'ஆப்பிள் வளாகம் இரண்டு (Apple Campus 2)' என அவர் அழைத்தார். அந்த வளாகம் தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
பாடல்களை, எம்பி3 வடிவிலோ அல்லது வீடியோ பைல்களாகவோ தேர்ந்தெடுத்துப் பதிவது தற்போது அனைவரும் மேற்கொள்ளும் பழக்கமாக உள்ளது. பல இணைய நிறுவனங்கள், இந்தப் பாடல் கோப்புகளைப் பதிந்து வைத்திட, இலவசமாகவும், கட்டணம் பெற்றுக் கொண்டும், தங்கள் சர்வர்களில் இடம் தந்து வருகின்றன. இதன் மூலம், நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இவ்வாறு சேமித்து வைத்த பாடல் கோப்புகளைப் பெற்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
உங்களுடைய கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்துவிட்டீர்களா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரையும் அதில் உள்ள இணைய இணைப்பினையும் விண்டோஸ் 10 சிஸ்டம் நீங்கள் அறியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கும். அதன் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு, விண்டோஸ் 10 அப்டேட் பைல்களை அனுப்பிக் கொண்டிருக்கும். இதனை மைக்ரோசாப்ட் “விண்டோஸ் வழங்குவதில் அதிக பட்ச ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
சென்ற நான்கு மாதங்களில், தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியைப் 10 கோடி பேர் புதிய வாடிக்கையாளர்களாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சென்ற ஆண்டில் மட்டும், முந்தைய ஆண்டைக் காட்டிலும் பயனாளர் எண்ணிக்கை 50% உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மாதந்தோறும் உயர்ந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
வேர்டில் எக்ஸெல் ஒர்க்ஷீட் சார்ட் பதித்திட: பொதுவாகவே, மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள சார்ட் ஒன்றை அப்படியே பதித்திடலாம். இதனைக் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ளலாம்.1. வேர்ட் டாகுமெண்ட்டில் பதிக்க விரும்பும் எக்ஸெல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
எக்ஸெல் வரிசை வகை மாற்றம்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
கூகுள் தன் நிறுவனங்களின் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, அனைத்திற்கும் முதன்மையானதாக 'ஆல்பபெட்' என்னும் நிறுவனத்தை உருவாக்கியது. இந்த மாற்றத்தின் போது கூகுள் நிறுவனப் பிரிவின் தலைவராக, தமிழர் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். இப்போது, கூகுள் நிறுவனப் பிரிவின் இலச்சினை மாற்றப்பட்டு புதிய இலச்சினை ஒன்று வெளியாகியுள்ளது.மாற்றி அமைக்கப்பட்ட இலச்சினையிலும் அதே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பராமரிப்பதில், இதன் பேட்டரிகளே முதல் இடம் பெறுகின்றன. பேட்டரி பராமரிப்பிற்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.எப்போதும் இணைப்பில் வேண்டாம்: உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை முதன் முதலில் சார்ஜ் செய்திடுகையில், அதனை 100% சார்ஜ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
அமெரிக்காவில் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தலைமைப் பதவிகளில் பணி புரியும் இந்தியர்கள் படித்த கல்வி நிலையங்களைக் கவனித்தால் ஒன்று புலப்படும். பெரும்பாலானவர்கள், இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் அல்லது அதற்கு இணையான கல்வி நிலையங்களில் படித்திருக்கின்றனர். ஆனால், நம் நாட்டில் அது போன்ற கல்வி நிலையங்கள் உள்ளதே பல மாணவர்களுக்கு, ஏன், ஆசிரியர்களுக்கே தெரியாது. நகரங்களில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
கேள்வி: லெனோவா டேப்ளட் பி.சி.ஒன்று எனக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இதுதான் நான் பயன்படுத்தும் முதல் டேப்ளட் பி.சி. இதனை இயக்கி சில லிங்க்குகளில் உள்ள பைல்களை இயக்க முயற்சிக்கையில், சில இணைய தளங்களுக்குச் செல்கையில், ப்ளாஷ் இணைந்த பிளேயர் இல்லை என்றும், அதனை டவுண்லோட் செய்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. டவுண்லோட் செய்திட முயற்சி செய்தால், ப்ளாஷ் கிடைப்பதில்லை. எங்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2015 IST
Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..

 
Advertisement