Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
கம்ப்யூட்டர்கள் இயக்கத்தைப் பொறுத்த வரை, அதன் அடிப்படைகளில் ஒன்றாக, கம்ப்யூட்டர் இயக்கும் பைல் சிஸ்டம் வகை முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு வகை பைல் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்கின்றன. நாம் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் ட்ரைவ், அனைத்து சிஸ்டங்களுடன் இணைந்து இயங்க வேண்டும் என்றால் FAT32 வகை பைல் சிஸ்டத்தினைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன. எனவே போட்டோ எடுப்பது என்பது அவ்வளவாக செலவில்லாத ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
இன்றைய டிஜிட்டல் உலகில், பலவகையான கம்ப்யூட்டர் மற்றும் பிற டிஜிட்டல் சாதன்ங்கள் இயங்கி வருகின்றன. கம்ப்யூட்டர்களில் வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதனைக் கொண்டிருக்கிறோம். அதே போல டேப்ளட் பி.சி. மற்றும் ஸ்மார்ட் போன்களும் இயங்கி வருகின்றன. மாறுபட்ட இயக்கமும் வடிவமைப்பும் கொண்ட இந்த சாதனங்களில் நாம் வெவ்வேறு கீ போர்ட்களையே இணைத்துப் பயன்படுத்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களிடம் இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
மொத்த பக்க எண்ணிக்கை: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.1. எந்த இடத்தில் மொத்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
எக்ஸெல் எழுத்தின் அளவு: மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
கிறிப்டோவால் (CryptoWall) என்ற வைரஸ் மால்வேர் சென்ற ஆண்டிலிருந்து பரவி வருகிறது. இதனை பணயத் தொகை சாப்ட்வேர் (Ransomware) என அழைக்கின்றனர். மார்ச் மாத மத்தியில் தொடங்கி, இன்று ஆகஸ்ட் இறுதி வாரம் வரை, ஏறத்தாழ 6 லட்சம் கம்ப்யூட்டர்களை இந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் கைப் பற்றி, 525 கோடி பைல்களை நாசம் செய்துள்ளது. Ransomware என்பது ஒரு வகையான கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர். இது ஒரு கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
ட்ராய் என்ன கொள்கை கருத்துரு மாற்றினாலும், இணைய இணைப்பு கட்டணத்தைக் குறைத்தால் தான், மக்களிடையே இணையப் பயன்பாடும், தொடர்ந்து நல்ல முன்னேற்றமும் இருக்கும். இதனை மீடியாவில் நீங்கள் தான் வற்புறுத்த வேண்டும்.சி. ஆசைத்தம்பி, தேவாரம்.ராம் மெமரி செயல்பாடுகளைத் தனியாகவும், ரோம் மெமரி செயல்பாடுகளைத் தனியாகவும், இன்னும் விளக்கமாக கட்டுரை ஒன்று எழுதவும். இரண்டையும் ஒத்துப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
கேள்வி: ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், சில பாராக்களை மட்டும், அதன் மார்ஜினில் சற்று சுருக்கமாக இண்டெண்ட் செய்து, அடுத்த டேப் இருக்கும் இடத்தில் அமைக்க முடியுமா? அதற்கான வழிகள் என்ன? நான் பயன்படுத்துவது எம்.எஸ். ஆபீஸ் 2007. -என். பொன்குமார், விருதுநகர். பதில்: ரிப்பனில் உள்ள ஹோம் டேப் மூலம், நீங்கள் விரும்பும் வகையில், டாகுமெண்ட் பாரா ஒன்றின் பாரா மார்ஜினை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2014 IST
USB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் ..

 
Advertisement