Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. “எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது” என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது. ஆனால், தமிழர்களுக்கு இது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரு மொபைல் போன்களிலும் முதல் முறையாக தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் பயன்பாட்டில், இது தமிழுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பாகும். இதுவரை நமக்குக் கிடைத்த ஸ்மார்ட் போன்களில், ஐ.ஓ.எஸ். 7 சிஸ்டத்தில் தான், கீ போர்டுடன் கூடிய தமிழ் தளம், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே சேர்த்து கிடைத்துள்ளது. இதன் மூலம் நாம் தமிழ் கீ போர்டினை நேரடியாகப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
கலர்புல் டிப்ஸ் ஒன்றைப் பார்ப்போமா! உங்களுடைய விண்டோ டைட்டில் பாரினை வெவ்வேறான வண்ணங்களில் அழகாய் இதன் மூலம் அமைக்கலாம். எது டைட்டில் பார்? எனச் சற்று நேரம் யோசிக்கிறீர்களா! விண்டோவின் மேலாக மினிமைஸ், மேக்ஸிமைஸ் மற்றும் புரோகிராம் குளோஸ் செய்திடும் பட்டன்களைத் தன் வலது பக்கம் கொண்டு உள்ளது அல்லவா! அதுதான் விண்டோ டைட்டில் பார். இதன் வண்ணங்களை மாற்றுவது குறித்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
வேர்ட் டாகுமெண்ட்களை எடிட் செய்கையில், நாம் மேற்கொள்ளும் முதல் திருத்தம், டெக்ஸ்ட்களை பார்மட் செய்வது வும் மற்றும் அவை அமைந்துள்ள இடத்தினை இன்னொரு இடத்தில் மாற்றி அமைப்பதும் தான். இதற்கு, டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியை, அல்லது முழுவதையும் அடிக்கடி தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. எனவே தான், இதற்கு வேர்ட் புரோகிராம், பல்வேறு வழிகளை நமக்குத் தருகிறது. அவற்றை இங்கு காணலாம்.1. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் அனைவரும், அதனுடன் வரும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கத் தொடங்கிய பின்னர், அது தரும் வசதிகளை ஒவ்வொன்றாய் ஆய்வு செய்து அறிந்து வரு கின்றனர். விஸ்டாவிற்குப் பின் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன், மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதுமைகளையும் எளிய, திறனுடன் கூடிய வசதிகளையும் தந்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
எழுத்தை மாற்ற CTRL+SHIFT+Fஎழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+Pஎழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+ SHIFT+>எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+<எழுத்தின் அளவை ஒரு புள்ளி கூட்ட CTRL+]எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க CTRL+[பெரிய சிறிய எழுத்தாக மாற்ற SHIFT+F3அனைத்தும் பெரிய எழுத்துக்களாக மாற்ற CTRL+SHIFT+Aஎழுத்தை போல்ட் செய்திடவும் மாற்றவும் CTRL+Bஅடிக்கோடினை அமைக்க, நீக்க CTRL+Uஒரு சொல்லை அடிக்கோடிட CTRL+SHIFT+Wசாய்வெழுத்து அமைக்க / ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
ஸ்கை ட்ரைவ், இப்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மையப் பகுதியாக, அதிலிருந்து நீக்க முடியாத பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பைல்களை சேவ் செய்திட, ஸ்கை ட்ரைவ் புரோகிராமினை உருவாக்கியது. நமக்குத் தேவை எனில், இதில் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், நம் பைல்களை இதில் சேமித்து வைக்கலாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் வளர்ச்சி மிக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் ஏற்படும் வளர்ச்சியைக் காட்டிலும், இந்தியாவில், ஆறு மடங்கு வேகத்தில் இணையமக்கள் தொடர்பு உயர்ந்து வருவதாக, அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தான், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலக அளவில் மூன்றாவது இடத்தை இணையப் பயன்பாட்டில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
டைப்பிங் டிரிங்ஸ்: சொல் ஒன்றை முழுவதுமாக அழிக்க, டெல் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை ஒவ்வொரு எழுத்தாக அழிக்க வேண்டாம். கர்சரை, அந்த சொல்லை அடுத்து வைத்துக் கொண்டு, கண்ட்ரோல் + பேக் ஸ்பேஸ் கொடுத்தால், ஒரு முறை அழுத்தியவுடனேயே, அந்த சொல் அழிக்கப்படும்.டைப் செய்திடுகையில், கர்சரை ஸ்பேஸ் பார் தட்டி, ஒவ்வொரு இடமாகக் கொண்டு செல்வது நமக்கு நேரம் எடுக்கும் செயலாக அமையும். முந்தைய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
நீங்கள் தரும் தொழில் நுட்பச் சொற்கள் பகுதியில், புதியதாக வந்துள்ள சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.கே.பாலன், சென்னை.வித்தியாசமான டெக்ஸ்ட் தேர்வு, மிக அருமையான, இதுவரை அறியாத ஒரு வழியைக் காட்டியுள்ளது. இப்படி எத்தனை ரகசிய உதவிக் குறிப்புகள் உள்ளனவோ! நிறைய இது போன்று வழங்கவும்.என். மாரிமுத்து, மதுரை.மைக்ரோசாப்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
கேள்வி: அண்மையில், என் கம்ப்யூட்டரில் பிரிண்டர் ஒன்றை என் நண்பர் இணைத்து செட் செய்து கொடுத்தார். அவர் சென்ற பின்னர், என் கம்ப்யூட்டரை இயக்கிய போது, என் டாஸ்க் பார் பின்னணியும், ஸ்டார்ட் மெனுவும், வெளிறிய கிரே கலரில் உள்ளன. இது எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதனை எப்படி மாற்றலாம்?என்.சாகுல் ஹமீது, புதுச்சேரி.பதில்: நீங்கள் விண்டோஸ் சிஸ்டத்தின் எந்த பதிப்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை. ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screen grab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும், Talon குரோம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
தம்ப் நெயில் (Thumbnail): பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன படம் என அறிய முடியும். லைன் இன் (Line In): கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.யு.எஸ்.பி. (USB): வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை அதனுடன் இணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட வழி. இதன் மூலம் மெமரி டிரைவ், ஹார்ட் டிஸ்க், கேமரா, மொபைல், ..

 
Advertisement