Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
இதுவரை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இல்லாத சில புதிய வசதிகளை விண்டோஸ் 7 கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை நினைவில் கொள்வோம்.1. பின் அப் போல்டர்: நீங்கள் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட போல்டரிலிருந்து பைல்களை எடுத்து பயன்படுத்துகிறீர்களா? தினந்தோறும் குறிப்பிட்ட பைல்கள் உங்கள் செயல்பாட்டிற்குத் தேவையா? போல்டரையும் அதில் உள்ள பைல்களையும் பெற விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
தினந்தோறும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் மால்வேர் புரோகிராம்கள் உருவாக்கப்பட்டு கயவர்களால் வெளியிடப்படுகின்றன. இவை நம் கம்ப்யூட்டரை வந்தடைந்து, நாம் அறியாமல், நம் பெர்சனல் தகவல்களைத் திருடி, இதனை அனுப்பியவர்களுக்கு அனுப்பி வைக்கின்றன. பல வேளைகளில் நம் கம்ப்யூட்டரையும் முடக்கி வைக்கின்றன.இதில் என்ன வேடிக்கை என்றால், இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் தங்களைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றில், நூறு செல்களில் ஒரே எண்ணை அமைக்க விரும்புகிறீர்கள். அந்த ஒர்க்ஷீட்டில் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டில் அந்த எண் பயன்படுத்தப் படுவதாக இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒவ்வொரு செல்லாக அந்த எண்ணை அமைக்க முடியுமா? இதற்கான சுருக்கு வழி என்ன? எண் வர வேண்டிய எல்லா செல்லுகளையும் முதலில் தேர்வு செய்யுங்கள். எண்ணை டைப் செய்து கன்ட்ரோல்+என்டர் கீகளை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
எக்ஸெல் தொகுப்பு பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதலாக ஒரு ஒர்க் ஷீட் தேவை எனில் Insert மெனு சென்று அங்கு Worksheet என்னும் பிரிவினைக் கிளிக் செய்வர்கள். ஒரு ஒர்க்ஷீட் பெற இத்தனை கிளிக்குகள் தேவை தானா? என நாம் நினைக்கலாம். சில கீகளை அழுத்தியே அதனைப் பெறும் வழியினைப் பார்ப்போமா! அடுத்த முறை எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றும்போது Shift + F11 அழுத்திப் பாருங்கள். உங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
இணையத்தைப் பயன்படுத்தி அதிகம் பயனடையும் நாடுகள் குறித்து அண்மையில் வைய விரி வலையை அறிமுகப்படுத்திய டிம் பெர்னர்ஸ் லீ கருத்து தெரிவித்துள்ளார். மிக அதிகம் பயன் பெறும் நாடாக ஸ்வீடன் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து அமெரிக்காவும், அதனை அடுத்து கிரேட் பிரிட்டனும் உள்ளன. மொத்தம் எண்பது வகைப் பயன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஆய்வு செய்து இந்த முடிவினை இவர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமுதாய இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகளை இங்கு காணலாம். ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தும் முன், முதல் கீயான மாடிபையர் கீ ( கீ போர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும். விண்டோஸ் இயக்கத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
யூசர் இன்டர்பேஸ் என்ற சொல் தொடரை அடிக்கடி இந்த பக்கத்தில் எழுதப்படுகின்ற குறிப்புகளிலும் கம்ப்யூட்டர் தொடர்பான நூல்களிலும் படித்திருப்பீர்கள். ஆனால் அது சரியாக எதனைக் குறிக்கிறது என்று ஒரு நேரமும் நாம் சிந்தித்ததில்லை. இதன் பின்னணியில் என்ன உள்ளது என்றும் எண்ணியதில்லை. கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறை நீங்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், புதிய புரோகிராம் ஒன்றைப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளி வர இருப்பதனால், பெர்சனல் கம்ப்யூட்டர்களின் விற்பனை மிக மோசமாக இருக்கிறது. இது சாதாரணமானவர்களின் கருத்து அல்ல; கம்ப்யூட்டர் தயாரித்து விற்பனை செய்திடும் முன்னணி நிறுவனங்களான டெல் மற்றும் எச்.பி. ஆகியவையே இந்த கருத்தை வெளியிட்டுள்ளன.தங்களுடைய விற்பனை குறித்துப் பேசுவதற்கான கருத்தரங்கில், டெல் நிறுவன அதிகாரிகள், விண்டோஸ் 8 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும், தாங்கள் உருவாக்கும் டெக்ஸ்ட்டில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து சரி செய்திடும் ஸ்பெல் செக் பயன்பாட்டை அடிக்கடி மேற்கொள்வார்கள். இமெயில் கிளையண்ட் உட்பட இது அனைத்து புரோகிராம்களில் கிடைத்தாலும், வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களை உருவாக்கும் போதுதான் இது அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இதனை அதிகப் பயன் தரும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
* எப்போதும் அஞ்சலைப் பெறுபவர் அல்லது பெறுபவர்களின் முகவரிகளை, அஞ்சல் செய்தியை டைப் செய்து அடித்து முடித்த பின்னர், இணைப்புகளை இணைத்த பின்னர், இறுதியாக அமைக்கவும். இது நாம் அஞ்சலை முழுமையாக முடித்துவிட்டோம் என்பதனை உறுதி செய்கிறது. அவசரப்பட்டு அனுப்புவதனைத் தடுக்கிறது. முகவரி இல்லாமலேயே அனுப்ப முயற்சித்தால், இமெயில் புரோகிராம் நம்மை எச்சரிக்கும். அப்படியே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
வை-பி அலைவரிசை இணைப்பில் ஏற்படும் பிரச்னைகள் அதன் இயற்கையானவை என்று எண்ணியிருந்தோம். உங்கள் கட்டுரையில் எழுதப் பட்டிருக்கும் தீர்வுகள், அதிக பட்ச திறனுடன் இதனைப் பயன்படுத்த வழி நடத்தும் டிப்ஸ்களாக உள்ளன. என்.பங்கஜ் குமார், சென்னை.ரௌட்டர் இயங்குவதில் இத்தனை தொழில் நுட்ப சங்கதிகள் இருக்கின்றன என்பதை நன்கு விளக்கியுள்ளது பல விஷயங்களைத் தெளிவு செய்திட வைத்தது. பேரா. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் வடிவமைப்பு, காட்சித் தோற்றம், டெக்ஸ்ட் ஆகியவை மிக முக்கியமானதாகத் தோன்றினால், அதன் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை சேவ் செய்து வைத்துப் பின்னர் நாம் உருவாக்கும் பிரசன்டேஷன் அல்லது வேர்ட் டாகுமெண்ட்டில் பயன்படுத்த எண்ணுவோம். இதற்காக பிரிண்ட் ஸ்கிரீன் கொடுத்து, பின் இமேஜ் எடிட்டர் (பெயிண்ட் போன்ற பு@ராகிராம்) திறந்து அதனை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில், அட்ரஸ் பாரில் கிளிக் செய்து பின்பு வெப் தள முகவரியை டைப் செய்கிறேன். இந்த சுற்று வழி இல்லாமல், கீ போர்டு மூலமாக அட்ரஸ் பாரில் அமர என்ன கீகளை அழுத்த வேண்டும்? பழ. சோமசுந்தரம், பள்ளத்தூர்.பதில்: Alt + D கீகள் மற்றும் F6 கீயை அழுத்தலாம். இவற்றின் மூலம் அட்ரஸ் பாருக்குச் செல்ல முடியும். கூகுள் டூல்பார் போன்ற இன்டர்நெட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2012 IST
* CON என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.* ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் ..

 
Advertisement