Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2015 IST
சென்ற செப்டம்பர் 9 அன்று, சான் பிரான்சிஸ்கோ நகரில், 7,000 பேர் அமரக் கூடிய Bill Graham Civic Auditorium அரங்கத்தில், தான் நடத்திய விழாவில், ஆப்பிள் நிறுவனம் பல புதிய சாதனங்களையும், அறிமுகமாக இருக்கும் அதன் புதிய தொழில் நுட்பங்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. முப்பரிமாண தொடுதல் கொண்ட புதிய ஐபோன் முதல், செறிவான திறன் கொண்ட புதிய ஐ பேட் சாதனம், ஆப்பிள் பென்சில் ஸ்டைலஸ், ஆப்பிள் வாட்ச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2015 IST
நம்மில் பலரும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. ஏனென்றால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது. நம்முடைய இதயத் துடிப்பினை ஓர் ஆண்ட்ராய்ட் போன் மூலம் அளக்கலாம். நம் படுக்கை அறையில் உள்ள விளக்கினை, மெத்தையில் படுத்த பின்னர், போனை ரிமோட் கண்ட்ரோலர் போலப் பயன்படுத்தி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2015 IST
கூகுள் பிளே ஸ்டோர் இந்தியா, முதல் முறையாக, தான் வழங்கும் அப்ளிகேஷன்களின் விலையை மிகக் குறைத்துள்ளது. அப்ளிகேஷன்களின் தொடக்க விலை ரூ.10 மட்டுமே. இந்த செய்தி நம்ப முடியாததாக இருந்தாலும், அதுதான் உண்மை. Facetune, Age of Zombies போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள், Fruit Ninja போன்ற கேம்ஸ் ஆகியவை ரூ.10க்குக் கிடைக்கின்றன. Talking Tom சார்ந்த பொருட்கள் ரூ.20க்குக் கிடைக்கின்றன. இதுவரை கூடுதலான விலையில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2015 IST
டேபிள் ஒன்றை வரையலாம்: வழக்கமாக வேர்ட் புரோகிராமில், ரிப்பனில் கிடைக்கும் insert டூலைப் பயன்படுத்தி, நாம் டேபிள் ஒன்றை டாகுமெண்ட்டில் இணைப்போம். இதற்குப் பதிலாக, டேபிள் ஒன்றை நாம் வரையும் வகையில், வேர்ட் draw~-a~-table என்ற டூலைத் தந்துள்ளது. இதனைப் பயன்படுத்தியும் நாம் டேபிள் ஒன்றை உருவாக்கலாம்; அதாவது வரையலாம். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.1. ரிப்பனில் Insert டேப்பினை இயக்கவும்.2. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2015 IST
வித்தியாசமான ஷார்ட் கட் கீகள்: செல்களில் எண்கள், கரன்சி, நேரம் ஆகியவற்றை அமைக்கையில் மெனு தேடி அவற்றை அமைக்காமல், ஷார்ட் கட் கீகள் மூலம் அமைப்பது எளிமையான ஒன்றாகும். இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும். இதற்கென, எக்ஸெல் சில ஷார்ட்கட் கீ வசதிகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.Ctrl+Shift+~ : பொதுவான பார்மட் Ctrl+Shift+!: எண்களுக்கான பார்மட்: இரண்டு டெசிமல் இடங்களும், ஆயிரம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்த பைல்களை, வாடிக்கையாளர்களின் கம்ப்யூட்டரில், அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அனுப்பி வருகிறது. விண்டோஸ் சிஸ்டம் அப்டேட் வசதியை இயக்கி வைத்திருப்பவர்கள் கம்ப்யூட்டரில் இந்த பைல்கள் தள்ளப்பட்டு, கம்ப்யூட்டரில் தங்குகின்றன. இதனை மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஒத்துக் கொண்டுள்ளது. விண்டோஸ் 7 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2015 IST
இந்தியாவில் இணைய இணைப்பு வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களாக, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடக்க காலம் தொட்டு, இணைய இணைப்பினை வழங்கி வருகிறது. தற்போது, இதன் தரைவழி தொலைபேசி மூலம் இணைய இணைப்பு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் இணைப்பு வேகத்தினை, குறைந்த பட்சம் 2 Mbps அளவில் வழங்கப்படும் என ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2015 IST
விண்டோஸ் 95', விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த குறிப்புகளுடன் மிகவும் பயனுள்ள வகையில் அன்று என்ன நடந்தது என்பதை மிக அழகாகக் காட்டியுள்ளது.ஆர். சிவராஜன், திருப்பூர்.அனைவருக்கும் சரியான, இணையான இணைய இணைப்பு தரப்பட வேண்டும் என்பதில், அனைத்து அமைப்புகளும், மக்களும் ஒரே பக்கம் உள்ளனர். இந்த சேவை தரும் நிறுவனங்கள் தான், அதிக லாபம் ஈட்ட, அனைத்து பிரிவுகளிலும் பணம் ஈட்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2015 IST
கேள்வி: விண்டோஸ் 10 பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். இந்த புதிய சிஸ்டத்தில், முன்பு இருந்தது போல இணையத்தில் கிடைக்கும் காட்சிகளை, என் டெஸ்க்டாப் படமாக அமைக்க முடியவில்லை. முன்பு இருந்த சிஸ்டங்களில், இணைய இணைப்பில் இருக்கும்போதே, இணைய தளம் தரும் காட்சிகளின் மீது ரைட் கிளிக் செய்து, அதில் தரப்படும் மெனு வழியாக, டெஸ்க்டாப் படமாக அமைக்க முடிந்தது. தற்போது விண் 10ல் அந்த வசதி ..

 
Advertisement