Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதனை நிறுத்துமாறும், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களுக்கு மாறிக் கொள்ளுமாறும், மைக்ரோசாப்ட் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டு வருகிறது. பல முனைகளில் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2014க்குப் பின்னர், இதற்கான சப்போர்ட் தருவதை நிறுத்தப் போகிறது. இப்போதே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
CTRL+SPACEBAR: கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.SHIFT+SPACEBAR: கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும். CTRL+HOME: ஒர்க் ஷீட்டின் தொடக்கத்திற்கு செல்லCTRL+END: ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்லSHIFT+F3: பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட CTRL+A: பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்CTRL+A: பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களை ஸ்கேன் செய்து, இலவசமாக ஆன் லைனில் முடிவுகளைத் தரும், வைரஸ் டோட்டல் என்ற நிறுவனத்தினைச் சென்ற வாரம் கூகுள் வாங்கியுள்ளது. இதற்கு எவ்வளவு பணம் பரிமாறப் பட்டது என்ற தகவல் இல்லை. இணைய முகவரிகள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்கள் என எதனைக் குறிபிட்டாலும், இலவசமாக, ஆன்லைன் வழியாகவே ஸ்கேன் செய்து முடிவுகளைத் தரும் நிறுவனமாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
எக்ஸெல் புரோகிராம் நிறுவனங்களால் அதிகம் பயன்படுத்தும் ஒரு புரோகிராம் ஆகும். பலமுறை இவற்றை நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பரிமாறிக் கொள்கையில், ஒர்க்புக்கை உருவாக்கியவர், குறிப்பாக தொலைபேசி எண் ஆகியவற்றை, ஒர்க்புக்கிலேயே குறித்தால் நல்லது என எண்ணுகிறோம். ஆனால், செல்களில் அவற்றைக் குறித்து வைத்தால், சரியாக இருக்காது. இதற்கு ஒரு தீர்வு உள்ளது. பைல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கான பாதுகாப்பு உதவியை, வரும் நவம்பர் 15 முதல் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் 10 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
வேர்டில் டாகுமெண்ட்களைத் தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை ஆல்ட் கீ அழுத்தியவாறே தந்தால் அவை உருவாக்கப் பட்டு டெக்ஸ்ட்டுடன் அமைக்கப்பட்டுவிடும். இங்கே அவை தரப்படுகின்றன. இதனை அமைக்கையில் எழுத்துக்களுக்கு மேலே உள்ள எண்களை அழுத்தக் கூடாது. நம் லாக் கீயினை அழுத்தி அத்துடன் தரப்பட்டுள்ள எண்களுக் கான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
கம்ப்யூட்டர் ஒன்றுடன் இணைக்கப்படும் சாதனங்களில், பகிர்ந்து பயன்படுத்தக் கூடிய சாதனங்களில் பிரிண்டரும் ஒன்று. நம் அலுவலகங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கம்ப்யூட்டர் கொடுக்கப்படும். இது நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு பிரிண்டர் இணைப்பது தேவையற்ற ஒன்று. இந்தச் சூழ்நிலையில் பணியாற்றும் வாசகர்கள் பலர், நெட்வொர்க்கில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
மதர்போர்ட் (Motherboard): பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.டயலாக் பாக்ஸ்: விண்டோஸ் பயன்பாட்டில் ஏதேனும் ஒன்றை செட் செய்திட முயற்சிக்கையில் என்ன என்ன வசதிகள் எங்கு உள்ளன என்று காட்டி நம்முடைய விருப்பத்தினைப் பெற்று செட் செய்திட அமைக்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
மின்னஞ்சல் மருந்து அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டிய டோஸ். அவசியம் ஒவ்வொரு வாரமும் தரவும்.டி.கே. சாய்ராம் பிரகாஷ், சென்னை.இப்போது விண்டோஸ் 7 தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் தந்திருக்கும் டிப்ஸ் பட்டியலை வாரந்தோறும் வழங்கினால், பயன் தருமே. அட்வான்ஸ் தேங்க்ஸ்.கே. நந்தகுமார், மதுரவாயல்."கம்ப்யூட்டரை மால்வேர்' தாக்கினால் என்ற கட்டுரை, அறிவியல் சோதனை பாடத்தைப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்த, இனி அதற்கென தனியே யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் உருவாக்கிப் பயன்படுத்தத் தேவையில்லை. பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தினால் போதும். இன்டர்நெட் வழியே, நம் நண்பர்களை வீடியோ இணைப்பில் பார்த்து பேச, ஸ்கைப் தொகுப்பு பயன்படுகிறது. இதனைப் பயன்படுத்த இதுவரை தனியே ஒரு யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் பிரபலமான செமாண்டெக் நிறுவனம், ஆன்லைன் வர்த்தக செயல்முறைகளில், சமூக வலைத்தளங்களில் நாம் பயன்படுத்தும் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்களைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பயன்படுத்தப்படும் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடும் முயற்சியில் பல மால்வேர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
வேர்ட் டாகுமெண்ட் ஒன்று அச்சில் எப்படிக் காட்சி அளிக்கும் என்று காண, பிரிண்ட் பிரிவியூ என்ற வசதியை வேர்ட் தருகிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் உள்ள அனைத்து பார்மட்டிங் வேலைகளையும் ஒரே நேரத்தில் காணலாம். நெட்டு வரிசைகள், பாராக்கள், ஹெடர் மற்றும் புட்டர் மற்றும் படங்கள் என அனைத்தையும் காணலாம். இப்படி பார்க்கும் போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ள நாம் விரும்பலாம். இதே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
கேள்வி: என்னுடைய ப்ளாஷ் ட்ரைவினை, என் பைல்களை பேக் அப் எடுப்பதற்காக, எப்போதும் கம்ப்யூட்டரில் செருகி வைத்துப் பயன்படுத்துகிறேன். இதனால் எதுவும் கெடுதல் உண்டா?சி.கே. உத்தம் ராஜ், கம்பம்.பதில்: நல்ல கேள்வி. மெக்கானிகல் ஹார்ட் ட்ரைவ் போலவே, பிளாஷ் ட்ரைவினையும் எண்ணிப் பார்ப்பதால், இந்த சந்தேகம் உங்களுக்கு வந்துள்ளது. பிளாஷ் ட்ரைவின் தேய்மானம், அதில் எழுதப்படும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.Web Browser: ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2012 IST
எக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளை (Column, Row) முழுமையாகத் தேர்ந்தெடுக்க அந்த வரிசையில் கர்சரை வைத்து கீழாகவோ அல்லது பக்க வாட்டிலோ கர்சரை இழுத்து ஹைலைட் செய்கிறீர்கள் அல்லவா? இந்த இழுபறி வேலையை இரண்டு கீகள் எளிதாக்குகின்றன. எந்த நெட்டுவரிசையினை (Column) ஹைலைட் செய்திட வேண்டுமோ அல்லது தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதில் உள்ள செல்கள் ஒன்றில் கர்சரை வைத்துப் ..

 
Advertisement