Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
இணையத்தில் நுழைந்து தளங்களைக் காண்கையில், நம் அனுமதி பெறாமல், ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கின்றன. கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்படும் தகவல்களை, ஸ்பைவேர் தயாரித்து அனுப்பியவர்களுக்கு அனுப்புகின்றன. மைக்ரோசாப்ட் அமைத்திடும் மலிசியஸ் ரிமூவல் டூல் மற்றும் பயர்வால்கள் இவற்றை ஓரளவு தான் தடுக்க முடிகிறது. மற்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
தங்கள் தளத்தில் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர் களிடமிருந்து பெறும் எஸ்.எம்.எஸ். செய்திகளை, அவர்கள் குறிப்பிடும் மொபைல் போன்களுக்கு கட்டணம் எதுவுமின்றி அனுப்பும் சேவையை வே2எஸ்.எம்.எஸ் (Way2SMS.com) இணைய தளம் செய்து வருகிறது. இது ஓர் இந்திய இணைய சேவைத்தளமாகும். ஒரு மொபைல் போனில் சேமித்து வைப்பது போல, தொடர்பு கொள்ளும் நபர்கள், மொபைல் எண்கள், எஸ்.எம்.எஸ். செய்திகளை நமக்கென இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
ஹார்ட் டிஸ்க், சிடி, டிவிடி, ப்ளாஷ் ட்ரைவ் என எந்த மீடியாவில் நாம் பைல்களைப் பதிந்து சேமித்து வைத்தாலும், என்றாவது ஒரு நாள், ஏதேனும் ஒரு வழியில் அவை கெட்டுப் போய் நமக்குக் கிடைக்காமல் போகலாம். நம் ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகாது என்ற எண்ணத்தில், பைல்களைக் கம்ப்யூட்டரிலேயே பதிந்து வைக்கிறோம். ஆனால், நகர்ந்து செயல்படும் வகையில் அது இயங்குவதால், நாம் எதிர்பாராத ஒரு நாளில், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
வேர்ட் தொகுப்பில், பொதுவாக இடது ஓரம் டைப் செய்யத் தொடங்குவோம். பின்னர், நம் விருப்பத்திற் கேற்ற வகையில் இதனைச் சீர் செய்திடு வோம். இடது ஓரம், வலது ஓரம், மத்தியில் என எப்படி வேண்டுமானாலும், வாக்கியங்கள் கொண்ட பாராவினை அலைன் செய்திடலாம். ஆனால் டாகுமெண்ட் ஒன்றில், எந்த இடத்தில் வேண்டுமானாலும், கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தி, அந்த இடத்திலிருந்து டைப் செய்யும் வசதியும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
பெர்சனல் கம்ப்யூட்டரின் இடத்தை விரைவில் பிடித்துவிடும் என அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு சாதனம் டேப்ளட் பிசி. இன்று இது ஒரு புதிய சாதனம் அல்ல. மேற்கு நாடுகளில் மிக அதிகமாக இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் இதன் பயன்பாடு பெருகி வருகிறது. கைகளில் எடுத்துச் சென்று எங்கும் பயன்படுத்தக் கூடிய மிகச் சிறந்த சாதனமாக டேப்ளட் பிசி உருவாகியுள்ளது. நமக்குப் பிடித்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
கூகுள் குழுமத்திலிருந்து வந்ததனால் மட்டுமே, ஜிமெயில் அதிக வசதிகளைக் கொண்டிருப் பதில்லை. ஜிமெயில் இயக்கத்திற்கு தனியாகச் செயல்படும் புரோகிராமர்கள் பலரும், பல வசதிகளைத் தரும் புரோகிராம்களைத் தந்துள்ளனர். இவற்றை எந்தக் கட்டணமும் இன்றி நாம் பெற முடியும். மெயில் செட்டிங்ஸ் பிரிவில் லேப்ஸ் தளத்தில் இவற்றை இயக்க செட் செய்திட முடியும். இதன் மூலம் நம் ஜிமெயில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
சில டிப்ஸ்களைப் படித்தவுடன், கட்டாயம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தங்களுக்கு ஏற்படுவதாகப் பல வாசகர்கள் நமக்கு எழுதி உள்ளனர். அப்படிப்பட்ட சில எக்ஸெல் ஒர்க்ஷீட் டிப்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு தரப்படுகின்றன. 1. டேப்பின் பரிமாணத்தை மாற்ற: எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலை யில் தரப்படும் இவற்றின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
தேடித்தரும் தகவல்களைப் பிரித்து வகைவகையாய் தரும் ஹீலியாட் சர்ச் இஞ்சின் நம் தேடல்களின் முடிவை எளிமைப்படுத்துகிறது. இதனால் வேகமாக முடிவுகளை அறிவதுடன், தேவையற்ற தளங்களை கிளிக் செய்வது தவிர்க்கப்படுகிறது.-பேரா. சி. ஞானராஜ், மதுரை.வெகுநாட்களாகவே நாங்கள் எதிர்பார்த்த விண்டோஸ் 7 டிப்ஸ் தொடர்ந்தமைக்கு நன்றி. இதனை வாரந்தோறும் வெளி யிடவும்.-கா. சின்னத் தம்பி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
கேள்வி: என் கம்ப்யூட்டரில் நான் அதிகம் பயன்படுத்துவது தமிழ்தான். பேஜ்மேக்கரில் என் பணி அதிகம் இருந்தாலும், வேர்ட் டாகுமெண்ட்களையும் தமிழில் அதிகம் தயாரிக்க வேண்டியுள்ளது. இதில் பல வேளைகளில் வாக்கியங்கள் தொடங்கும் போது, முதல் எழுத்து டைப் அடிக்கும் போது கிடைக்கும் எழுத்து உடனே மாறி விடுகிறது. அதற்குப் பின் அதனை மீண்டும் டைப் செய்து முதலில் மாறியதை அழிக்கிறேன். இது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
Mirror Site: ஒரு வெப் சைட் அல்லது எப்.டி.பி. சைட்டின் டூப்ளிகேட், அதாவது நகல் சைட். இதனால் முதன்மையான வெப்சைட் டேட்டா வரவால் தடுமாறு கையில் இந்த மிர்ரர் சைட் உதவிக்கு வரும். இலவச புரோகிராம் டவுண்லோட் களை வழங்கும் வெப்சைட்டுகள், மாணவர் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் வெப்சைட்டுகள் தங்களின் தளங்களில் ஹிட் மிக மிக அதிகமாக இருக்கும் என்பதால் இது போன்ற மிர்ரர் சைட்களைப் பயன்படுத்து ..

 
Advertisement