Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2015 IST
ஒவ்வொரு நொடியிலும், ஏறத்தாழ 40 ஆயிரம் கேள்விகளைப் பெற்று அவற்றிற்கான பதில்களை நொடியில் நமக்குத் தரும் திறன் படைத்த, கூகுள் தேடுதல் தளம் தொடங்கப்பட்டு, 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆம், Google.com என்ற பெயருடன் தேடுதல் தளம் அமைக்கப்பட்டு ஆண்டுகள் 18 கடந்துவிட்டன. இணையத்தில், எல்லையற்ற தகவல்களை மக்களின் பயன்பாட்டிற்குத் தேக்கி வைத்துத் தரவேண்டும் என்ற இலக்குடன், லாரி பேஜ் மற்றும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2015 IST
பல வாசகர்கள், இன்னும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறாமல், நாங்கள் விண்டோஸ் 7 சிஸ்டமே பயன்படுத்தி வருகிறோம். புதிய லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், விண் 7 சிஸ்டத்தினையே கேட்டுப் பெறுகிறோம். நீங்கள் எப்போதும் விண்டோஸ் 10 குறித்தே டிப்ஸ்களைத் தந்து வருகிறீர்கள். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்தும் டிப்ஸ்களைத் தரவும் எனக் கேட்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2015 IST
டாகுமெண்ட்டின் இடையே பிரிக்க: வேர்ட் புரோகிராமில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்டில், பலவகையான இடைவெளிகளை (breaks) உருவாக்கலாம். நாம் தொடர்ந்து டாகுமெண்ட் ஒன்றில் டைப் செய்கையில், வேர்ட் நாம் ஒரு பக்கத்தின் எந்த இடத்தில் டைப் செய்து கொண்டிருக்கிறோம் என்பதனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முழுமையானவுடன், தானாக அடுத்த பக்கத்தினை உருவாக்கி, நாம் டைப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2015 IST
குறிப்பிட்ட பகுதியை மட்டும் அச்செடுக்க: சில வேளைகளில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், குறிப்பிட்ட சில செல்களை மட்டும், ஒரு பகுதியை மட்டும் அச்செடுக்க வேண்டியதிருக்கும். இதனை மேற்கொள்ளும் வழிகளை இங்கு பார்க்கலாம். நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.1. நீங்கள் அச்செடுக்க வேண்டிய செல் வரிசைகளை மட்டும் தேர்ந்தெடுக்கவும். 2. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2015 IST
ஸ்டிக் வடிவில், பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முழுமையான செயல்பாடுகளைக் கொண்ட ஸ்டிக் கம்ப்யூட்டர்களைத் தற்போது, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டு வருகின்றன. முதன் முதலில், இண்டெல் நிறுவனம் இதனை வெளியிட்டு, அடிக்கடி பயணங்களில் உள்ளோர் பயன்படுத்த எளிதான சாதனம் என்ற பெயரை நிலைப்படுத்தியது. அந்த வரிசையில், தற்போது லெனோவா நிறுவனம் ஸ்டிக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2015 IST
கூகுள் இலச்சினை குறித்த கட்டுரை, அந்நிறுவனத்தின் பழைய சுவடுகளை மிக அருமையாகப் பதிவு செய்யும் கட்டுரையாக உள்ளது. தகவல்களுக்கு நன்றி.எஸ்.கே. உதயகுமார், தென்காசி.நம் மாணவர்களுக்கு இன்றைய தேவை, அவர்களின் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் வழிகளே. பேட்டரி பாதுகாப்பு குறித்த தகவல்களைத் தந்தது போல, லேப் டாப் கம்ப்யூட்டர் இயக்கத்தினைப் பராமரிக்கும் வழிகளையும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2015 IST
கேள்வி: என் தொடு உணர் திரை கணினியில், ஸ்டைலஸ் எனப்படும் தொடு உணர் பென்சிலைப் பயன்படுத்தலாமா? இதனால், திரைக்கு பிரச்னை வருமா? விரல்களுக்கு வலி ஏற்படுமா? ஸ்டைலஸ் ஒன்றின் விலை என்ன?கா. இளங்கோ, திருநெல்வேலி.பதில்: விண்டோஸ் 8 சிஸ்டம் புழக்கத்திற்கு வந்த பின்னர், இது போல திரை வழி இயக்கம் குறித்து பல சந்தேகங்களை வாசகர்கள் கேட்டு வருகின்றனர். தாராளமாக, ஸ்டைலஸ் கொண்டு, தொடு உணர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2015 IST
Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.Downtime: ஹார்ட்வேர், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X