Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
கூகுள் தளத்தில் நுழைந்தவுடன் நமக்குக் கிடைப்பது தேடல் கேள்விகளை அமைக்கும் கட்டமே. தேடலுக்கான சொற்களை அமைத்தவுடன், உரிய தளங்கள் சில நொடிகளில் தேடப்பட்டு நமக்கு பக்கம் பக்கமாகப் பிரித்துக் காட்டப்படும். நம் தேடல் சொற்களுடன் சில வரையறைக்கான குறியீடுகளை அமைத்தால், இந்த தேடலை வேகமாகவும், நம் தேவைக்கெனவும் மாற்றி அமைக்கலாம். இது குறித்து கம்ப்யூட்டர் மலரில் ஏற்கனவே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
சிலர் தங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் தேடல்களை ஒரு சிலவற்றில் அடக்கிவிடலாம். ஒரே மாதிரியான தேடல்களை மேற்கொண்டு, கம்ப்யூட்டரில் பைல்களைப் பெற்று தங்கள் பணியைத் தொடர்வார்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் தேடலுக்கான சொற்களை டைப் செய்திடாமல், தேடல் சொற்களைப் பதிவு செய்து அவற்றை மீண்டும் பெற்று, கிளிக் செய்து தேடும் வசதி விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
இன்டர்நெட் என்பது எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தம் அல்ல. உலகளாவிய பல நாடுகள் இணைந்து இன்டர்நெட் சொசைட்டி என்ற ஒன்றை அமைத்து இதனை நிர்வகித்து வருகின்றன. இந்த அமைப்பில் பல தொழில் நுட்ப குழுக்களும், நாட்டின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களும் உள்ளன. இன்டர்நெட்டில் இயங்கும் பெரிய நிறுவனங்கள் அடங்கிய குழுக்களும் இதன் இயக்கம் சார்பாக முடிவெடுத்து அமல்படுத்தி வருகின்றன. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
மின்னஞ்சல் முகவரிகளில், புள்ளிகளை பெயர்களில் பொதுவாக அமைப்பதில்லை. ஆனால் சிலர் இவற்றை இணைத்தே முகவரிப் பெயர்களை அமைக்கின்றனர். அதே போல ஒரு சில எழுத்துக்களை, ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களாகவும் அமைக்கின்றனர். எடுத்துக்காட்டாக, Albert.Einstein@gmail.com என்ற முகவரி மற்ற முகவரிகளில் மாறுபட்டு இருக்க, புள்ளியும், பெரிய எழுத்தும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜிமெயிலைப் பொறுத்தவரை, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
வரும் அக்டோபர் 26ல் வர்த்தக ரீதியாக, விண்டோஸ் 8 வெளியாக உள்ளது. புதியதாக, இதனைத் தங்கள் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்க திட்டமிடுபவர்கள் எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகளை இங்கு காணலாம். இங்கு கூறப்படும் செயல்பாடுகள், டெஸ்க்டாப் அல்லது நோட்புக் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8 பதிந்து செயல்படுத்துபவர்களுக்கு மட்டுமே. குறிப்பாக, டச் ஸ்கிரீன் இல்லாத மானிட்டர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
நம் அன்றாட வாழ்வில், பல முறை நாம் எதிர்கொள்ளும் பொருட்களின் மதிப்பினை அதன் அலகுகளில் சொல்ல வேண்டியதுள்ளது. மாறிக் கொண்டு வரும் சூழ்நிலையில், ஒவ்வொரு பொருளுக்கும் இருவகையான அலகுகள் பயன்படுத்தப்பட்டு வருவதனைக் காண்கிறோம். அது மட்டுமின்றி, சிலவற்றின் பரிணாமங்களையும், அதனைச் சொல்பவர்களுக்காக, அவர்களுக்குத் தெரிந்த அலகில் கூற வேண்டியதுள்ளது. அமெரிக்க நாட்டில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளி உலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கடல் தாண்டி உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். தகவல்களை அனுப்புவது எளிதாகிறது. இதனால் உங்கள் வர்த்தகம் மற்றும் தனிநபர் உறவு வலுப்படுகிறது. வாழ்க்கை ஆனந்தமாகவும் நிறைவானதாகவும் மாறுகிறது.ஆனால் சில வேளைகளில் நீங்கள் அனுப்பும் இமெயிலால் பிறர் எரிச்சல் அடையவும் கூடும். நட்பும், உறவும் முறியவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
என்னைப் போல இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு உங்கள் கட்டுரை "எக்ஸ்பியின் செயல் திறன்' மிக உதவியாக இருந்தது. எழுதப்பட்ட அனைத்துமே, இதுவரை கேட்கப்படாத தகவல்கள். நன்றி.ஆ. நல்லதம்பி, மதுரை.எக்ஸ்பி சிஸ்டம் குறித்த கட்டுரையில் விர்ச்சுவல் மெமரி குறித்த வரிகளைப் படித்த பின்னர் தான் அது என்னவென்று சரியாகவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், எப்போதும் வழக்கமாக விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் ஷார்ட்கட் கீகளே பொதுவாக இயங்குகின்றன. இருப்பினும் சில செயல்பாடுகள் புதியனவாகவும், கூடுதல் வசதிகள் தருவதாகவும் அமைந்திருப்பதால், சில ஷார்ட்கட் கீகளுக்கான செயல்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன. மொத்தமாக இங்கு தனி கீகளின் செயல்பாடுகளைக் காணலாம்.எப்2 தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றின் பெயர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
உங்கள் நண்பர் ஒருவரிடம் இருந்து டாகுமெண்ட் ஒன்றை நீங்கள் பெற்றிருக்கலாம். அதில் அவர் நிறைய டேப்களை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கலாம். நீங்கள் அதனைப் பார்த்தவுடன், வழக்கமாக உள்ள டேப்களை விடுத்து மற்றவற்றை நீக்க விரும்பலாம். அதற்குக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.1. டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளவும். அடுத்து Ctrl+A கீகளை அழுத்தவும். இப்போது முழு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
கேள்வி: டாகுமெண்ட்டில் லைன் பிரேக் அமைப்பது போல, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் அமைக்க இயலுமா? நான் முயற்சி செய்த போது தவறுதலாகவே, வேறு விளைவுகள் ஏற்படுகின்றன.டி.ஸ்வேதா, கோவை.பதில்: வேர்டில் லைன் பிரேக் ஏற்படுத்த ஷிப்ட்+ என்டர் அழுத்தி இருப்பீர்கள். இது எக்ஸெல் தொகுப்பில் என்டர் கீயின் பயன்பாட்டிற்கு எதிரான செயல்பாட்டை மேற் கொள்ளும். அதாவது என்டர் அழுத்தினால் செல்லுக்குக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2012 IST
Registry: (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று ..

 
Advertisement