Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
கம்ப்யூட்டர் வரலாற்றில், இனி புதிய திருப்பு முனையைக் கொண்டு வரும் என எதிர்பார்த்த விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், சென்ற செப்டம்பர் 13 அன்று, புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. ஐகான்களுக்குப் பதிலாக ஓடுகள் வடிவிலான கட்டங்கள், மவுஸ் கிளிக் இடத்தில் விரல் தொடுதல், மெனுக்கள் போல்டர்கள் என்று அடுக் கடுக்கான குகைக் கட்டங் களுக்குப் பதிலாக, பொருள் புதைந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
இளம் மாணவர்களுக்கு அரசு லேப்டாப் கம்ப்யூட்டர் களை வழங்கி வருகிறது. அரசு தரும் கம்ப்யூட்டரில் இணைய இணைப்பு வசதி இலவசமாக இல்லை என்றாலும், நிச்சயம் பெற்றோர்கள் அவற்றை வாங்கிக் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், சில வேளைகளில், அப்படியே விட்டுவிட்டு வேறு வேலை களுக்குச் செல்ல வேண்டியதிருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில், கம்ப்யூட்டர் அதிக நேரம் பயன்படுத்தப்படப் போவதில்லை என்று எண்ணினால், அது பயன்படுத்தும் மின்சக்தியைப் பெரும் அளவில் குறைத்து, மின்சக்தி வீணா வதனைத் தடுக்கலாம். நீங்கள் பயன் படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
நம் கம்ப்யூட்டருடன் ஒட்டிக் கொண்டு வரும் ஒரு விளையாட்டு சாலிடர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுது போகவில்லை என்றால், சாலிடர் கேம் விளையாடத் தொடங்கிவிடுவார்கள். எத்தனையோ விதம் விதமான கிராபிக்ஸ் கேம்ஸ்கள் வந்தாலும், அந்தக் காலம் முதல் நமக்குக் கிடைக்கும் இந்த விளையாட்டு நமக்கு இன்னும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவே உள்ளது.இந்த ஆர்வத்தினை இன்னும் அதிகப் படுத்தும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
விண்டோஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பக்கங்களை நீங்கள் விரும்பும் வகையிலான எழுத்துக்களிலும் வண்ணங்களிலும் அமைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிகள் இதோ:1. முதலில் ஸ்டார்ட் கண்ட்ரோல் பேனல் (Start, Control Panel) சென்று கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும். 2.டிஸ்பிளே (Display ) ஐகானில் டபுள் கிளிக் செய்திடவும். (இதற்கு கிளாசிக் வியூவில் உங்கள் கண்ட்ரோல் பேனல் இருக்க வேண்டும்)3. Display Properties விண்டோவில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம் ஒன்று சரியாக இயங்காமல் முடங்குகிறதா? இதற்கான தீர்வு தரும் வழியினை விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தன்னுள்ளே கொண்டுள்ளது. ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் சர்ச் பாக்ஸில், Troubleshoot என டைப் செய்து என்டர் அழுத்தவும். அதன் பின்னர் கிடைக்கும் பட்டியலில் Troubleshooting என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது விண்டோஸ் 7 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
அலுவலகங்களில் பணியாற்றி, வீடுகளில் தங்கள் கடமைகளை மேற்கொண்டு, ஓய்வின்றி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல்நலம் பாதுகாக்கத் தவறி விடுகின்றனர். உணவுப் பழக்கத்தினைச் செம்மைப் படுத்துவதன் மூலமும், தொடர்ந்து எளிதாகச் சில உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் மூலமும், உடல்நலத்தை இவர்கள் ஓரளவுக்காவது பாதுகாக்கலாம். உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், உடம்பில் எந்த பகுதியில் பிரச்னை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
இரண்டு வாக்கியங்களுக்கிடையே இரண்டு ஸ்பேஸ் இடைவெளி அமைப்பது எப்போதும் வழக்கமாகும். இதனை வேர்ட் புரோகிராமில் எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.தட்டச்சு இயந்திரங்கள் மட்டுமே இருந்த காலத்தில், தட்டச்சு செய்வதனைச் சொல்லிக் கொடுத்த பயிற்சி நிலையங்களில், முற்றுப் புள்ளி வைத்து வாக்கியம் ஒன்றை முடிக்கையில், இரண்டு எழுத்து இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தினைத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
உலகில் இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள், எவ்வளவு வேகத்தில் இணைய இணைப் பினையும் தொடர்பினையும் வழங்கு கிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் (Pando Networks) என்னும் அமைப்பு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், அதிவேக இணைப்பு தரும் நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக, தென் கொரியா நாட்டில் இயங்கும் நிறுவனங்களைக் கண்டறிந்தது. இங்கு சராசரியாக, நொடிக்கு 2202 கிலோ பிட்ஸ் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
ஸ்பைவேர் என்பதற்கு வேவு நிரல்கள் என்ற அருமையான மொழி யாக்கச் சொல் கொடுத்தது சிறப்பு. அதே போல கொடுக்கப்பட்ட ஆன்லைன் தளங்கள் குறித்த தகவல்களும் மிக மிகப் பயனுள்ளவை. நல்ல சேவை இது. -டாக்டர் ஜோசப் டேனியல் ராஜ், சென்னை.இணைய வெளியில் பைல் சேமிக்க தளங்கள் தரும் இலவச சேவை பாராட்டப் பட வேண்டியதும் பயன்படுத்தக் கூடியதும் தான். ஆனால் இவற்றில் பதியப் படும் நம் பைல்கள் எந்தக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
கேள்வி: விண்டோஸ் தரும் கால்குலேட்டரில் எண்களுக்கு ரோமன் எழுத்து இணைகளை எப்படிப் பெறலாம்? அல்லது வேறு எங்கு இதனைப் பெறலாம்? விளக்கமாகப் பெறுவதற்கு இணைய தளம் உள்ளதா?-சா. கணேச மூர்த்தி, மேலூர்.பதில்: கால்குலேட்டரில் பெறக் கூடிய விஷயமா இது? உங்களின் அடுத்த கேள்விகளுக்குப் பதில் தருகிறேன். எண்களுக்கான ரோமன் இணைகள் பின்வருமாறு: M=1000 | D=500 | C=100 | L=50 | X=10 | IX=9| V=5| I=1. இவை இடது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
எம்.டி.ஏ. (Mail Transfer Agent) : இதைச் சுருக்கமாக MTA என அழைக்கின்றனர். நாம் நம்முடைய இமெயில் கடிதத்தைத் தயார் செய்து அதனை அனுப்புவதற்கு Send பட்டனை அழுத்தியவுடன் கடிதத்தை இதுதான் தன் வசம் எடுத்துக் கொள்கிறது. MTA என்பது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம் அல்லது சாப்ட்வேர் ஏஜண்ட். உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்து இமெயில் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகையில் பல கம்ப்யூட்டர்களை, ..

 
Advertisement