Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
நாம் இணையத்தில் பார்த்துச் செல்லும் தளங்கள் குறித்த தகவல்கள், நாம் பயன்படுத்தும் பிரவுசர் தொகுப்புகளால் பதியப்படுகின்றன. இது குறித்து முன்பு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்த பிரவுசர்கள், இந்த தடங்கள் எதுவும் இல்லாத தனிநபர் பயன்பாட்டினைக் (Private browsing) கொண்டு வந்தன. இந்த வகையில் இணையத்தில் உலா வருகையில், நாம் பார்த்த தளங்கள், தரவிறக்கம் செய்த கோப்புகள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில், ஆடியோ மற்றும் விடியோ பைல்களை இயக்க, பெரும்பாலானவர்களால், வி.எல்.சி. பிளேயர் பயன்படுத்தப்படுகிறது. இலவசமாக இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த வகையில், இதுவரை நூற்றுப் பத்து கோடிக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டதாக, இதனைத் தயாரித்து வழங்கும் வீடியோலேன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இயங்கும் சாதனங்களுக்காக, 13 கோடியே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
சமூக இணைய தளங்கள் என்று வருகையில், நாம் நம் தகவல்கள் எவ்வளவு தூரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகின்றன எனக் கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு சமூக இணைய தளமும், நம் தனிப்பட்ட தகவல் தொகுப்பினை நாம் விரும்பும் வகையில், விரும்பாதவர்கள் அறிய இயலாத வகையில் அமைக்க வழிகளைத் தருகின்றன. இருப்பினும், நம் தகவல்கள் திருடப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும்போது, நாம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
ஐபோன் 6 ப்ளஸ் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், சில வாடிக்கையாளர்கள், தங்கள் கால்சட்டை பின்புறப் பைகளில் அதனை வைத்து எடுத்துப் பயன்படுத்தியபோது, அது வளைவதனைக் கண்டு, உடன் பரபரப்பான தகவல்களை வெளியிட்டனர். இந்த தகவல்களைப் பெற்ற ஆப்பிள் நிறுவனம், இது குறித்து ஆய்வு செய்து, பதில் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. வழக்கமான முறையில் ஐபோன் 6 பயன்படுத்துபவர்களின் போன் வளையாது என்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
இந்திய மக்களிடையே இணையம் பயன்படுத்தும் பழக்கம் வெகு வேகமாகப் பரவிவருவதாக நாம் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆம், அது உண்மை தான். ஆனால், உலகின் மற்ற நாடுகளுடன் இணையப் பயன்பாட்டளவில் ஒப்பிடுகையில் நாம் இன்னும் மிகவும் பின் தங்கியே இருக்கிறோம். இதனை, பன்னாட்டளவிலான தொலை தொடர்பு கூட்டமைப்பின், தகவல் தொடர்பு வரையறைப் பிரிவு (ITU-T (Telecommunication Standardization Sector of the International Telecommunications Union)) ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
என் சொல் எப்போதும் சரியே: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது. இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
மொபைல் சாதனங்களுக்கான தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஐ.ஓ.எஸ்.8, ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அடுத்து ஒரு வாரத்தில் இதற்கான அப்டேட் பைல் ஒன்றை ஐ.ஓ.எஸ்.8.1 என்ற பெயரில் தன் சர்வர் வழியாக வழங்கியது. ஆனால், தொடர்ந்து வந்த பலவித புகார்களை அடுத்து, ஏறத்தாழ 90 நிமிடங்களில், அப்டேட் பைலை வாபஸ் பெற்றது. புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் சில கூடுதல் வசதிகளைத் தரும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
இணையத்தைப் பயன்படுத்துதல் குறித்த அறிக்கை ஒன்று அண்மையில், Internet and Mobile Association of India (IAMAI) என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்டது. நகரங்களில் வாழும் 15 வயதிற்கு மேற்பட்டவர்களில், இணையம் பயன்படுத்தும் 9 கோடியே 87 லட்சம் பேரிடம் தகவல் திரட்டி, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இணையம் பயன்படுத்துவோரில், 20% பேர் மிக அதிகமாக இதனைப் பயன்படுத்தியுள்ளனர். ஒரு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
எக்ஸெல் வரிசை வகை மாற்றம்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
பொதுவாக ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பயன்படுத்துவது இங்கு அரிதாகவே இருந்து வருகிறது. அதே போலத்தான் ஐபோனும் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது ஐபோனின் சில குறிப்பிட்ட வசதிகளுக்காக, பலர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இந்த சூழ்நிலையில், தங்களின் ஐ.ஓ.எஸ்.8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தங்களின் கட்டுரை, பயனுள்ள தகவல்களைத் தருவதாய் அமைந்துள்ளது. இந்த சிஸ்டத்தினைப் பயன்படுத்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
கேள்வி: எனக்கு அலுவலகத்தில் புதியதாக, விண்டோஸ் 7 மற்றும் ஆபீஸ் 2007 உள்ள கம்ப்யூட்டர் தந்துள்ளனர். இதில் வேர்ட் புரோகிராமில் பணியாற்றுகையில், அதில் புதியதாகத் தரப்பட்ட மினி டூல் பார் கிடைக்கவில்லை. இது குறிப்பிட்ட அந்த புரோகிராமின் நிலையா? அல்லது செட்டிங்ஸ் ஏதேனும் மாற்றப்பட்டிருக்குமா?என். கோகில வாணி, கும்பகோணம்.பதில்: எம்.எஸ். ஆபீஸ் 2007 தொகுப்பில் நமக்குப் புதியதாகத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
தன்னுடைய புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை 48% பேர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆறு நாட்களில் இந்த மாற்றம் ஏற்பட்டதாகவும் தன் இணைய தளத்தில் தெரிவித்துள்ளது. ஐ.ஓ.எஸ்.7 இன்னும் 49% சாதனங்களில் பயன்படுத்தப்படுவதாகவும், மற்றவர்களில் 7% பேர் ஐ.ஓ.எஸ்.6 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதாகவும், 1% பேர் மிகப் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2014 IST
RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப் படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.Backup Rotation: ..

 




Advertisement