Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
ஸ்மார்ட்போன்கள் உலகில், தானே முந்திச் செல்ல வேண்டும் என்ற இலட்சியத்தோடு, செயற்கை நுண்ணறிவியல் அடிப்படையில் உருவான 'கூகுள் அசிஸ்டண்ட்' என்னும் செயலியுடன், தன் முதல் ஸ்மார்ட் போனை கூகுள் நிறுவனம் “கூகுள் பிக்ஸெல்” என்ற பெயரில், அக்டோபர் 4 அன்று, அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் வெளியிட்டது. சென்ற மாதம் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் சாம்சங் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
ஸ்மார்ட் போன்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாலும், மொபைல் போன் செயலிகளின் பயன்பாடு விரிந்தும், பலவகையாகவும் பெருகிக் கொண்டே செல்வதாலும், பலரும் ஒன்று அல்லது இரண்டு ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். புதிய மாடல் ஸ்மார்ட் போன்கள், சந்தையில் அறிமுகமானவுடன், அவற்றை உடனே வாங்கிப் பயன்படுத்துவோர் பலர், அதற்கு முன் பயன்படுத்திய ஸ்மார்ட் போன்களை, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
விரல் நுனியில் தொழில் நுட்பம் தரும் வசதிகளை நாம் கொண்டிருக்கிறோம். அவை நம் வர்த்தகத்தின் வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் பெரும் அளவில் மாற்றி உள்ளன. இந்த உலகில் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்களை வர்த்தகத்திற்கென இணைப்பதில், தகவல் தொழில் நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளை மிகவும் வெளிப்படையாகக் கொண்டு செல்வதில், இந்த தொழில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
இணையத்தில் நாம் உலா வருகையில், நம்மை அறியாமல், நாம் எந்த தளங்களைப் பார்க்கிறோம், என்ன என்ன தனி நபர் தகவல்களைத் தருகிறோம் என்பவற்றைப் பல மால்வேர் புரோகிராம்கள் பின்பற்றிக் கொண்டே இருக்கின்றன. இவை நம்மை அறியாமல் நம் கம்ப்யூட்டரில், மொபைல் போன்களில் வந்தமர்ந்தவையாக இருக்கும். அல்லது நாம் பயன்படுத்தும் பிரவுசரே, இதற்கான செயலியைப் பதித்திருக்கும். அல்லது பிரவுசரே, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
டேபிளில் நெட்டு வரிசை கூட்டல்வேர்ட் டாகுமெண்ட்டில் நாம் அமைக்கும் டேபிள்களில் உள்ள நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளை, எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கூட்டிப் பார்ப்பது போன்ற வசதியை வேர்ட் புரோகிராம் நமக்குத் தருகிறது. எடுத்துக் காட்டாக, 20 படுக்கை வரிசைகள் கொண்ட ஒரு டேபிளை அமைத்துள்ளோம் என்று கொள்வோம். இதில், மூன்றாவதாக உள்ள நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
ஒர்க் ஷீட்டில் ஆப்ஜெக்ட் இணைப்புஎம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராம் கிராபிக்ஸ் இல்லாத புரோகிராம். அதன் தனித்தன்மை ஸ்ப்ரெட்ஷீட் உருவாக்குவதுதான். இருந்தாலும், நாம் ஒர்க் ஷீட்டுகளைத் தகவல்களைச் செம்மையாகத் தரும் வகையில், வரையப்பட்ட படங்களை இணைக்கிறோம். இவற்றை ஆப்ஜெக்ட் என அழைக்கிறார்கள்.இந்த ஆப்ஜெக்ட்களை எப்படி இணைப்பது எனவும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
கூகுள் அறிவித்த திட்டங்கள், இந்தியாவை இலக்காகக் கொண்டு இருந்தாலும், வளர்ந்து வரும் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றபடி அமைத்துக் கொள்ளக் கூடியவையாகவே உள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இவை உயர்த்தும். ஏற்கனவே, இங்கு மொபைல் போன் பயன்பாடு அதிகரிப்பதனால், மொத்த வளர்ச்சி விகிதம் உயர்ந்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கூகுள் திட்டங்கள், நிச்சயம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
கேள்வி: ஒரு சில தேவையான அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்கையில், அது தானாகவே, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில் இயக்கப்படும் புரோகிராமாக உட்கார்ந்து கொள்கிறது. ராம் மெமரியில் இடம் எடுத்துக் கொள்கிறது. இதனை எப்படி மாற்றி, நமக்குத் தேவைப்படும்போது மட்டும் இயக்கும்படி அமைக்கலாம்? நான் விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். என். ஜீவராஜ், மதுரை.பதில்: இது சில ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், ..

 
Advertisement