Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
ஒரு வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் அடுத்த விண்டோஸ் இயக்க முறைமையை அளித்து, நம்மை திடீர் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. பல மாதங்களாகவே, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தர வேண்டிய கட்டாயத்திற்கு மைக்ரோசாப்ட் தள்ளப்பட்டது. என்னதான், சின்ன சின்ன மாற்றங்களைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அறிவித்தாலும், மக்கள் முழுமையாக அதனை ஏற்றுக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
விண்டோஸ் 10 தொழில் நுட்ப முன்னோட்டக் கருத்தரங்கில், விண்டோஸ் 10 இயக்க முறைைமயைப் பயன்படுத்த, ஒரு கம்ப்யூட்டரில் தேவையான ஹார்ட்வேர் தேவைகள் என்ன என்ன என்று, தெளிவாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவன வல்லுநர் ஷா (Frank Shaw) தன் ட்விட்டர் பக்கத்தில் (https://twitter.com/fxshaw/statuses/517091005167075328), விண்டோஸ் 8க்கான ஹார்ட்வேர் தேவைகளே இதற்கும் போதும் என அறிவித்துள்ளார். எனவே, விண்டோஸ் 8 சிஸ்டம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
முன்பு வெளியான விண்டோஸ் இயக்க முறைமைகளில், கம்ப்யூட்டர்களில் இயங்கும் பல்வேறு அப்ளிகேஷன்களுக்கிடையே சென்று, தேவையான அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுக்க, , ALT + TAB ("Windows Flip"), WINKEY + TAB ("Switcher," "Windows Flip 3D") ஆகியவை பயன்பட்டன. விண்டோஸ் 10 இயக்க முறைமையில், இவை தொடர்ந்து கிடைக்கின்றன. ஆனால், சற்று மேம்படுத்தப்பட்டு எளிமைப்படுத்தப் பட்டுள்ளன.முதன் முதலில், விண்டோஸ் சிஸ்டத்தில், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
விண்டோஸ் 8 அறிமுகமாகிய பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளில், மைக்ரோசாப்ட், விண் 8 சிஸ்டத்தால் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் தவிர்க்கும் பல முயற்சிகளில் இயங்கி வந்தது. இப்போது சென்ற வாரம் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை அறிமுகப்படுத்தி, முற்றிலும் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது. இதன் மூலம், விண்டோஸ் 8 அப்படியே மறக்கப்பட்டு, மறைக்கப்படும் நிலைக்குத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேல், நல்லதொரு சாப்ட்வேர் அப்ளிகேஷனாகப் பயன்படுத்தப்பட்டு வந்த லோட்டஸ் 1-2-3, இனி பயன்பாட்டிற்கு மேம்படுத்தப்பட மாட்டாது. எனவே, விண்டோஸ் எக்ஸ்பி போல, இது முடிவிற்கு வருகிறது. இதனைத் தயாரித்து வழங்கிய ஐ.பி.எம். நிறுவனம் இனி இதற்கான சப்போர்ட் பைல்கள் வழங்கப்பட மாட்டாது என்றும், இது மேம்படுத்தப்பட்டு புதிய வசதிகளுடன் கிடைக்காது எனவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
டெக்ஸ்ட் எல்லைக் கோடு பயன்படுத்தவேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பவர்கள், Print Layout வியூவில் தங்கள் டெக்ஸ்ட்டை அமைத்தால், அதில் காட்சி அளிக்கும் டெக்ஸ்ட் எல்லைக் கோடு அவர்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பதைக் காணலாம். இவை புள்ளிகளால் ஆன கோடுகள். நீங்கள் அமைக்கும் டெக்ஸ்ட் எந்த அளவிற்குள் மட்டுமே இருக்கும் என்பதனைக் காட்டும். இந்த டெக்ஸ்ட் எல்லைக் கோடுகளின் டிஸ்பிளேயைக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
ஆல்ட்+ஷிப்ட்எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும். F3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். F6 +ALT+SHIFT ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
கூகுள், தான் 16 வயதை எட்டியதனை, சென்ற செப்டம்பர் மாதம் 27 அன்று கொண்டாடியது. பிறந்த நாளுக்கென வெட்டிய கேக்கில், மெழுகுவத்திகளுக்குப் பதிலாக, லாலிபாப்களை வைத்திருந்தது. இதனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் பெயர், ”ஆண்ட்ராய்ட் லாலிபாப்” ஆக இருக்கலாம். ஏனென்றால், தன் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பெயர்களை, பல்வேறு ஸ்வீட்கள் கொண்டு கூகுள் பெயரிட்டு வருவதனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
இணையத்தைத் தொடர்ந்து ஐந்து மணி நேரம் தொடர்பு கொள்ளாமல் என்னால் இருக்க முடியாது” என 56% இந்திய இணையப் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரில் 46% பேர், நாள் ஒன்றுக்குக் குறைந்தது 6 மணி நேரம் இணையத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்களில், 82% பேர் இணைய இணைப்பு கிடைக்கவில்லை என்றால், தாங்கள் எங்கோ தொலைந்துவிட்ட உணர்வினைக் கொள்வதாகத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
மொபைல் சாதனங்களிலும், இணையத் தேடல் குறித்த நம் தடங்களை அதில் பதியாமல் மேற்கொள்ளலாம் என்ற தகவலைத் தந்தது, ஒரு புதிய செய்தியாகவே இருந்தது. இத்தனை நாள் இது போல ஒன்று உள்ளது என அறியாமல் இருந்தேன். மிக விரிவாக, அனைத்து பிரவுசர்கள் குறித்தும் தகவல்களைத் தந்துள்ள இந்தக் கட்டுரை மிகப் பயனுள்ளதாகவும் உள்ளது. எழுதிய ஆசிரியருக்கு நன்றி.சே. சுப்ரமணிய சிவா, கரந்தை.டால்பின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் தரப்படும் மார்ஜின் கோட்டில், மிகத் துல்லியமாக ஒரு அங்குல அளவில் 100ல் ஒரு பங்கு அளவில் கூட, இடம் அமைக்க முடியும் என்று என் நண்பர் கூறுகிறார். ஆனால், அவரால் எப்படி என்று சொல்ல இயலவில்லை. அவர் கூறுவது சாத்தியமா?-ஆர். தியாகராஜன், சென்னை.பதில்: ஆம், சாத்தியமே. மார்ஜினில், உங்கள் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். உங்கள் மார்ஜின் கோடு, அங்குல ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஸ்டார்ட் மெனு இல்லாததுதான், ஒரு பெரிய குறையாக விண்டோஸ் வாடிக்கையாளர்கள் உணர்ந்தனர். உலகெங்கும் இருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது. தற்போது, விண்டோஸ் 10ல் இரண்டும் வழங்கப்படுகிறது. டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனு, மீண்டும் முழு செயல்பாட்டுடன் தரப்பட்டுள்ளது.வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டர்களில், சிஸ்டம் ஸ்டார்ட் மெனுவுடன் பூட் ஆகித் தொடங்கும். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் ..

 
Advertisement