Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை; குரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு கேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை. சாதாரண தேடு தளம் தரும் நிறுவனமாக, 15 ஆண்டுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
வீடியோ பைல்களை இயக்க, நம்மில் பலரும் வி.எல்.சி. மீடியா பிளேயர் புரோகிராமினையே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், வி.எல்.சி. மீடியா பிளேயர் புரோகிராம், வீடியோ பைல்களை மட்டும் இயக்கும் ஒரு புரோகிராம் அல்ல. இதற்கு மட்டுமே நீங்கள் வி.எல்.சி.மீடியா பிளேயரை இயக்குவதாக இருந்தால், அதன் திறனில் பத்தில் ஒரு பங்கினையே, நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். நீங்கள் இதனை விண்டோஸ், மேக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
வரும் அக்டோபர் 18 ஆம் நாளன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 8.1 பதிப்பினைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடுகிறது. பலத்த வரவேற்பு கிடைக்கும் என, முதன் முதலான தொடு உணர்வு திரை இயக்கம் கொண்ட விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. ஆனால், பல புதிய மாற்றங்களுக்கு, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. பழகிப்போன பயன்பாடுகளை மக்கள் தொடர்ந்து வேண்டும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், பெரும்பாலானவர்கள், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து, தங்கள் நண்பர்களுடன் உறவாடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் தங்கள் புகைப்படம் அல்லது நம் சார்பாக ஏதேனும் ஒரு படத்தினை அமைத்துக் கொள்கின்றனர். தற்போது 120 கோடிக்கும் மேலானவர்கள் இதில் அக்கவுண்ட் அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர். பலர் இந்த தளம் செல்லும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு போல்டரில் திறக்கப்பட , இதனை எப்படி செட் செய்திட வேண்டும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றினை சப்போர்ட் செய்திடும் வகையில், அதற்கான புரோகிராம்களைத் தர, இரண்டு தனித்தனி ஸ்டோர்களை, இணையத்தில் அமைத்து உதவி செய்து வருகிறது. இனி, இவற்றை ஒரே ஸ்டோராக அமைக்க முடிவெடுத்து, அதனை அறிவித்துள்ளது. எனவே, இந்த இரண்டின் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு வேண்டிய அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ் போன்றவற்றை, இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
பார்மட்டிங் ஷார்ட்கட்: எக்ஸெல் செல் ஒன்றில், அதன் தகவல்களைத் தனியே பார்மட்டிங் செய்கையில், ஒவ்வொன்றுக்கும் மெனுவிற்குச் செல்ல வேண் டாம். இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்துங்கள். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + ! அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
இதனைத் தலைப்பாக்கி ஓர் இணைய தளம், நச்சென்று நாம் எப்படி தண்ணீரைக் காப்பாற்ற வேண்டும் என ஒரு சில படங்களில் அறிவுறுத்துகிறது. இந்த தளம் பிரிட்டன் நாட்டு மக்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இயங்கினாலும், நீர் ஆதாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் இந்த உலகின் அனைத்து மக்களையும் பார்த்து நகைச்சுவை கலந்து, தகவல்களைத் தந்து எச்சரிக்கை செய்தியை வழங்குகிறது. இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
வேர்டின் முதல் டைரக்டரியை மாற்ற: வேர்ட் முதலில் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள் சேவ் செய்திட, மை டாகுமெண்ட்ஸ் போல்டரை மாறா நிலையில் அமைத்துக் கொள்கிறது. ஆனால் நாம் வேறு ஒரு போல்டரில் இவற்றை சேவ் செய்திடத் திட்டமிட்டால், அதற்கும் வேர்ட் வழி தருகிறது.1. ஆபீஸ் பட்டனை அழுத்தவும். அதன் பின்னர் என்பதில் கிளிக் செய்திடவும். இது, Word Options டயலாக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
வைரஸ் டோட்டல் தளத்தின் பயன்பாடு மிக்க உதவி செய்வதாய் உள்ளது. சந்தேகம் வரும்போதெல்லாம், பைலை அத்தளத்திற்கு அனுப்பி சோதனை செய்து கொள்கிறோம். தங்கள் தகவல் காலத்தே உதவி செய்வதாக உள்ளது.ஆர். கண்ணம்மாள், காரைக்குடி.இதுவரை வந்த ஆங்கிலம் - தமிழ் மற்றும் தமிழ்- தமிழ் அகராதிகளில், களஞ்சியம் அகராதி பயன்பாட்டில் முதல் இடம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வகையில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி ப்ரோ என் கம்ப்யூட்டரில் உள்ளது. விண்டோஸ் 7 ப்ரோ பதிக்க விரும்புகிறேன். என் கம்ப்யூட்டரை இது போல அப்கிரேட் செய்திட, விண் 7 ப்ரோவிற்கான ப்ராடக்ட் கீ தேவைப்படுமா? ஆர்.நல்லதம்பி, சிவகாசி.பதில்: நேரடியாக விண்டோஸ் எக்ஸ்பி யிலிருந்து, விண்டோஸ் 7க்கு மாற முடியாது. அப்கிரேட் செய்வது சாத்தியமில்லை. தனியாகத்தான் இன்ஸ்டால் செய்திட வேண்டும். உங்கள் பெர்சனல் ..

 
Advertisement