Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
குறைந்த இடைவெளிக் காலத்தில், பிரவுசரைப் புதுப்பித்து வெளியிடும் திட்டத்தின் கீழ் செப்டம்பர் இறுதி வாரத்தில், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் ஏழாவது பதிப்பினை வெளியிட்டது. விண்டோஸ் இயக்கத்திற்கு மட்டுமின்றி, மேக், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் இயக்கத்திற்கான பதிப்புகளும் இணைந்தே வெளியிடப் பட்டுள்ளன.இந்த பிரவுசருக்கு நாம் நிச்சயம் மொஸில்லாவைப் பாராட்ட ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
பயர்பாக்ஸ் பதிப்பு 7 வெளியான சில நாட்களிலேயே, பதிப்பு 8ன் சோதனைத் தொகுப்பினை மொஸில்லா வெளியிட் டுள்ளது. இதில் சில புதிய வசதிகளும், ஏற்கனவே தரப்பட்டுள்ள சிலவற்றின் மேம்படுத்தல்களும் தரப்பட்டுள்ளன. பிரவுசரின் டூல்பாரில் தரப்பட்டுள்ள தேடல் இஞ்சின்களில் ட்விட்டர் சேர்க்கப் பட்டுள்ளது. மொஸில்லா தளத்தில் தரப்படுத்தப் பட்டு இல்லாத ஆட் ஆன் தொகுப்புகளை முதன் முதலாகப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
பைல்களை மொத்தமாகத் திறக்க:ஒரே நேரத்தில் ஒன்பது பைல்களைத் திறந்து வேலை செய்தால் தான் உங்கள் மேலதிகாரி கேட்கும் தகவல்களை உங்களால் தர முடியும். ஒவ்வொரு நாளும் பணி தொடங்கும் முன் இந்த ஒன்பது பைல்களையும் ஒவ்வொன்றாகத் திறப் பதற்கே உங்களுக்கு நேரம் பிடிக்கலாம். சில வேளைகளில் தவறான பைலைத் திறந்துவிடலாம். இந்தக் குழப்பத்தினை நீக்கி,ஒரே நேரத்தில் அனைத்து பைல்களையும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
ஆகாஷ் என்ற பெயரில் சென்ற வாரம் டில்லியில் டேப்ளட் பிசி ஒன்று அறிமுகமாகியுள்ளது. இந்த விலையில் டேப்ளட் பிசி கிடைக்குமா என்ற ஆச்சரியத்துடன் ரூ.2,276 என இதன் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இதன் பாதி விலையில் மாணவர்களுக்கு இந்த டேப்ளட் பிசி கிடைக்கும் என்பது இன்னொரு இனிப்பான செய்தி. இந்த விலை அனைத்து வரிகள் மற்றும் கொண்டு செல்லும் செலவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது, அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம். எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான லேபிள் இல்லை என்றால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த மைக்ரோசாப்ட் வலைமனையில், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்படும் விதம் குறித்து செய்திகள் தரப்பட்டு வருகின்றன. அண்மையில், இந்த சிஸ்டத்தில் எப்படி கம்ப்யூட்டர் ஒன்றின் ராம் மெமரி நிர்வகிக்கப்படுகிறது என்பது விளக்கப் பட்டுள்ளது.முதலாவதாக மெமரி கம்பைனிங் (memory combining) என்ற வழிமுறை செயல்படுகிறது. விண்டோஸ் சிஸ்டத்தில், ஒவ்வொரு அப்ளிகேஷன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
கம்ப்யூட்டரின் அடிப்படை உள்ளீடு/வெளியீடு கட்டமைப்பினையே பயாஸ் (BIOSbasic input/output system) என்கிறோம். இந்த கட்டமைப்பினைக் கொண்டுள்ள சாப்ட்வேர் புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்று இயங்கத் தொடங்குகையில், அதில் உள்ள, இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் (ஹார்ட்வேர், சவுண்ட்கார்ட், கீ போர்ட், மவுஸ் போன்றவை) அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சோதனை செய்து, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்க அனுமதிக்கிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசை யிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். இதனை எப்படி மாற்றுவது? நான்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
கணினி பயன்பாட்டில் சி என்னும் மொழி ஒன்றை உருவாக்கி, நவீன கால கணினிப் பயன்பாட்டிற்கு அடித்தளம் அமைத்த கணினி விஞ்ஞானி டெனிஸ் ரிட்ச்சி சென்ற வார இறுதியில் காலமானார். ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்து ஒரு வார காலத்திற்குள் இன்னொரு கணினி வித்தகர் மரணம் அடைந்துள்ளார். இவரும் புற்று நோயால் அவதிப்பட்டு, தன் இல்லத்தில் அதற்கான சிகிச்சை எடுத்து வருகை யில் காலமானதாக தகவல் கிடைத்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
என் தோழி ஒருவர், இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்த, தன் பேரப் பிள்ளைகளுக்கு ஆன்லைனில் ஒரு போட்டோ ஆல்பம் ஏற்படுத்த முடியுமா என்று கேட்டார். போட்டோக்கள் மட்டுமின்றி, அவர்களின் அன்றாட சேஷ்டைகளையும், நிகழ்வுகளையும் குறித்து வைக்க வசதிகளுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்தத் தேவையுடன் தேடியபோது கிடைத்தது ஃடிttடூஞு அடூஞதட்ண் என்னும் அருமையான இணைய தளம். எந்தச் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
படங்களை வரைய, போட்டோ பைல்களைத் திறந்து பார்க்க, போட்டோ மற்றும் படங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் சிஸ்டத்துடன் தரும் பெயிண்ட் புரோகிராம் உதவுகிறது. நம் இஷ்டப்படி, கற்பனைப்படி பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள் ளலாம். புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய சாதனங்கள் மூலம் அவர் வாழ்வார் என்று நீங்கள் எழுதியது அவரின் வாழ்க்கை ஒரு நிறைவான வாழ்க்கை என்பதைக் காட்டுகிறது.-ச.மு.இக்பால், உத்தமபாளையம்.கன்ப்யூசிங் வேர்ட்ஸ் என்ற தளம் ஒரு டிக்ஷனரிக்கும் மேலாகத் தகவல்களைத் தருகிறது. இப்போதெல்லாம், அந்த தளத்தில் செக் செய்த பின்னர் தான், மற்ற டிக்ஷனரிகளைத் தேடுகிறோம். தகவலுக்கு நன்றி.-ஆர். தியாகராஜன், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
கேள்வி: செக்டிஸ்க் கட்டளையுடன் சேர்த்துத் தரக்கூடிய ஆப்ஷன் களை சுட்டிக் காட்டி விளக்கவும்.-ஆ. ராம்சிங், தேனி.பதில்: செக்டிஸ்க் கட்டளையைக் கீழ்க் கண்டவாறு அமையலாம்; chkdsk [volume:][[Path] FileName] [/f] [/v] [/r] [/x] [/i] [/c] [/l[:size]] இதில் chkdsk என்பது டிஸ்க்கின் டிரைவ் லெட்டர் (C: D: E: போல). இதில் வால்யூம் பெயரையும் தரலாம்./f எனக் கொடுக்கையில் டிஸ்க்கில் உள்ள பிழைகள் குறிக்கப்படுகின்றன. இதற்கு டிஸ்க் லாக் செய்யப்பட ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
டி.வி.ஐ. (DVI): டிஜிட்டல் விசுவல் இன்டர்பேஸ். பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து மானிட்டருக்கு டிஜிட்டல் சிக்னலை அனுப்பும் தொடர்பு வழி.டேக் (Tag): புக்மார்க் செய்யப்பட்ட வெப்சைட்டில் உள்ள டெக்ஸ்ட்டை அடையாளம் காண ஒரு சொல்லைப் பயன்படுத்துகையில் இவ்வாறு குறிப்பிடுகிறோம். ..

 
Advertisement