Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாய்த் தன் விண்டோஸ் 10 இயக்க முறைமையில் இயங்கும் சாதனங்களைச் சென்ற செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6ல், அறிமுகப்படுத்தியுள்ளது. முதன் முதலாகத் தான் வடிவமைத்த 'சர்பேஸ் புக்' (Surface Book) என்னும் மடிக் கணினியை வெளியிட்டது. மடிக்கணினிகளில் மிகச் சிறந்த உச்சத்தை இந்த மடிக்கணினி கொண்டுள்ளது. அதுதான் 'சர்பேஸ் புக்', என இதனை அறிமுகப்படுத்திய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
அமெரிக்காவில் இயங்கும் பென்சில்வேனியா பல்கலைக் கழகம், இணையத்தில் மிகவும் ஆச்சரியத்தக்க வகையில், நூல்களின் பொக்கிஷம் ஒன்றை வழங்கி வருகிறது. ஏறத்தாழ, 20 லட்சம் நூல்கள் இங்கு இலவசமாகக் கிடைக்கின்றன. இந்த தளத்தின் முகவரி: http://digital.library.upenn.edu/books/ இந்த தளத்தில் நுழைந்தவுடன், Books Online என்ற பிரிவிற்கு நீங்கள் செல்வீர்கள். அங்கு நூல்களைத் தேடிப் பெறுவதற்கான தேடல் கட்டம், புதியதாகப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
நினைத்த நேரத்தில் எல்லாம், எதிர்ப்படும் மின் அஞ்சல் சர்வர்களிலும், சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn), பலர் தங்களுக்கு என பல அக்கவுண்ட்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஏற்கனவே, தொடங்கப்பட்டவை சரியாகச் செயல்படுத்த முடியாத நிலை ஒரு காரணமாக இருக்கும். அல்லது, ஒவ்வொரு வகை செயல்பாட்டிற்கும் என ஒவ்வொரு அஞ்சல் மற்றும் சமூக வலைத்தள அக்கவுண்ட்களை ஏற்படுத்திக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
ஒரு காலத்தில், வீட்டில் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் என்றால், “அப்படியா, முடியுமா?” என்றெல்லாம் கேள்வி எழுப்பியவர்கள் இருந்தனர். ஆனால், தொழில் நுட்பம் சுருங்க, சுருங்க, பெர்சனல் கம்ப்யூட்டர் எங்கும் பயன்படுத்தும் பொருளாக மாறிவிட்டது. இதற்குக் காரணம் “மூர் விதியும்” ஆகும். அந்த விதியின்படி, ட்ரான்சிஸ்டர்கள் சுருங்கி, சிப் ஒன்றில் பதியப்படும் ட்ரான்சிஸ்டர்களின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
மைக்ரோசாப்ட் தன் செயலிகள் எத்தனை வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்களத் தன்னுடைய “Microsoft by Numbers” என்ற இணையதளத்தின் (http://news.microsoft.com/bythenumbers/windows-ten) மூலம் தொடர்ந்து காட்டிக் கொண்டேயிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில், நூறு கோடி சாதனங்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டில் இருக்கும் என்ற இலக்கினை மைக்ரோசாப்ட் அறிவித்தது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
இன்ஸெர்ட் கீயால் டெக்ஸ்ட் ஒட்டலாம்: முதன் முதலில் வேர்ட் செயலியை இன்ஸ்டால் செய்கையில், இன்ஸெர்ட் கீ, நாம் டெக்ஸ்ட்டினை, இருக்கும் டெக்ஸ்ட்டிற்கு மேலாக டைப் செய்திடவும், தேவை இல்லை எனில், இந்த வசதியை நிறுத்தவும் என்ற வகையில் மாறா நிலையில் அமைக்கப்படுகிறது. ஆனால், மற்ற சில வேர்ட் புரோகிராம்களில், இந்த இன்ஸெர்ட் கீயானது, நாம் காப்பி செய்து, கிளிப் போர்டில் தேக்கி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
அப்போதைய நேரம் பதிய: சிலர் எக்ஸெல் புரோகிராமில் பணி செய்கையில், தாங்கள் ஈடுபடும் பல்வேறு வேலைகளில், தாங்கள் செலவழிக்கும் கால அளவை அறிய திட்டமிடுவார்கள். அதற்கென, வேலை தொடங்கும் போது அல்லது முடிக்கும் போது, அல்லது இடைவெளியின் போது, அப்போதைய நேரத்தைப் பதிய விரும்புவார்கள். இவர்கள், நேரத்தைப் பார்த்து, அதனை டைப் செய்து எண்டர் தட்ட வேண்டியதில்லை. செல் ஒன்றைத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
பி.எஸ்.என்.எல். என்னதான் தன் பிராட்பேண்ட் வேகத்தினை அதிகரித்தாலும், வாடிக்கையாளருக்கான பின் சேவை விரைவாகக் கிடைக்கவில்லை என்றால், இணைய இணைப்பு சந்தையில் பின் தங்கிய நிலையிலேயே செயல்படும். இதனை முதலில் பி.எஸ்.என்.எல். சரி செய்திட வேண்டும்.கே. தீபா சங்கர், புதுச்சேரி.ஸ்மார்ட் போன் விளம்பரங்களை நம்பி, பல தவறான கருத்துகளை நாமாக வளர்த்துக் கொண்டுள்ளோம் என்பது, தங்களின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்து தரப்பட்டுள்ளது. இலவசமாக, விண்டோஸ் 8.1லிருந்து மாற்றிக் கொண்டோம். இதில் பிங் (Bing) இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இதில் செயல்பட எனக்குப் பிடிக்கவில்லை. இதன் இயக்கத்தினை முடக்க முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்ன?எஸ். பிரியங்கா, சென்னை.பதில்: பிங் செயலியைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பிரியங்கா. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
Bloatware: ப்ளோட் வேர் என நாம் அழைப்பவை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களால், தாங்கள் வடிவமைக்கும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அனுப்பப்படும் புரோகிராம்களாகும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, இப்போது, மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், குரோம் புக், ஐபேட் போன்ற சாதனங்களிலும், நாம் கேட்காத, விரும்பாத பல புரோகிராம்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன. இவற்றை நாம் கம்ப்யூட்டரை அல்லது ..

 
Advertisement