Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பினால், அதன் இயக்கத்தை முடிவிற்குக் கொண்டு வராமல், சற்று நேரம் செயலற்ற நிலையில் வைத்திருக்கலாம். இதனால், மின் சக்தி மிச்சமாகும். அனைத்து சாதனப் பிரிவுகளும் ஓய்வெடுக்கும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழி முறைகளை இரண்டு வகைகளில் தருகிறது. அவை ஸ்லீப் மற்றும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரில், மூன்றில் ஒரு பங்கினர், ஏதேனும் ஒரு மால்வேர் வைரஸ் புரோகிராமினால், பாதிக்கப்பட்டதாக, காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. காஸ்பெர்ஸ்கியின் சோதனைச்சாலையில், 2 கோடியே 19 லட்சத்து 46 ஆயிரத்து 308 மால்வேர் புரோகிராம்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 33.8 சதவீத இணைய பயனாளர்கள், இவற்றால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
பல வாசகர்கள் தங்கள் கடிதங்களில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் மற்றும் அவை நீக்கும் வைரஸ், மால்வேர் புரோகிராம்கள் குறித்த சந்தேகங்களை எழுதுகையில், இரண்டிற்கும் உள்ள சரியான வேறுபாடு என்ன? என்று கேட்டு எழுதி வருகின்றனர். சிலர் தொழில் நுட்ப ரீதியில் இதற்கான வேறுபாடு மற்றும் விளக்கம் கேட்டுள்ளனர். இதனை இங்கு பார்க்கலாம்.தொழில் நுட்ப ரீதியில் பார்த்தால், வைரஸ் என்பது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அவ்வப்போது நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக, கம்ப்யூட்டர் செயல்படுகிறதா? கம்ப்யூட்டரை பூட் செய்கையில், அது வழக்கமான இயக்க நிலைக்கு வர அதிக பூட் நேரம் எடுத்துக் கொள்கிறதா? பல வேளைகளில் எதிர்பார்க்கும் செயல் உடனே நடைபெறாமல், கம்ப்யூட்டர் உங்கள் பொறுமையைச் சோதிக்கிறதா? இதற்கான தீர்வினைக் கண்டறிவதில் முதல் படியாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
ஹார்ட் டிஸ்க் பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அல்லது மாதங்களில், அதில் பேட் செக்டார் எனப்படும் கெட்டுப் போன பகுதிகள் ஏற்படும். இதில் டேட்டா எதுவும் எழுதப்பட மாட்டாது. இதனை விண்டோஸ் சிஸ்டமே அறிந்து அதற்கான ஏற்பாட்டினைச் செய்து கொள்ளும். இதற்கான காரணம் என்ன? எதனால் இவ்வாறு ஏற்படுகிறது? இவை ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு பார்க்கலாம்.ஹார்ட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
டாஸ்க் பாரும் டூல் பாரும்: டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் வண்ணமும் மாறும்; இடமும் மாறும். இதனை மேலாக அல்லது இடது வலது புறங்களில் அமைத்துக் கொள்லலாம். இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நீங்கள் இயக்கும் புரோகிராம் பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
பைலை மற்றவர்கள் மாற்றாமல் இருக்க: எக்ஸெல் தொகுப்பில், நீங்கள் தயாரிக்கும் ஒர்க் புக்கினை நீங்கள் மட்டுமே பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் எண்ணலாம்; கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்ற யூசர்கள் அதில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்று எண்ணினால், அதனை அவ்வாறே செட் செய்திடலாம்.Tools மெனுவில் Share Workbook என்பதனைத் தேர்ந்தெடுத்தால் எக்ஸெல் ஷேர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
சில மாதங்களுக்கு முன்னர், ஒருவர் இறந்த பின்னர், அவரின் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் தொடர்ந்து பாதுகாத்து இயக்குவதற்கு, கூகுள் தரும் வழிகளைக் கண்டோம்.பல வாசகர்கள், அதே போல பேஸ்புக் அக்கவுண்ட்டினையும், தொடர்ந்து உயிர்ப்பில் வைக்க வழிகள் உண்டா? என்று கேட்டு கடிதங்கள் அனுப்பியுள்ளனர். அவர்களுக்கான விடை இதோ!பேஸ்புக் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர் இறந்த பின்னர், அவரின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
டிராப்ட் பிரிண்டிங்: ஒரு சிலருக்கு வேர்ட் டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் செக், பார்மட்டிங்கினால் ஏற்பட்டுள்ள தோற்றம் ஆகியவற்றை நேரடியாகத் திரையில் பார்ப்பது நிறைவைத் தராது. அச்சிட்டு தாள்களில் வைத்துத்தான் திருத்தங்களை மேற்கொள்வார்கள். இப்படிப்பட்ட, இறுதியாக்கப்படாத, அச்சுப் பிரதிகளை ட்ராப்ட் (Draft) என்னும் வகையில் எடுக்கலாம். இந்த வகை பிரிண்ட்டினை தற்போது அனைத்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
எழுத்தின் அகலத்தை நாமே அமைக்கலாம் என்பது நல்ல செய்தி. இது டாகுமெண்ட்களில் ஸ்பெஷல் எபக்ட் தருவதற்கு உதவியாய் உள்ளது. நன்றி.ஆ. சிதம்பரம், மானாமதுரை.விண்டோஸ் 8.1 சிஸ்டம் இந்த மாதம் கிடைக்க இருப்பதாக எழுதி வருகிறீர்கள். நான் விண்டோஸ் 8 உள்ள லேப்டாப் வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். இதனை 8.1க்கு மேம்படுத்த என்ன செய்திட வேண்டும் என வழி காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.கா. நிறைமதி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2013 IST
கேள்வி: என் கம்ப்யூட்டரில் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்தி வருகிறேன். இதில் அடிக்கடி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மெமரியில் அதிக இடத்தைப் பிடிப்பதாகவும், அதனை ரீஸ்டார்ட் செய்திடும்படியும் செய்தி தருகிறது.இதனை எப்படி ரீஸ்டார்ட் செய்திடுவது எனத் தெரியவில்லை. ஏதேனும் டிப்ஸ் தரவும்.கா. சிவராசன், காயாமொழி.பதில்: ரீஸ்டார்ட் செய்வது என்பது மிக எளிது. மேலாக வலது ..

 
Advertisement