Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
தொடர்ந்து ஏதேனும் ஒரு புதுமையான வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கூகுள், அண்மையில் ஜிமெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் ஜிமெயில் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். வழங்கும் வசதியைத் தந்துள்ளது. இந்தியா உட்பட 54 நாட்டில் உள்ளவர்களுக்கு, அவர்களின் மொபைல் போனுக்கு இதன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். கூகுள் இதற்கான ஒப்பந்தங்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
அக்டோபர் 16லிருந்து, விண்டோஸ் சர்பேஸ் டேப்ளட் பிசிக்களுக்கான முன் பதிவினை மைக்ரோசாப்ட் பெறத் தொடங்கியது. ஐந்து நாட்களில் இருப்பில் உள்ள அனைத்து டேப்ளட் பிசிக்களுக்குமான பதிவுகள் வந்தடைந்தன. இனி மேற்கொள்ளப்படும் ஆர்டர்களுக்கு, மூன்று வாரங்கள் கழித்தே வழங்க முடியும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் முதன் முதலாக ஹார்ட்வேர் பிரிவில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக் கையில், திடீரென ""ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்துவிட்டது. பைல்களை நீக்குங்கள்'' என ஒரு அபாய எச்சரிக்கை நமக்குக் கிடைக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் நம்மில் பலரும், ஹார்ட் டிஸ்க்கில் இடம் பெற்றுள்ள தற்காலிக பைல்களை முதலில் நீக்குவோம். இதற்கு சி கிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்துவோம். அடுத்தபடியாக, நாம் அடிக்கடி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
இந்தியாவின் முதல் 2ஜி சிம் ஸ்லாட் கொண்ட டேப்ளட் பிசி சென்ற வாரம் டில்லியில் வெளியிடப்பட்டது. Penta TPad WS703C என இது அழைக்கப்படுகிறது. இது முப்பரிமாண தொடு திரை கொண்டுள்ளது. டி.எப். கார்ட் ஸ்லாட், வாய்ஸ் கால் வசதி, 7 அங்குல முப்பரிமாண தொடுதிரை, முன்புறமாகவும் பின்புறமாகவும் இரண்டு கேமராக்கள், எச்.டி.எம்.ஐ. போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் இயக்கம் பி.எஸ்.என்.எல். டேட்டா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை பரப்பி விடும் ஹேக்கர்கள், இப்போது ஸ்கைப் புரோகிராமின் ஒரு வசதியை இதற்கெனப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். ஸ்கைப் புரோகிராமின் இன்ஸ்டண்ட் மெசேஜில் “lol is this your new profile pic?” என செய்தி வந்து, அதனைக் கிளிக் செய்தால், நீங்கள் செய்வதறியாமல், ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டருக்கு வெத்தலை பாக்குடன் வரவேற்பு தந்துவிட்டீர்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றுபவர்கள் தேதி காட்டப்படும் விதத்தில் எந்த வித மாற்றமும் மேற்கொள்ளாத நிலையில் எக்ஸெல் காட்டும் தேதி நம் போன்றோருக்கு சற்றுச் சிக்கலாகத் தெரியும். ஏனென்றால் நாம் பழகியுள்ள முறைப்படி அதில் இருக்காது. ஒரு சிலர் தேதியை ஒரு ஸ்தானத்தில் இருந்தால் அப்படியே ஒரு இலக்கத்தில் எழுதுவார்கள். ஒரு சிலர் எந்த தேதியாக இருந்தாலும் இரண்டு இலக்கத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், எனக்கு இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு போல்டரில் திறக்கப்பட எப்படி செட் செய்திட வேண்டும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா சாப்ட்வேர் புரோகிராமினைத் தன் மேக் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து நீக்கியுள்ளதாக, ஆப்பிள் அறிவித்துள்ளது. தன் மேக் ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டத்தில், இதுவரை ஜாவா சாப்ட்வேர் தொகுப்பின் இயக்கத்தை இணைத்து ஆப்பிள் வெளியிட்டது. பயனாளர்களுக்கு ஜாவா பாதுகாப்பற்ற தன்மையைத் தருவதாகவும், அதன் மூலம் வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
கம்ப்யூட்டரில் கிடைக்கும் எர்ரர் மெசேஜ் குறித்து வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களில், பெறும் தொலைபேசி அழைப்புகளில் டி.எல்.எல். பைல் தன்மை குறித்து கேள்விகள் அதிகம் கிடைக்கப் பெறுகின்றன. இவை குறித்த விளக்கம் இங்கே அளிக்கப்படுகிறது.டி.எல்.எல். பைல் என்பதன் விரிவாக்கம் டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதாகும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், கன்ஸ்யூமர் பிரிவியூ கிடைத்தவுடனேயே, அதன் அனைத்து சிறப்புக்கள் குறித்தும் எழுதி, நிறைய தகவல்களைத் தந்தீர்கள். இப்போது அதற்கு முத்தாயப்பாக, புதிய சகாப்தமே தொடங்க இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறீர்கள். இதனால் தினமலர் வாசகர்கள், விண்டோஸ் 8 பயன்படுத்துவதில், முன்னோடிகளாய் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.இல. அறிவழகன், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
கேள்வி: என் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்கையில், என்னுடைய இணைய இணைப்பு முகவரி (ஐ.பி. அட்ரஸ்) என்ன என்பதனை எப்படி அறிந்து கொள்ளலாம்? மேலும் அது சார்ந்த கூடுதல் தகவல்கள் கிடைக்குமா?ஆர். பிரகாஷ், மதுரை.பதில்: கூடுதல் தகவல்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று குறிப்பிடவில்லையே! இதோ உங்கள் தேவைகள் குறித்து தகவல் தரும் இணைய தளம் ஒன்றைத் தருகிறேன். இதில் கூடுதலான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
Registry:(ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று ..

 
Advertisement