Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
மைக்ரோசாப்ட் ஆபீஸ் தரும் வசதி களையே பயன்படுத்துபவர்கள், அவ்வள வாக கூகுள் டாக்ஸ் பயன் படுத்துவது இல்லை. படங்களைப் பார்க்க, டெக்ஸ்ட் பைல் இயக்க என எந்தத் தேவை என்றாலும், அதனை மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அல்லது மற்ற புரோகிராம்கள் மூலம் தான் பார்க்கின்றனர். ஆனால், கூகுள் தன்னுடைய கூகுள் டாக்ஸ் மூலம் இந்த வசதிகள் அனைத்தையும் தருகிறது. இணைய தளங்களைப் பார்க்கையில் அல்லது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
ஜிமெயில் தளத்தில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட மெயில் அக்கவுண்ட்களை வைத்திருப்பார்கள். ஆனால், ஒரு வேளையில், ஒரு அக்கவுண்ட்டை மட்டுமே திறந்து பயன்படுத்த முடியும். ஒன்றைத் திறந்து மெயில்களைப் படித்து முடித்த பின்னர், அந்த அக்கவுண்ட்டினை மூடிய பின்னரே அடுத்ததைத் திறந்து பயன்படுத்த முடியும். ஆனால், அண்மையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களைத் திறந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
இலவசமாக ஏதேனும் சாப்ட்வேர் அப்ளி கேஷன் வேண்டும் என்றால், நாம் அனைவரும் அணுகும் ஓர் இணைய தளம் டவுண்லோட் டாட் காம் (Download.com). பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இந்த தளம் கொண்டுள்ளது. இப்போது பல நிறுவனங்கள் அப்ளிகேஷன் ஸ்டோர் எனத் தொடங்கி தங்கள் தயாரிப்புகள் சார்ந்த அப்ளி கேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை மட்டும் வழங்கி வருகின்றன. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
தான் எடுத்துக் காட்டும் போட்டோக்களுக்கு உலக அளவில் புகழ் பெற்ற மீடியா நிறுவனம் நேஷனல் ஜியாக்ரபிக். இதன் இணைய தளத்தில் ஒவ்வொரு மாதமும், பூமிக் கோளத்தில் கிடைக்கும் அபூர்வ காட்சிகளையும், வாழும் மனிதர்களின் அபூர்வ நிலைகளையும் போட்டோக்களாக எடுத்துகாட்டுகிறது. இவை ஒவ்வொன்றும் அற்புதமானவை. http://ngm.nationalgeographic.com/visionsofearth/visionsearth2011 என்ற முகவரியில் உள்ள இந்த தளத்தில் நுழைந்தவுடன், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
விண்டோஸ் புரோகிராம் தரும் டாஸ்க் மேனேஜர் நமக்கு நல்ல சமயத்தில் உதவிடும் நண்பனாகும். புரோகிராம்களை இயக்குவதற்கும் நிறுத்து வதற்கும் இதில் வழி உண்டு. கம்ப்யூட்டரின் செயல்பாடு குறித்த புள்ளி விபரங்களையும் தகவல்களையும் சரியாக இதிலிருந்து பெறலாம். இதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.டாஸ்க் மேனேஜரை இயக்க, அதனைத் திறக்கக் கீழே கொடுத்துள்ள வழிகளில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
கம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர். கைகளில், குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
ட்விட்டர் (Twitter): சிறிய பறவைகள் "குக்கூ' எனத் தங்களுக்குள் கூவி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். ஜாக் டோர்சி (Jack Dorsey) இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை உருவாக்கிய போது மக்கள் சிறிய அளவில் தகவல்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள இதனை வடிவமைத்ததாகக் குறிப் பிட்டார். உடன் பணியாற்றிய பிஸ் ஸ்டோன் (Biz Stone) பறவைகள் பரிமாறிக் கொள்ளும் ஒலிக்கான சொல்லை இந்த அப்ளிகேஷனுக்கு வைத்தார். நாடு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
ஜிமெயில் தகவல்கள் திருடப்படுவதைக் காட்டும் தளப் பட்டியல் குறித்து நீங்கள் எழுதிய பின்னரே, என் ஜிமெயில் அக்கவுண்ட்டிலும் இது போல நடந்தது தெரியவந்தது. உங்கள் அறிவுரைப்படி உடனே பாஸ்வேர்டை மாற்றிவிட்டேன். நன்றி.-என்.எஸ். சுகன்யா, சென்னை.மிக விரிவாக ஜிமெயில் அக்கவுண்ட் தளம் பற்றி கட்டுரை தந்துள்ளீர்கள். அப்படியே பின்பற்றி என் ஜிமெயில் அக்கவுண்ட் பார்த்தேன். நல்ல ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
கேள்வி: Abandonware என்று எதனைக் குறிக்கின்றனர்? இது மால்வேர் வகையைச் சேர்ந்ததா?-கே. கிருஷ்ணன், விருதுநகர்.பதில்: இல்லை, இல்லவே இல்லை. அபான்டன் வேர் (Abandonware) என்பது, சாப்ட்வேர் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு, சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழிந்த பின்னர் விற்பனைக்கு அனுப்பாமலும், விநியோகிக்கப் படாமலும் உள்ள சாப்ட்வேர் புரோகிராம்களாகும். பழைய கேம்ஸ் புரோகிராம்கள் இந்த வகையைச் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
ரன் விண்டோவில் இன்டர்நெட்: இன்டர்நெட் தளம் ஒன்றை ரன் விண்டோ விலிருந்து வாங்கலாம். அதிசயமாயிருக்கா? இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இயக்காமல் ஸ்டார்ட் அழுத்தி வரும் ரன் பெட்டியில் தளப் பெயரை டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் பிரவுசர் திறக்கப்பட்டு அதில் அந்த முகவரி காட்டப்பட்டு முகவரிக்கான தளம் தேடப்பட்டு கிடைக்கும். எடுத்துக்காட்டாக www.dinamalar.com என்ற தளம் வேண்டுமாயின் ரன் ..

 
Advertisement