Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
கூகுள் தன் இசைக் கடையை இந்திய இணையத்தில் திறந்துள்ளது. இதன் மூலம் நாம் விரும்பும் பாடல்களை, கட்டணம் செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பாடல்களை, அவற்றைப் பாடியவர்கள், இசை அமைத்தவர்கள், எழுதியவர்கள், பாடப்படும் சூழ்நிலை என்ற பல வகைகளில் தேடி கண்டறிந்து பெறலாம். இணையத்தில் கேட்டும் ரசிக்கலாம். இதன் தள முகவரி https://play.google.com/music/listen?authuser#/now.கூகுள் பிளே மியூசிக் ஸ்டோர் முதன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
விண்டோஸ் 10 இயக்க முறைமையில் இயங்கும் மொபைல் போன்களில், தொலைபேசி மற்றும் விடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் செயலிகளை, பேஸ்புக் தன் மெசஞ்சர் செயலியில் அண்மையில் தந்துள்ளது. ஏற்கனவே, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமை அலைபேசிகளில் இந்த வசதி கிடைத்து வருகிறது. இதுவரை இந்த அழைப்புகளை விண்டோஸ் அலைபேசியில் ஏற்படுத்த இயலாது. மெசஞ்சர் செயலியிலிருந்து விலகி, Messenger.com அல்லது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
ரிலையன்ஸ் ஜியோ அதிரடியாகக் கொண்டு வந்த 4ஜி டேட்டா சேவை திட்டங்கள், இணைய சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஆட வைத்துவிட்டது என்றால் அது மிகையாகாது. இலவச அழைப்புகள், மிகக் குறைந்த கட்டணத்தில் 4ஜி சேவை என ரிலையன்ஸ் இதுவரை இல்லாத வகையில் இந்தியப் பயனாளர்களுக்கு சேவையை வழங்கி வருகிறது. இதனால், மற்ற மொபைல் இணைய சேவை நிறுவனங்களும், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களும், இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்தியாவில் சுமுகமான உறவு இல்லை என்றாலும், இந்திய மக்கள் அனைவரையும் இணையத்துடன் இணைக்கும் முயற்சியில் பேஸ்புக் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில், மிக அதிக வேகமாக பேஸ்புக் வளரும் நாடுகளின் வரிசையில், இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. உலகின் அனைத்து நாடுகளின் சராசரி வளர்ச்சியைக் காட்டிலும், இந்தியாவில் பேஸ்புக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
'நாம் உருவாக்கும் பைல்கள் எப்போது வேண்டுமானாலும் தொலைந்து விடும். இவற்றிற்கு பாதுகாப்பாக நகலிகளை எடுத்து வைக்க வேண்டும்' என்ற எண்ணம் நம் மனதின் ஓரத்தில் எப்போதும் இருந்து கொண்டே உள்ளது. ஆனால், நாம் அவற்றிற்கான பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்கிறோமா என்றால், பெரும்பாலானவர்கள் இல்லை என்றுதான் பதிலளிப்பார்கள். இதற்குக் காரணம், கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
தலைப்புகளைத் தானாக அமைக்கநூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3” என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் அச்சிடசில ஒர்க் ஷீட்கள் பல பக்கங்கள் அடங்கியதாக வடிவமைக்கப்படும். ஆனால், அச்சிடுகையில், சில பக்கங்கள் மட்டும், அதுவும் தொடர்ச்சியாக இல்லாமல், தேவைக்கேற்ப அச்சிட வேண்டியதிருக்கும். இது போன்ற வேளைகளில் எப்படி அவற்றை அச்சிடுவது எனப் பார்க்கலாம். நாம் தயாரித்த ஒர்க் ஷீட் ஒவ்வொன்றும் ஒரே தாளில் அச்சிட முடியும் என்றால், இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
எட்ஜ் பிரவுசரில் பி.டி.எப். பைல்கள் திறக்கப்படுவதை இதுவரை எரிச்சலுடன் பொறுமையாகப் பார்த்து வந்தேன். நீங்கள் கேள்வி பதில் பகுதியில் தந்துள்ள டிப்ஸைப் பின்பற்றி, தர்ட் பார்ட்டி பி.டி.எப். ரீடருக்கு மாற்றிக் கொண்டேன். தெளிவாக தந்தது மிகவும் நன்றாக உள்ளது.ஆ. சீனிவாசன், திருநின்றவூர்.பொதுவாக பிரவுசரில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
கேள்வி: என்னிடம் கேனன் பவர் ஷாட் கேமரா உள்ளது. இதில் சிறிய அளவில் விடியோ படங்களை எடுக்கிறேன். இதனை கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பார்க்கையில், பின்னணியில் சத்தம் அதிகமாக உள்ளது. விடியோ பார்ப்பதற்கு இடையூறாக உள்ளது. இதனை எப்படி நீக்குவது? விடியோ பதியும் போதே, ஒலி பதிவாகாமல் பார்த்துக் கொள்ள முடியுமா?என். மோனிகா வசந்த், காரைக்கால்.பதில்: உங்கள் பிரச்னை புரிகிறது. இதில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.MMC - Multimedia Card : ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X