Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
கூகுள், தற்போது, அதன் அஞ்சல் சேவையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் பெயர் இன்பாக்ஸ் (Inbox). ஜிமெயில் மற்றும் கூகுள் நவ் (Google Now) ஆகிய இரண்டின் சிறப்பு கூறுகள் இதில் இணைந்து தரப்படுகின்றன. புதிய வித கட்டமைப்புகளில், வகைகளில் உங்கள் அஞ்சல்கள் பிரித்துத் தரப்படுகின்றன. இதனால், நாம் சரியான அஞ்சல் தகவல்களில் அதிக நேரம் செலவழிக்கலாம். ஸ்பேம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் இரு வகையாக ''மொபைஜெனி'' என்னும் பயனுள்ள சாப்ட்வேர் அப்ளிகேஷன் தரப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் புரோகிராம், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம் ஆக இருக்குமோ என்று பலர் சந்தேகப்படுகின்றனர். இரு வகை சிஸ்டங்களில் இயங்கும் வகையில் தரப்படுவதால், அவ்வாறான தன்மை கொண்டதாக இருக்காது எனப் பலரும் இதனைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் புதியதாக, வேகமாகப் பரவி வரும் வைரஸ் குறித்து எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் பெயர் helluva. இது பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் பைல் ஒன்று மூலம் வேகமாகப் பரவுகிறது. இது பாதித்த கம்ப்யூட்டரை, வைரஸை அனுப்பியவர்கள், முழுமையாகத் தங்கள் கம்ப்யூட்டரில் கொண்டு வர முடியும். தற்போதைக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கம்ப்யூட்டர்களில் தான் இது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
டாகுமெண்ட் திருத்த முறைஒவ்வொரு முறை வேர்ட் டாகுமெண்ட்டைத் திருத்துகையில், அதன் ப்ராப்பர்ட்டீஸ் (document properties) அப்டேட் செய்யப்படுகிறது. ஒரு டாகுமெண்ட் எத்தனாவது முறையாகத் திருத்தப்பட்டது என்பது இந்த தகவல்களில் ஒன்று. இதனை the revision number என அழைக்கின்றனர். நீங்கள் விரும்பினால், இந்த எண்ணை, அதே டாகுமெண்ட்டில் அமைத்து, தானாகவே அப்டேட் செய்து காட்டுமாறு அமைக்கலாம்.1. எங்கு இந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
ஹெடர், புட்டரில் கிராபிக்ஸ்எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றின் ஹெடர் மற்றும் புட்டரை (header and footer) வடிவமைக்கையில், எக்ஸெல் பலவகை சிறப்பு கூறுகளை அதில் அமைத்திட வழி தருகிறது. படங்களைக் கூட இவற்றில் இணைக்கலாம்.1. முதலில் Insert டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.2. இதில் Header & Footer என்ற டூலில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் ரிப்பனில் Design என்ற டேப்பினைக் காட்டுகிறது.3. இங்கு, ஹெடர் அல்லது புட்டர், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
மொபைல் சேவை வழங்கும் யூனிநார் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களில் 50% பேரை, இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்தத் தூண்டுவோம் என அறிவித்துள்ளது. அந்த அளவிற்குக் குறைந்த கட்டணத்தில், இணைய சேவையினை வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இணைய இணைப்பு பெற்று, தகவல்களைப் பெற, மொபைல் போன்களே, அதிகம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
கம்ப்யூட்டர் திரையில் எல்லாமே டிப்ஸ் தான். இதில் பலூன், பாப் அப்,டூல் டிப்ஸ் என ஏன் சிலர் பிரித்துப் பார்க்கிறார்கள்? என்று ஒரு வாசகி கேள்வி கேட்டிருந்தார். இதே விஷயம் குறித்து இன்னும் சிலரும் கடிதங்களை அனுப்பி உள்ளனர். இந்த கட்டுரையில், இந்த டிப்ஸ்களுக்கு ஏன் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இவை குறிப்பிடும் டிப்ஸ்களின் தன்மையில் வேறுபாடுகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
கம்ப்யூட்டரில் ஓர் இணைய தளம், லெட்டர் பேட், பிரசண்டேஷன் பைல், இதழ்கள், சிறு பத்திரிக்கைகள் மற்றும் வலைமனைகள் எனப் பலவற்றைத் தயாரிக்கும்போது, படங்கள், சிறிய அளவில் கிராபிக் படங்கள், ஐகான்கள், அடையாளங்கள் எனப் பலவகையான படங்கள் தேவையாய் இருக்கும். இவற்றை இணைய தளங்களில் தேடி, அலைந்து பெறுவதைக் காட்டிலும், இவை அனைத்தையும் கொண்டிருக்கும் இணைய தளம் ஒன்றிலிருந்து பெறுவது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் இயங்கும் இணையத்தின் வேகம் நொடிக்கு 34 மெகா பைட்ஸ் ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான இணைய வேகம் சராசரி 2 மெகா பைட்ஸ் தான். பிரதமரின் அலுவலகம் எப்போதும், நம் நாடு மட்டுமின்றி, அனைத்து நாடுகளுடனும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்று அனுப்ப வேண்டியதிருப்பதால் இந்த அளவு வேகத்தில் இணைய இணைப்பு தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
இந்தியாவில் மெசேஜ் அப்ளிகேஷன் ''LINE” பயன்படுத்துவோர் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டினல் தலைமை அலுவலகத்தினைக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின், இந்தியப் பிரிவின் தலைவர் சிங் சோனி, சென்ற வாரம் இதனைத் தெரிவித்தார். இதில் அளிக்கப்படும் புதிய வசதிகளும், நவீன தொழில் நுட்பமும், இதனை, மெசேஜ் அப்ளிகேஷன் என்பதனையும் தாண்டி பலவித ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
புதிய ஐபேட் சாதனங்களில் அவ்வளவாகப் புதிய வசதிகள் தரப்படவில்லை என்றாலும், ஆப்பிள் வழக்கம்போல விலையை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இந்தியா போன்ற இணையப் பயனாளர்கள் அதிகமாக உயர்ந்து வரும் நாடுகளில், இவற்றின் விலையைக் குறைத்தால் நல்லது.என். ஸ்ரீவித்யா, சென்னை.யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கூட, ஆப்பிள் நிறுவனம் தவறு இழைத்தது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
கேள்வி: இரு வாரங்களுக்கு முன், மொபைல் சாதனங்களுக்கான பிரவுசர்கள் குறித்து, அருமையான கட்டுரை தந்தீர்கள். அதில், பிரைவேட் பிரவுசிங் நிலையில் மட்டுமே இயங்கும் பிரவுசர்கள் குறித்து எழுதி இருந்தீர்கள். நான் பெர்சனல் கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். இதனை, எப்போதும் பிரைவேட் பிரவுசிங் நிலையில் செயல்படும்படி அமைக்க முடியுமா? அதற்கான வழிகள் இருந்தால், அவை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் ..

 
Advertisement