Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
மிக விரைவாகச் செயல்படும் வகையில், பல வழிகளை நமக்கு விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவதே ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.செயல்படா விண்டோக்களைச் சுருக்க: நாம் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களைத் திறந்து, பல செயலிகளில் பணியாற்றுவோம். பின்னர், ஒரே செயலி இயங்கும் ஒரே விண்டோவில் நம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்க பெரும் அளவில் மின்சக்தி தேவையில்லை. ஆனால், நடைமுறையில் நாம் மிக அதிகமாகவே, தேவைக்கு அதிகமாகவே, மின்சக்தியைப் பயன்படுத்துகிறோம். பொதுவாக, கேம்ஸ் விளையாட்டிற்கான கிராபிக்ஸ் கார்ட் கொண்ட கம்ப்யூட்டர்கள் அதிகமாக மின் சக்தியைப்பயன்படுத்தும். தற்போது இதனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்படும் கம்ப்யூட்டர்களில் இந்த அம்சத்தைக் காணலாம். பழைய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
அண்மையில், அக்டோபர் 23 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய முதலீட்டாளர் கூட்டத்தில், அதன் தலைமை நிர்வாகி, சத்ய நாதெல்லா உரையாற்றுகையில், விண்டோஸ் 10 இயக்க முறைமை, 11 கோடி சாதனங்களுக்கும் அதிகமான எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிவித்தார். நுகர்வோர்கள் விரும்பி, இந்த புதிய சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். விண்டோஸ் 7 வெளியான போது, இதே கால ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் தொடர்ந்து தங்கள் சாதனங்கள் மூலமும், சாப்ட்வேர் மூலமும் மோதிக் கொண்டுதான் இருக்கின்றன. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியான போது, ஆப்பிள் நிறுவனமே இந்த போட்டியில் வென்றதாகத் தெரிந்தது. இரண்டு பக்கமும், இரு நிறுவனங்களின் படைப்புகளை, வேறு எந்தவித மாறுபட்ட எண்ணமும் இன்றி விரும்பும் ரசிகர்களான பயனாளர்கள் இருக்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
இன்றைய உலகில், நவீன தொழில் நுட்பம் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் எண்ணிப் பார்க்கக் கூட இயலாது. இவை தரும் உலகியல் மாயமான ஒன்றாக உள்ளது. ஆனால், இவற்றால் நாம் பெறும் பாதிப்பு உண்மையானதாக உள்ளது. அப்படியானால், இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம், இவை அனைத்தையும் விலக்கி வைத்து, கற்காலத்திற்குச் செல்ல வேண்டுமா? என்று ஒருவர் கோபமாக நம்மிடம் கேள்வி கேட்கலாம். இந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
பொதுவாகவே, ஆங்கிலச் சொற்களை கற்கும் வயதில், அவற்றை கேம்ஸ் வழியாகக் கற்றுக் கொள்வதனை பலரும் விரும்புவார்கள். நமக்குச் சவால் தரும் வகையில் இந்த விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். நாமும் பல புதிய சொற்களைக் கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். இப்படிப்பட்ட விளையாட்டுகளை இணையத்தில் தேடிய போது கிடைத்த தளம் Knoword. இந்த தளத்தில் கிடைப்பது சொல் விளையாட்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
இலக்கண, சொற்பிழை காட்டாதே: வேர்ட் புரோகிராமில், நாம் டெக்ஸ்ட் டைப் செய்திடும்போதே, அதில் உள்ள எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைச் சுட்டிக் காட்டும் வசதி தரப்பட்டுள்ளது. நாம் டைப் செய்கையில், இதனால், பிழை உள்ள சொற்களின் கீழாக, பச்சை மற்றும் சிகப்பு வண்ணங்களில் நெளிவான கோடுகள் காட்டப்படும். ஆனால், ஒரு சிலருக்கு இது எரிச்சலைத் தரும். மேலும், தமிழில் டெக்ஸ்ட் டைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
கிரிட் லைன் வண்ணம் மாற்ற: எக்ஸெல் ஒர்க் ஷீட்களில், தகவல்கள் கொண்டுள்ள செல்களைப் பிரித்துப் பார்க்க, செல்களின் கிரிட் லைன்கள் வண்ணத்தில் அமைவது நமக்கு உதவியாக இருக்கும். பொதுவாக, தொடக்கத்தில் இந்த செல் பார்டர் கோடுகள் கருப்பு வண்ணத்தில் இருக்கும். ஆனால், இவற்றை நம் விருப்பப்படி, ஸ்டைலாக வண்ணங்களில் மாற்றிக் கொள்ளலாம். இந்த பார்டர் கோடுகளின் வண்ணங்களை மாற்ற, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
டாஸ்க் மானேஜரின் பெர்பார்மன்ஸ் டேப்பில், அனைத்தையும் ஒருங்கிணைத்துக் காண முடியும் என்ற தகவல் உண்மையிலேயே வியக்கத்தக்கதுதான். ஒரே நேரத்தில் கம்ப்யூட்டர் எந்த எந்த பிரிவில், என்ன ஹார்ட்வேர் வசதிகளைப் பயன்படுத்துகிறது என்பதைக் காண முடிகிறது. இது நல்லதொரு வசதி ஆகும். நம் கம்ப்யூட்டர் இயக்கம் திணறுகையில், எங்கே பிரச்னை உருவாகியுள்ளது எனக் காண முடியும்.பேரா. மா. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
கேள்வி: நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆகின்றன. என் பயன்பாட்டிற்காக, வீட்டில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகிறேன். வீட்டில் உள்ள பெர்சனல் கம்ப்யூட்டரில் (விண்டோஸ் 7) மெனு மற்றும் பிறவற்றில் உள்ள சொற்களை என்னால் எளிதாகப் படிக்க முடிகிறது. ஆனால், நான் பயன்படுத்தும் லேப்டாப் கம்ப்யூட்டரில், அதே விண்டோஸ் 7 இயக்கத்தில் உள்ள மெனுவில், சிறிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..

 
Advertisement