Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
நவம்பர் 5 ஆம் நாளுடன், ஆண்ட்ராய்ட் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் முடிகின்றன. கூகுள் Open Handset Alliance என்ற ஒன்றை அறிவித்து, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. லினக்ஸ் அடிப்படையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் சிஸ்டமாக, ஆண்ட்ராய்ட் அறிமுகம் செய்யப்பட்டது. ஏதோ இதுவும் வந்துள்ளது என்ற நிலையில் நுழைந்து, இன்று மொபைல் போன் இயக்கங்களின் சந்தையில், முதல் இடத்தைப் பிடித்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
விண்டோஸ் 8 தொடு திரை இயக்கம் குறித்து, இரு வேறு கருத்துக்கள் நிலவினாலும், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. வெளியான நான்கே நாட்களில், 40 லட்சம் விண்டோஸ் 8 லைசன்ஸ் டவுண்லோட் செய்யப்பட்டதாக, மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார். இவை தனி நபர்கள் டவுண்லோட் செய்த உரிமங்களின் எண்ணிக்கை தான். நிறுவனங்கள் பல கோடிக்கணக்கான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
மைக்ரோசாப்ட் மிகப் பெருமையாகத் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்ட வெளியீட்டு விழாவினைச் சென்ற அக்டோபர் 25ல் நடத்தியது. அன்றுதான், விண்டோஸ் எக்ஸ்பி தன் 11 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது. 2001, அக்டோபர் 25ல், மைக்ரோசாப்ட் தன் மிகச் சிறந்த விண்டோஸ் எக்ஸ்பியை வெளியிட்டது. நாள் முழுவதும் நடந்த விண்டோஸ் 8 வெளியீட்டு விழா ஆரவாரத்தில், மைக்ரோசாப்ட் ஊழியர்கள் நிச்சயம் இதனை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நாம் அழித்த பைல்களை எளிதாக மீட்டுப் பெற்று விடலாம் என்று அனைவரும் எண்ணுகிறோம். ஒரு சிலர், அனைத்தையும் பெற முடியாது என்று கூறுகின்றனர். ஆனால், அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் ஒத்துக் கொள்வதாய் இல்லை. இது குறித்து நிலவும் சந்தேகங்களையும், அவை சரியானவை தானா என்பதனையும் இங்கு காணலாம். 1. அழித்த பைல் அனைத்தையும் ரீசைக்கிள் பின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், இதுவரை 7 லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்களுக்கு இணையான எண்ணிக்கையில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன் சிஸ்டம் சந்தை 21,901 கோடி டாலர் மதிப்புள்ளதாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
ஏதேனும் வினாடி வினா நிகழ்ச்சியினை தொலைக் காட்சி நிகழ்ச்சியாய்ப் பார்க்கையில், நாமும் கலந்து கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றும். இவர்களின் விருப்பத்தினைப் போக்கும் வகையில், இணையத்தில் சில தளங்கள் உள்ளன. http://www.triviaplaza.com/ என்ற முகவரியில் உள்ள தளம் இந்த வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. வினாடி வினாவினை ஒரு விளையாட்டு போலத் தருகிறது. Pop Music, Movies, Geography, Science, Computers, Literature, and Classical Music ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
அண்மையில் கூகுள் தன் ஜிமெயில் தளத்தில், புதிய கூடுதல் வசதிகளை அளித்துள்ளது. தற்போதைக்கு சோதனை ஓட்டத்தில் கிடைக்கும் இவை, விரைவில் செம்மைப் படுத்தப்பட்டு நமக்கு முழுமையாக இன்னும் சில வசதிகளுடன் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம்.ஜிமெயில் பயன்படுத்துபவர்கள், தங்கள் தளம் சென்றவுடன், புதிய இமெயில் செய்தி அனுப்பும் வகையில் Compose அழுத்தவும். கிடைக்கும் தளத்தில், மெசேஜ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
விண்டோஸ் 8 சிறப்புகள் என்ற கட்டுரையில் காட்டப் பட்டுள்ளவை முற்றிலும் புதியனவாக உள்ளன. இந்த சிஸ்டம் தரும் செய்திகள் மற்றும் வசதிகள் அனைத்துமே சிறப்பாகத்தான் இருக்கும் என இதனைப் படித்ததும் தெரிகிறது. தொடர்ந்து இவற்றை எழுதவும். கே. ஞானராஜ், திருப்பூர்.இணைய தள வசதி இல்லாமை, இருந்தும் இணைய தள மோசடிகளால் பயன்படுத்த தயக்கம், ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்துவதில் அச்சம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
கேள்வி: புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், சில புரோகிராம்கள், அந்தக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கின்றன. சில, எந்த யூசர் அக்கவுண்ட்டில் இன்ஸ்டால் செய்கிறோமோ, அந்த பயனாளருக்கு மட்டுமே கிடைக்கின்றன. இதனை மாற்றி, அனைவருக்கும் கிடைக்கும்படி செய்திட முடியுமா?எஸ். என். சிக்கந்தர், சென்னை.பதில்: சிக்கந்தர், அனைவரும் எதிர்கொள்ளும் சிக்கல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
டபுள் லேயர் (Double Layer):டிவிடி ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப் படுவதனை இச்சொல்லால் குறிக்கிறோம். எனவே வழக்கமான டிஸ்க்குகளின் கொள்ளளவுக்குப் பதிலாக இவ்வகை டிவிடிக்களில் 8.5 கிகாபைட் வரை இதில் தகவல்களைப் பதியலாம்.ரெசல்யூசன் (Resolution):மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் ..

 
Advertisement