Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிய பின்னர், அந்த சிஸ்டத்தைத் தன் வயப்படுத்தி, விரைவாக அதனைச் செயல்பட வைத்திட, தேவையான வழிகளை இன்னும் பலர் அறியவில்லை. இதற்குக் காரணம், பெரும்பாலான புதிய வசதிகளும், வழிகளும் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாதவையாகும். ஆனாலும், மிக எளிதாக, அவற்றை வடிவமைத்துவிடலாம். இது போன்ற வழிகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. அவற்றில் சில முக்கிய வசதிகளை இங்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
ஆண்ட்ராய்ட் மொபைல் போன்கள் வந்த புதிதில், அவற்றின் பேட்டரிகள் முற்றிலுமாய் மின்சக்தியை இழந்துவிடாமல் இருக்க பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. இணைப்புகளை நாமாக மாற்றி அமைக்கும் வேலை, அடிக்கடி திரை ஒளித் தோற்றத்தினை சரி செய்தல் எனப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால், தற்போது இது போன்ற அமைப்புகளை அடிக்கடி நாம் மேற்கொள்ள வேண்டியது இல்லை. ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
உலகின் அனைத்து நாடுகளும், அதிவேக இணைய இணைப்பினைக் கொடுக்கத் தயாராகி வருகையில், இந்தியாவில் இணைய சேவை நிறுவனங்களைக் கண்காணித்து வரும், 'ட்ராய்' அமைப்பு, அண்மையில் மிக மோசமான முடிவினை எடுத்துள்ளது. விநாடிக்கு 512 கிலோ பிட் வேக இணைப்பினை “பிராட்பேண்ட் இணைப்பின் வேகமாக” அறிவித்துள்ளது. இது கம்பி வழி இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்துவோருக்கு பலத்த ஏமாற்றத்தைக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
காப்பி / பேஸ்ட்வேர்ட் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், வேறு ஒரு பைலில் இருந்து டெக்ஸ்ட் காப்பி செய்து ஒட்டும் வேலையை மேற்கொள்வோம். அப்போது டெக்ஸ்ட் ஏற்கனவே எந்த பார்மட்டில் உள்ளதோ, அதே பார்மட்டில் ஒட்டப்படும். இது ஒட்டப்படும் டாகுமெண்ட்டுடன் ஒத்துப் போகாத வகையில், தேவையற்ற போல்ட், இடாலிக்ஸ் ஆகியவற்றுடன் அமைக்கப்படும். இப்படி இல்லாமல், ஒட்டப்படும் டெக்ஸ்ட்டின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
எக்ஸெல் பார்மட் வகைஎக்ஸெல் மாறா நிலையில் தன் நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளைக் குறிக்க எழுத்துகளையும் எண்களையும் (A/1) பயன்படுத்துகிறது. நெட்டு வரிசைகள் ஆங்கில எழுத்து வரிசையிலும், படுக்கை வரிசைகள் எண்கள் வரிசையிலும் குறிக்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு கட்டத்தினை (Cell) குறிக்க, அதற்கான எழுத்து மற்றும் எண்ணைப் பயன்படுத்த வேண்டும். பார்முலாக்கள் மற்றும் பிற செயல்பாடுகளில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
விண்டோஸ் சிஸ்டம் குறித்து தரப்பட்டுள்ள அதன் சாதனங்கள் மற்றும் அதன் முழுமையான பயன்பாட்டினைப் பெற தரப்பட்ட குறிப்புகளாக இருந்தாலும், விண்டோஸ் சிஸ்டம் இயங்கும் தன்மையை எளிதாக விளக்குவதாக அமைந்துள்ளது. கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு, விண்டோஸ் இயக்க முறைமையினை அறிந்து கொள்ள நல்லதொரு பாடக் கட்டுரை. கட்டுரை ஆசிரியருக்கு நன்றியும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
கேள்வி: விண்டோஸ் 8.1 பதிக்கப்பட்டுள்ள டேப்ளட் பி.சி. ஒன்றை வாங்கியுள்ளேன். இதற்கென தனியே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மால்வேர் பாதுகாப்பு புரோகிராம் தேவையா? அல்லது விண்டோஸ் இயக்கத்துடன் தரப்பட்ட விண்டோஸ் டிபண்டர் போதுமா? வேறு ஒரு பாதுகாப்பு புரோகிராம் தேவை எனில், அதனை எப்படி இன்ஸ்டால் செய்வது?ஆர். கரிகாலன், மயிலாடுதுறை.பதில்: நீங்கள் குறிப்பிட்ட விண்டோஸ் டிபண்டர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2016 IST
Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர் போர்ட், சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.Network: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ..

 




Advertisement