Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிவிட்டீர்கள். அடுத்து உடனடியாக, இந்த சிஸ்டத்தில் இயங்கும் சில செயலிகளை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்வது, உங்கள் கம்ப்யூட்டர் பணி அனுபவத்தினை மகிழ்ச்சியாக்கும். அத்துடன் இந்த கூடுதல் வசதிகள், எளிதாகவும், விளையாட்டுப் போக்கில் மேற்கொள்ளும் அனுபவத்தினைத் தருவதாகவும் அமையும். விண்டோஸ் 10 சிஸ்டத்தில், மாறா நிலையில் பல செயலிகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
புதியதாக வந்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல கூடுதல் வசதிகளைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்றாடம், நம்முடன் உறவாடி, நமக்கு அன்றைய பணிகளை நினைவு படுத்தும் சேவையை, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் மேற்கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக, நீங்கள் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் புறப்படும் ட்ரெயின் அல்லது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், சென்ற ஜூலை 29 அன்று, விண்டோஸ் 10 சிஸ்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த சிஸ்டத்திற்கு, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள், இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்தது. ஆனால், புதிய விண்டோஸ் 10 கிடைக்கும்போது, இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதனை இயக்க 'ஆக்டிவேஷன் கீ' பிரச்னை ஏற்பட்டது. பயனாளர்கள், புதிய விண்டோஸ் 10 சிஸ்டத்தினைத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
நாம் இணைய உலா செல்கையில், நாம் பார்த்த தளங்கள் அனைத்தும் பிரவுசர்களில் பதியப்படுகின்றன. இதனால், அதே சாதனத்தை அடுத்தவர்கள் பயன்படுத்துகையில், அவர்கள் நாம் பார்த்த தளங்களைக் காணக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. இதனைப் பயனாளர்கள் பலர் சுட்டிக் காட்டியபோது, அனைத்து பிரவுசர்களிலும், நாம் பார்க்கும் தளங்கள் குறித்த குறிப்புகள் பதியப்படாத வகையில், மறைந்திருந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
இணைய தளங்களைக் காண்கையில், அதில் பதியப்பட்டுள்ள ஆடியோ பைல்கள் தாமாகவே இயங்கத் தொடங்கும். பல தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், எந்த தளத்திலிருந்து இந்த விடியோ அல்லது ஆடியோ ஒலி வருகிறது என்று அறியவே சில நொடிகள் அல்லது நிமிடங்கள் ஆகும். இது அண்மைக் காலத்தில் பிரவுசர்களில் பயன்படுத்தப்பட்டு வரும் எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பத்தில் சாத்தியமாகிறது. நாம் நம்முடைய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
செவ்வக வடிவில் டெக்ஸ்ட் செலக்ஷன்: வேர்ட் புரோகிராமில், சிலவகை டேட்டாவினைப் பயன்படுத்துகையில், குறிப்பாக டேபிள்களை அதிகம் பயன்படுத்துகையில், தொடர்ந்து அமையாமல், ஆங்காங்கே உள்ள டேட்டாவினை தனித்தனியே தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, ஐந்து வரிகளில், பத்தாவது கேரக்டர் முதல் பதின்மூன்றாவது கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். மற்றவற்றை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தி, அனைத்திலும் புதிய கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது என்பது, தங்களின் டாஸ்க் மானேஜர் குறித்த கட்டுரை தெளிவாகக் காட்டுகிறது. உங்களின் விளக்கங்கள், எந்த அளவிற்கு அவற்றின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் நீங்கள் தெளிவாக அலசி ஆய்வு செய்து தந்திருக்கிறீர்கள் என்பதனை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
கேள்வி: ஐ போனின் எந்த மாடலில், எப்போது வந்த ஐ போனில், மெமரி கார்டை இணைக்கும் வசதி தரப்பட்டது. புதியதாக வந்துள்ள போனில், இந்த வசதி இல்லை. கூடுதல் மெமரி கொண்ட போன் எனில், விலை எக்கச்சக்கமாய் உள்ளது. எனவே தான் இதனைத் தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறேன்.என். ராமானுஜம், திருப்பூர்.பதில்: எந்த மாடல் ஐபோனிலும் மைக்ரோ எஸ்.டி. கார்டைப் பொருத்தும் வசதி தரப்படவில்லை. ஆப்பிள் நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. * ஒரு மொபைல் போன் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI -~ International Mobile Equipment Identity) தெரிந்து ..

 




Advertisement