Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இணையத்திற்கு இணையாக நாம் பயன்படுத்துவது எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பாகும். இதில் அனைவரும் பயன்படுத்துவது வேர்ட் தொகுப்பே. பொதுவாக தட்டச்சு மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் அடிப்படையைத் தெரிந்து கொண்டவர் அனைவரும், வேர்ட் புரோகிராம் பயன்படுத்துகின்றனர். இதற்கெனத் தனியே எந்த சிறப்பு பயிற்சி வகுப்பிற்கும் செல்வதில்லை. இதனாலேயே, வேர்ட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கம்ப்யூட்டர் அவசர கால உதவிக் குழு (Computer Emergency Response Team (CERTIn)), இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்ட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
வழக்கமாக தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு சர்வீஸ் பேக் என புதிய பைல்களை மைக்ரோசாப்ட் வெளியிடும். இவை புதிய வசதிகளைத் தருவதுடன், ஏற்கனவே இருக்கும் பிழைகளை நிவர்த்தி செய்திடும். ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இனி சர்வீஸ் பேக் வெளியிடப் போவதில்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு சர்வீஸ் பேக் 1 வெளியிடப்பட்டது. இப்போது சர்வீஸ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா? உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணைய தளம் ஒன்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், அடுத்த 2013 தொடக்கத்தில், தன் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் வசதியை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்துபவர்கள் அனைவரையும், ஸ்கைப் தொகுப்பினைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. மெசஞ்சரில் உள்ள அனைத்து காண்டாக்ட் முகவரிகளை, ஸ்கைப் புரோகிராமிற்கு மாற்றிக் கொள்ளும் வசதியை இப்போதே தருகிறது. இப்போதே, மெசஞ்சரில் உள்ள காண்டாக்ட் முகவரிகளை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
இந்தியா, பாரம்பரிய புராணங்களுக்கும் கதைகளுக்கும் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல;நவீன சாதனங்களை வடிவமைத்துத் தருவதிலும் முதல் இடத்தில் உள்ளது என பன்னாட்டு அமைப்புகளுக்குக் காட்ட இருக்கிறது. இங்கு வடிவமைக்கப்பட்ட, விலை குறைந்த டேப்ளட் பிசியினை ஐக்கிய நாடுகள் சபையில் அறிமுகப்படுத்துகிறது. இதில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 (ஐஸ்கிரீம் சாண்ட்விச்) பதிக்கப்படும். இதன் மூலம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
இந்திய மொழிகளில் விளம்பரம் மூலம் இந்த ஆண்டில் ரூ. 2,500 கோடி ஈட்டுவதற்கு கூகுள் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆங்கில மொழி வழி இன்டர்நெட் வளர்ச்சி இனி அவ்வளவாக இருக்காது என்று உணர்ந்து கொண்ட கூகுள், இந்திய மொழிகள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்த இலக்கை அடைய முதல் படியாக, இந்திய மொழிகளுக்கான தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களை உருவாக்க, அரசு மற்றும் தமிழ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
பைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்தி விரியும் கட்டத்தில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். சில கோப்புகளின் தன்மைகளை, கூறுகளைக் காணும்போதுதான், இதனை இப்படி அமைத்திருக்கலாமே என்று எண்ணலாம். எடுத்துக் காட்டாக, இதன் அளவை இன்னும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்களுக்குத் தான் அது தரும் அருமையான வசதிகள் தெரியும். உங்கள் கட்டுரை அது வளர்ந்த தகவலைத் தருகிறது. தொடர்ந்து அதன் சிறப்புத் தன்மைகள் குறித்து எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.டாக்டர. எஸ். ஆசீர்வாதம், புதுச்சேரி.ஆண்ட்ராய்ட் தொகுப்புகளுக்குப் பெயர் வைத்த விதம் மிகவும் ருசியானதாக உள்ளது. இதே போல இந்த தொகுப்புகள் தரும் பயன்பாடும் இருக்குமா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
கேள்வி: என்னுடைய ஜிமெயிலில் சில காண்டாக்ட் முகவரிகள், ஒன்றுக்கு மேலாக உள்ளன. இவை எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை. இவற்றை எப்படி ஒன்று சேர்த்து, ஒருவருக்கு ஒன்று என்ற வகையில் முகவரிகளை ஏற்படுத்தி வைப்பது?சி. சோனா கலா, சென்னை.பதில்: ஜிமெயிலில் டூப்ளிகேட் காண்டாக்ட் முகவரிகள் பல வழிகளில் ஏற்படுகின்றன. சில பிரச்னைகளால், அனைத்து காண்டாக்ட் முகவரிகளும் டூப்ளிகேட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
நார்மல் டெம்ப்ளேட்:வேர்ட் தொகுப்பைத் தொடங்கும்போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா? இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் அன அழைக்கப்படுகிறது. இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங்களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே ..

 
Advertisement