Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
சென்ற இதழில், விண்டோஸ் 10 இயக்கத்தினை விரைவாகச் செயல்பட வைத்திட மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து பார்த்தோம். இது குறித்து பல வாசகர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சிலர், அக்கட்டுரையில் தரப்படாத சில வசதிகள் குறித்து கேட்டுள்ளனர். இதில் பல வசதிகள், பலர் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டவையாக உள்ளன. ஆனால், எப்படி அந்த வசதிகளைப் பெறுவது என்பதை அறியாமல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான 'வாட்ஸ் அப்' தொடர்ந்து பல புதிய வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது. இருப்பினும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தது வீடியோ அழைப்புகளையே. அந்த வசதியைச் சென்ற வாரம் தன் நூறு கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தது. இணைய இணைப்பு உள்ள எவரும் தங்கள் மொபைல் போன் வழியாக, வீடியோ அழைப்பினை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
கூகுள் நிறுவனம், சென்ற வாரம் YouTube Kids என்ற செயலியை, இந்தியாவிற்கு வழங்கியது. இது ஓராண்டுக்கு முன்பாக, மற்ற நாடுகளில் அறிமுகமானது. இது, ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமைகளில் இயங்கும் வகையில் செயல்படுகிறது. அத்துடன், ஆப்பிள் டி.வி. மற்றும் ஸ்மார்ட் டி.வி.க்களிலும் இயங்கும்.இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது குழந்தைகளுக்கானது. தங்கள் குடும்பம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், புதிய வகையில், புதிய இஞ்சின் அடிப்படையில் செயல்பாட்டைக் கொண்ட பிரவுசர் ஒன்றை, Edge என்ற பெயரில் மைக்ரோசாப்ட் வழங்கியது. இதற்கென தனி சிரமம் எடுத்து, அனைத்து வகையிலும் மற்ற பிரவுசர்களைக் காட்டிலும், தொழில் நுட்ப ரீதியிலும், பயனாளர் விரும்பும் வகையிலும் வடிவமைத்துத் தந்தது. ஆனால், இந்த முயற்சிகள் அனைத்தும் இருந்தும், மைக்ரோசாப்ட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
இணையத்தில் தேடல் பிரிவில், தனக்கு நிகர் என எதுவும் இல்லாத வகையில், கூகுள் நிறுவனத்தின் தேடல் இஞ்சின் இயங்கி வருகிறது. தேடல் என்றாலே, அது கம்ப்யூட்டருக்குள் என்றாலும், இணையத்தில் என்றாலும், கூகுள் இஞ்சின் தான் முதல் இடம் பெறுகிறது. அதே போல, கூகுள் தந்துள்ள குரோம் பிரவுசர், இணையப் பயனாளர்களால் அதிக அளவில் விரும்பப்படும் பிரவுசராக இயங்கி வருகிறது. நாம் விரும்பும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
இன்றும் பெரும்பாலான கம்ப்யூட்டர்களில், எம்.எஸ்.ஆபீஸ் 2007 தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதனைப் பார்க்கலாம். இந்த தொகுப்பிற்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம், தீர்வுகளை பேட்ச் பைல்கள் மூலம் கொடுத்து வந்தது. இந்த உதவி வரும் அக்டோபர் 2017க்குப் பின்னர் தரப்பட மாட்டாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக தன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு Microsoft ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
ஆல்ட் + எண்கள்: வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குகையில், பல இடங்களில் மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், நாம் ஒரு வகை குறியீட்டினை அமைத்தால், வேர்ட் தானாக அதனை மாற்றும். இது மாறா நிலையில் தானாக மாற்றி அமைக்கும் வகையில் வேர்ட் செட் செய்யப்பட்டிருப்பதுதான் காரணம். இவற்றை மாற்றாமல் அமைக்க, ஆட்டோ கரெக்ட் விண்டோ பெற்று (Tools | AutoCorrect// AutoFormat As You Type மாற்ற வேண்டும். இதற்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
பக்கங்களை அச்செடுக்கையில்: சிலர் தாங்கள் பயன்படுத்தும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பல பக்கங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அச்செடுக்கையில், அனைத்தையும் தொடர்ந்து எடுக்காமல், அப்போதைய தேவைப்படி, விருப்பப்படும் பக்கங்களை மட்டும் எடுக்க விரும்புவார்கள். இதனைச் செயல்படுத்த, வழக்கமான அச்சுக் கட்டளை இல்லாமல் கூடுதலாகச் சில வேலை செய்திட வேண்டும் அச்செடுக்கத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
எக்ஸெல் இயக்கத்தில் மாறா நிலையில் தரப்பட்டிருக்கும் எழுத்துருவினை மாற்றவே முடியாது என்று எண்ணியிருந்தேன். தமிழ் எழுத்துருவினைக் கூட அமைக்கலாம் என்ற தகவல் என் மனதில் இருந்த பல தடைகளை நீக்கியுள்ளது. உடன், நான் பயன்படுத்தும் தமிழ் எழுத்துருவினை அமைத்துக் கொண்டேன். நன்றி. எஸ். கோகிலா வாசகம், பரமக்குடி.விண்டோஸ் 10 இயக்க முறைமை கொண்ட என் லேப்டாப் கம்ப்யூட்டரில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
கேள்வி: எனக்கு விண்டோஸ் 10 சிஸ்டம் பயன்படுத்த எண்ணம் இல்லை. புதியதாக ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கச் சென்ற போது, விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரிஜினல் கிடைக்காது என்றும், நகலி தான் தர முடியும் என்று அந்த விற்பனையாளர் கூறுகிறார். மிகவும் புகழ்பெற்ற லேப்டாப் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தனி விற்பனையகம் அது. விண்டோஸ் 10 விற்பனை செய்வதற்காக இதனைக் கூறுகிறாரா? இனி விண்டோஸ் 7 சிஸ்டம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில் தரப்படும் ஒரு டூல் என ..

 
Advertisement