Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
அக்டோபர் 29 அன்று இணையத்திற்கு வயது 46 ஆகிறது. 1969 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், கலிபோர்னியா பல்கலைக் கழகத்திற்கும் ஸ்டான்போர்ட் ஆய்வு மையத்திற்கும் இடையே முதல் டேட்டா மெசேஜ், இணையத்தின் முன்னோடியான ஆர்பாநெட் (ARPANET) வழியாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டது. கற்பனையிலும் எண்ண முடியாத வேகத்தில், திட்டமிடாத திசைகளில், இணையத்தின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் வளர்கிறது. இன்றைய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் புதிய விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்னும் அதிகமான எண்ணிக்கையில், மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின், விண்டோஸ் மற்றும் சாதனங்கள் பிரிவின் செயல் துணைத் தலைவர் டெர்ரி மையர்சன், இது குறித்து தன் வலைமனைப் பதிவில் (http://blogs.windows.com/windowsexperience/2015/10/29/making-it-easier-to-upgrade-to-windows-10/) பல தகவல்களை தெரிவித்துள்ளார்.புதிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
சென்ற செப்டம்பருடன் முடிந்த காலாண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் 5,105 கோடி டாலராக உயர்ந்திருந்தது. இதன் நிகர லாபம் 1,101 கோடி டாலர். வருமான உயர்வு 22%. 2015 நிதியாண்டில், ஆப்பிள் நிறுவனம் பெற்ற மொத்த வருமானம் 23,400 கோடி டாலர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 28% உயர்வாகும். 30 கோடி சாதனங்களை இந்த ஆண்டில் விற்பனை செய்துள்ளது. இதில் 23.1 கோடி ஐபோன், 5.5 கோடி ஐபேட் மற்றும் 2.1 கோடி மேக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
டிஜிட்டல் உலகைப் பாதுகாப்பதற்கெனப் பல செயலிகளை உருவாக்கி வரும் 'அவாஸ்ட்' நிறுவனம், அண்மையில் ஓர் அதிர்ச்சி தரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கூகுள், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் புரோகிராம்கள், நம்முடைய தனி நபர் தகவல்களையும், நம் செயல்பாடுகளையும் தொடர்ந்து வேவு பார்த்து வருவதாக அறிவித்துள்ளது. குற்றச் சாட்டிற்கு ஆளான சில ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
ஆப்பிள் வாட்ச் வாங்க விரும்புவோர், இந்தியாவில் முன்பதிவு செய்திடும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என Grabmore.in என்னும் வர்த்தக இணைய தளம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இன்னும் ஆப்பிள் வாட்ச் விற்பனைக்கான, அதிகார பூர்வ அறிவிப்பினை ஆப்பிள் இந்தியா நிறுவனம், இந்த தகவலை எழுதும் வரை, வெளியிடவில்லை. இருப்பினும், விரைவில் இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கையில், சில வேளைகளில் பயன்படுத்திய சொல்லையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம். அதே பொருள் தரும் வேறு சொல்லைத் தேடிப் பெற்று பயன்படுத்த சற்று சோம்பல் படுவோம். இல்லை எனில், இத்தனை முறை பயன்படுத்துவோம்; பின்னர் மாற்றிக் கொள்வோம் என திட்டமிட்டிருக்கலாம். அல்லது, எழுதி முடித்த பின்னர், பலமுறை வரும் சொல்லைக் கண்டறிந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
நீளவரியை மடக்கி அமைக்க: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை: எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க் ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கக் கூடிய மற்ற நிறுவனங்கள் மற்றும் மைக்ரோசாப்ட் தரும் செயலிகள் குறித்த தகவல்கள் பயனுள்ளவையாக உள்ளன. குறிப்பாக, அடோப் போட்டோ ஷாப் எக்ஸ்ப்ரஸ் குறித்து, இப்போதுதான் தெரிந்து கொண்டேன். உங்களுடைய பல கட்டுரைகள் தந்த ஊக்கத்தில், விண்டோஸ் 10க்கு மேம்படுத்திவிட்டேன். இது போன்ற கூடுதல் வசதிகள், அதனைப் பயன்படுத்துவதில் உற்சாகத்தைத் தரும் என்பது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
கேள்வி: நான் பயன்படுத்தி வரும் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சிஸ்டத்திற்கான சப்போர்ட் எப்போது நிறுத்தப்படும்?என். சிக்கந்தர், போடி.பதில்: பொதுவாக, விண்டோஸ் சிஸ்டம் அது வெளியான நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் முதன்மையான சப்போர்ட் கிடைக்கும். அதன் பின்னர், 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சப்போர்ட் தரப்படும். முதன்மை சப்போர்ட் என்றால், மைக்ரோசாப்ட் உருவாக்கும் புதிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
ட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் ..

 
Advertisement