Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
விண்டோஸ் 10 சிஸ்டத்தின் டாஸ்க் பார், இதற்கு முன் வந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் தரப்பட்டவை போல் தான் அமைக்கப்பட்டு இயங்குகிறது. கம்ப்யூட்டரில் செயல்படும் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும், குறுக்கு வழிகளையும், ஐகான்களையும் கொண்டு நமக்கு உதவுகிறது. ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டம், இந்த டாஸ்க் பாரினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ள பல வழிகளைக் கொண்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
அலிபாபா மொபைல் பிசினஸ் குரூப் என்னும் நிறுவனம் வழங்கும் யு.சி. பிரவுசரை (UC Browser), இந்தியாவில் மாதந்தோறும் 10 கோடிக்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Stat Counter என்னும் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 57% போன்களில் இந்த பிரவுசர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 25% இப்பயன்பாடு அதிகரித்து வருகிறது. சென்ற ஜூன் மாதம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் எனப்படும் நீட்சி செயலிகள், பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.இது ஒரு நல்ல ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
கம்ப்யூட்டர் இயக்கத்தில், குறிப்பாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மவுஸ் சாதனத்தினைப் பல்வேறு செயல்களுக்காகப் பயன்படுத்துகிறோம். கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு இயக்கப்படும் துணை சாதனங்களில், நமக்கு அதிக சேவை தருவது மவுஸ் சாதனம் மட்டுமே. லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ட்ரேக் பேட் எனப்படும் வசதி, மவுஸ் இடத்தில் செயல்பட்டாலும், இன்றும் பலர், மவுஸ் ஒன்றின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
“இந்த உலகில் ஒரு சில நாடுகளில் தான் நூறு கோடிக்கு மேல் மக்கள் வாழ்கிறார்கள். உலகில் உள்ள மக்களை இணைப்பதுதான் நோக்கமென்றால், அங்கு சென்று தான் நம் பணியைத் தொடங்க வேண்டும்” என்ற இலக்குடன் செயல்படும் கூகுள், இந்தியாவை இலக்காகக் கொண்டு பல திட்டங்களைத் தந்து வருகிறது. இதற்கென தன் நிறுவனச் செயல்பாடுகளின் தன்மையையே மாற்றிக் கொண்டுள்ளது. இணையம் பயன்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
எழுத்துகளின் அகலம்வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து அமைப்போம். நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + டி (Ctrl+D) கொடுத்து பாண்ட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
ஒரே டேட்டா - பல செல்கள்எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
விண்டோஸ் 10 இயக்கம், இன்னும் பயனாளர்களால் முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஒரு இயக்க முறைமையாகவே உள்ளது. “விண் 10: இரகசிய உதவிகள்” இதனை உறுதிப்படுத்துகிறது. கொடுக்கப்பட்ட அனைத்து உதவிக் குறிப்புகளும் மிகவும் பயனுள்ளவையாகவும், வியப்பைத் தருவதாகவும் உள்ளன. இதன் முக்கிய உதவி, திரையில் தோன்றும் கீ போர்ட் மூலம் வித்தியாசமான குறியீடுகளை அமைக்கும் வசதி ஆகும். அனைத்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
கேள்வி: என் கம்ப்யூட்டரில் மால்வேர் உள்ளது போலத் தெரிகிறது. சில வேளைகளில், கைப்பற்றப்பட்டு, தகவல்கள் பயணப்படுத்தப்படுவது போலவும் உணர முடிகிறது. ஆனால், வழக்கமாக நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் கம்ப்யூட்டர் இன்னொருவரால், மால்வேர் புரோகிராம் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது என எப்படி அறிவது?ஆர். சிவமுருகன், புதுச்சேரி.பதில்: சில வைரஸ் அல்லது மால்வேர்கள் நம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
USB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் ..

 
Advertisement