Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இருப்பினும், பல பயனாளர்கள், இந்த சிஸ்டத்தினை எப்படி தங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது என்று தயங்கியபடியே உள்ளனர். முதன் முதலாக, (விண்டோஸ் 7 மற்றும் 8.1 கொண்டுள்ளவர்களுக்கு) இலவசமாக வழங்கப்பட்ட விண்டோஸ் சிஸ்டம் இதுதான். அது மட்டுமின்றி, முதன் முதலாக, இணையம் வழியாக வழங்கப்பட்டதுவும் இதுவே. இலவசமாகக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
மைக்ரோசாப்ட் இதுவரை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த இலவச “ஒன் ட்ரைவ்” இடத்தின் அளவினைக் குறைத்து அதிரடியாக அறிவிப்பு வழங்கியுள்ளது. ஒவ்வொரு பயனாளருக்கும், 15 ஜி.பி. அளவு இடம் ஒதுக்கித் தந்தது. இதில், டாகுமெண்ட்கள், படங்கள், விடியோ பைல்கள் என எதனை வேண்டுமானாலும் தேக்கி வைத்து, தேவைப்படும்போது, எடுத்துப் பயன்படுத்த மைக்ரோசாப்ட் அனுமதித்தது. ஆபீஸ் 365 சந்தாதாரர்கள், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து, ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கையில், இதன் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் குறித்து பாராட்டி வருகின்றனர். இதற்காகவே, நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தினர், இதனைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புதிய சிஸ்டத்தில், பாதுகாப்பு தரும் ஐந்து வசதிகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
சென்ற நவம்பர் 5 அன்று, மும்பையில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் சத்ய நாதெள்ளா கலந்து கொண்ட Future Unleashed 2015 நிகழ்ச்சியில், இந்நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிறுவனம் அண்மையில் வெளியிட்ட, சர்பேஸ் ப்ரோ 4 (Surface Pro 4) கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பி.சி. இணைந்த லேப்டாப், வரும் ஜனவரியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என அவர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
நவம்பர் முதல் வாரத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியாவில் தான் மேற்கொள்ள இருக்கும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட்டது. மிகப் பெரிய அளவில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த வாடிக்கையாளர் சந்திப்பில் தன் பல்வேறு புதிய தொழில் தொடக்கங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. பல நிறுவனங்களுடன் கூட்டு முயற்சி மற்றும் பல புதியன குறித்து அறிவிப்புகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
கடைசி பைலுடன் வேர்ட் திறக்க: வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும், ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில், இறுதியாகத் திறந்து பயன்படுத்திய பைலைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம். பைல் மெனு சென்று, பட்டியலைத் திறந்தால், அதில் முதலாவதாகக் கிடைக்கும் பைல் அதுவாகத்தான் இருக்கும். அல்லது ரீசன்ட்லி யூஸ்டு பைல் பட்டியலைப் பெற்றால், அதில் கடைசியாகப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
எக்ஸெல் பைலை விரும்பும்போது பார்க்க: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
இணையம் குறித்த கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல, எதிர்பாராத இலக்குகளில் எல்லாம், இணையம் விரிவடைந்து வருகிறது. ஆனால், எந்த திசையில் சென்றாலும், அது மனித இனத்தின் நன்மைக்கே என்ற வகையில் தான் செல்கிறது. நமக்குக் கூடுதல் வசதிகளைத் தந்து, வாழ்க்கையை எளிதாக்கி வருகிறது. இதனை எடுத்துக் காட்டுகளுடன் நீங்கள் எழுதியது சிறப்பாக உள்ளது. இன்னும் என்ன சாதிக்கும் எனவும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
கேள்வி: பொதுவாக இதுவரை விண்டோஸ் இயக்கத்தில் தரப்பட்ட ஷார்ட் கட் கீகள் இல்லாமல், புதியதாக, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தர முடியுமா? குறிப்பாக அவை சிஸ்டம் ஷார்ட் கட் கீகளாக இருக்க வேண்டும்.என். சியாமளா, திருப்பூர்.பதில்: நல்ல கேள்வி. தெரிந்ததையே மீண்டும் அறியப் பெறாமல், புதியனவற்றை மட்டும் கேட்டுள்ளீர்கள். இதோ.விண்டோஸ் லோகோ கீ +A: ஆக் ஷன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
Blind Carbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், “BCC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். இந்த பிரிவிலும், குறிப்பிட்ட அஞ்சலை நகலாக அனுப்பலாம். ஆனால், இந்தப் பிரிவில் உள்ள முகவரியில் உள்ளவர்கள் பெறுவதனை, அஞ்சலைப் பெறுபவர் மற்றும் கார்பன் காப்பி பிரிவில் உள்ளவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் அறியாமல், சிலருக்கு அனுப்ப இந்த ப்ளைண்ட் கார்பன் காப்பி உதவிடுகிறது.பொதுவாக, இது போன்ற ..

 
Advertisement