Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
அமெரிக்காவில் இயங்கும் டிஜிடைம்ஸ் ரிசர்ச் நிறுவனம், அண்மையில் மேற்கொண்ட டிஜிட்டல் சாதனப் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆண்டு முதல் டேப்ளட் பிசிக்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று காட்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டில், 10 கோடி டேப்ளட் பிசிக்கள், மக்களுக்குத் தேவைப்படும் என அறிவித்துள்ளது.  எதிர்காலம், மொபைல் இன்டர்நெட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பல வகைகளில் தீர்வுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், அச்சுப் பொறிகளான பிரிண்டர்களின் வேலையில் தடங்கல் ஏற்படுகையில், நாம் சந்திக்கும் இடர்ப்பாடுகள் நம்மை சில வேளைகளில் அழவைக்கின்றன. எப்போது விரைவாக ஆவணங்களை அச்செடுத்து,  அடுத்த வேலைக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகிறோமோ, அப்போது பார்த்து, பேப்பர் ஜாம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
சென்ற வாரம் பேஸ்புக் இணையதளம், தன் 50 கோடி நேயர்களுக்காக, இமெயில் சேவையினைத் தொடங்குவதாக அறிவித்தது, இணைய உலகில் பெரிய செய்தியாக வலம் வருகிறது.  இன்னும் இரண்டொரு மாதங்களில் இது கிடைக்கும் என இதன் தலைமை நிர்வாகி ஸக்கர் பெர்க் அறிவித்துள்ளார்.  இதில் இமெயில் என்பது பேஸ்புக் மெசேஜஸ் (Facebook Messages) என்பதின் ஒரு பகுதியாகத் தான் இருக்கும். இந்த சிஸ்டத்தில் இமெயில், பேஸ்புக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை இணைக்க, பேரலல், சீரியல் போர்ட் என இருந்த காலம் போய், இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில், குறைந்தது நான்கு யு.எஸ்.பி.போர்ட் தரப்பட்டு, அதற்கேற்ப, கீ போர்டு, மவுஸ், வெப்கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்கள் அனைத்தும், அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன. இவற்றை இணைக்க முயற்சிக்கையில், பயன்படுத்துகையில் பல சந்தேகங்களையும்   பிரச்னைகளையும்  ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
வேர்டில் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கையில், பல எண்களைக் குறிப்பிடும் சூழ்நிலை இருக்கும். எடுத்துக் காட்டாக, பல வகை பொருட்கள் வாங்கியது பற்றி அதில் எழுதலாம். பின்னர் ஓரிடத்தில், இவற்றின் மொத்த கூட்டுத் தொகையைக் குறிப்பிட எண்ணலாம். அப்போது அவற்றை ஒவ்வொன்றாக மீண்டும் அமைத்து கூட்டலாம். அல்லது வேர்டுக்கு வெளியே சென்று கால்குலேட்டரை இயக்கி, கூட்டல் பார்த்து, பின்னர் அந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
கருத்தரங்கங்கள் மட்டுமின்றி, சாதாரணமாக வகுப்பறை களிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நம் கருத்துக்களைத் தெரிவிக்க, இது மிகவும் உதவியாக இருப்பதால், இதன் அனைத்து தொழில் நுட்ப உத்திகளையும் தெரிந்து கொள்வது அவசியம். பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றில்,கிராபிக்ஸ் பயன்படுத்துவதையும், அதில் ஆப்ஜெக்ட்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
மக்களின் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட நிகழ்வுகளாக, சின்னத்திரையில் காட்டப்படும் சீரியல் நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. தங்களின் அன்றாடச் செயல்பாடுகளை, இந்த தொடர் திரைப்படங்களின் ஒளிபரப்பு நேரத்திற்கேற்ப மாற்றிக் கொள்வது பலரின் வழக்கமாகிவிட்டது. தொலைபேசியில் ஒருவரைத் தொடர்பு கொள்ள எண்ணுபவர்கள் கூட, அவர் இந்நேரம் இந்த சீரியல் பார்த்துக் கொண்டிருப்பார். டிஸ்டர்ப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
ஒரு ஆர்வத்திற்காக, அல்லது யாருக்காவது உங்கள் பிரியத்தைக் காட்டுவதற்காக, ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தை எத்தனை முறை பார்த்தீர்கள் என்று நீங்களே அறிந்து கொள்ள ஆவலா! பயர்பாக்ஸ் பிரவுசரை நீங்கள் பயன்படுத்தினால், இதனைத் தெரிந்து கொள்ளலாம்.  வெப்சைட் சென்ற ஹிஸ்டரி பட்டியலை அழித்துவிட்டால், எப்படி தெரியும் என்ற வினா எழுகிறதா? ஆம், இறுதியாக இணைய தளம் சென்ற பதிவுத் தகவலை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் 20 நாடுகளில் 38,000  ஆண் மற்றும் பெண்களிடையே எடுத்த ஆய்வு ஒன்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. போலியான, நகலெடுத்த சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துக்களை  மக்களில் பெரும்பகுதியினர் அறிந்து வைத்துள்ளனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.   தகவல் களவு போதல் மற்றும்  பெர்சனல் தகவல்கள் மற்றவர்களுக்குச் செல்லுதல் ஆகிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
வாசகர்கள் மனத்தில் என்ன சந்தேகம் எல்லாம் வரும் என்று எதிர்பார்த்து, எங்கள்  தேவைகளை நிறைவேற்றும் வகையில் வெளியிட்ட லினக்ஸ் எதிர்பார்ப்புகள் என்ற கட்டுரைக்கு என் நன்றி. -ஆ. நல்லசிவம், திருத்தணிலினக்ஸ் டிப்ஸ் கொடுத்த கையோடு, விண்டோஸ் இயக்கத்திற்கும் வேகமாக இயங்கக் கொடுத்த ஆலோசனைகள் பயன்தருபவையாய் உள்ளன. இரண்டு சிஸ்டங்களையும் உங்கள் உதவியுடன் இயக்குகிறேன்.-நா. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
பக்க எண்ணை பார்மட் செய்திட:வேர்ட் டாகுமெண்ட்டில், ஆவணத்தை மட்டுமின்றி, அதன் பக்க எண்களையும் பார்மட் செய்திடலாம். குறிப்பிட்ட பக்க எண்களை, போல்ட், இடாலிக்ஸ் மற்றும் அடிக்கோடு என, சொற்களைப் போலவே அமைக்கலாம். இந்த வசதி, வேர்ட் 2007, மற்றும் 2010ல் கிடைக்கிறது. நீங்கள் பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால், ஹெடர் அல்லது புட்டரில் கிளிக் செய்திடவும். பின்னர், பேஜ் எண்ணைத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
ட்ராக் அண்ட் ட்ராப் (Drag and Drop):  பைல் அல்லது புரோகிராமிற்கான ஐகானில் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்து இன்னொரு போல்டர் அல்லது இடத்தில் விடும் செயல்பாட்டினை இவ்வாறு அழைக்கிறோம். லைன் இன் (Line In):  கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.தம்ப் நெயில் (Thumbnail):  பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
கேள்வி: நீங்கள் எழுதும்போதும், மொபைல் போன் விளம்பரங்களிலும் 3ஜி என்று சொல்கின்றனர். நீங்கள் எழுதிய கட்டுரையிலும் பல தகவல்கள் இருந்தன. இந்த 3ஜி என்பதன் விளக்கம் என்ன? 4ஜி உள்ளதா? அன்பு கூர்ந்து தெளிவாக விளக்கவும்.  -நீ. ஷண்முகப் பிரியா, மதுரைபதில்: நல்ல கேள்வி தான். தொலை தொடர்பு பிரிவில், போன்கள் வடிவமைக்கப்பட்டதில், அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில், முதல் (Generation) ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
நண்பர் ஒருவரிடம் இருந்து கம்ப்யூட்டர் வாங்கிய மேட்டுப் பாளையம் வாசகர் ஒருவர், அதில் விண்டோஸ் எக்ஸ்பி உள்ளது என்றும், அதன் பதிப்பு மற்றும்  அதில் அப்டேட் செய்யப்பட்ட சர்வீஸ் பேக் குறித்து நண்பருக்குத் தெரியவில்லை என்றும் கூறி, அதனை எப்படித் தெரிந்து கொள்வது எவ்வாறு என்றும் கேட்டுள்ளார். இதே சந்தேகத்தினைப் பல வாசகர்கள் வெவ்வேறு சூழ்நிலையில் நமக்கு எழுதி உள்ளனர். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
கூகுள் தேடும் தளம் தான், இன்று இணையத்தில் அதிகம் நாடப்படும் தளமாகத் தொடர்ந்து இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. அப்படியானல், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், அதிகம் தேடப்படும் பொருள் தெரிந்தால், உலகம் எதனை நோக்கி அதிகம் கவலைப் படுகிறது அல்லது தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமே. நாடு, இனம்,மொழி பாகுபாடின்றி, எது குறித்து மக்கள் அதிக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், ஏதேனும் ஒரு, எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், தொகுப்பினை இயக்கி அதில் புதியதாக ஒரு பைலை உருவாக்குகிறீர்கள். நம்மில் பலர், அந்த முழு பைலும் முடிந்த பின்னர்தான், அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம். முதலிலேயே சேவ் செய்து பெயர் கொடுத்தாலும், பின்னர் பைலின் பெரும்பகுதியினை முடித்து இறுதியில் தான் சேவ் செய்திடுவோம்,ஒருவேளை, ஒருவேளை என்ன ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
இணையத்தில் தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில் உள்ள தகவல்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அல்லது யாருக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டமிடுகிறீர்கள்.   இப்படிப் பல குறிப்புகள் அது குறித்து அமைக்க எண்ணுகிறீர்கள். இவற்றைக் குறித்து வைக்க என்ன செய்யலாம்? மேஜை மீதுள்ள ஒரு தாளில், இணைய தள முகவரி மற்றும் தகவல்கள், அனுப்ப வேண்டிய நபர்களின் மின்னஞ்சல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
எக்ஸெல் தொகுப்பில் பலரின் கவனத்தைக் கவர்வதற்கும், சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்கும் நமக்கு உதவுவது, அதில் ஏற்படுத்தக் கூடிய சார்ட் என்னும் வரைபடங்களே. இதனை அமைக்க நமக்குக் கிடைப்பது இதில் உள்ள Chart Wizard  என்னும் வசதியாகும். ஓர் ஒர்க்ஷீட்டில் அமைக் கப்படும் சார்ட் ஒன்றினை மற்ற வற்றிலும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் வசதியாகும். இதனை எப்படி தயாரிப்பது எனப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
கூகுள் தேடுதல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்கையில், நாம் ஏதேனும் எழுத்துப் பிழை ஏற்படுத்தினால், உடனே கூகுள்  “Did you mean” எனக் கேட்டுச் சரியான எழுத்துக்களுடன் அந்த தேடலுக்கான சொல் அல்லது சொல் தொடர்களை அமைக்கும். அல்லது இப்படி அமைத்துத் தான் தேட விரும்புகிறீர்களா? என்று பொருள்பட நமக்கு சில காட்டப்படும்.  பெரும்பாலும், கூகுள் அமைத்திடும் சொற்கள் சரியாகவே அமையும்.  இதன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
நாம்  எடுக்கும் வீடியோ படங்களை இணையத்தில் பதித்து வைத்து, நாம் அனுமதிப் பவர்களைப் பார்ப்பதற்கு வழி தருகிறது யு–ட்யூப் வீடியோ தளம். கூகுள் நிறுவனம் அமைத்துள்ள இந்த தளத்தில் எந்தப் பொருள் குறித்தும் வீடியோ கிளிப்களைக் காணலாம். இவ்வாறு காணும் போது, அவற்றை நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, விரும்பும்போதெல்லாம் காண நாம் ஆசைப்படுவோம். இந்த வீடியோ பைல்களை டவுண்லோட் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
 கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன் பயனுள்ளதாகவும் மாற்றும்.  அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம்.கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
யாஹூ மெசஞ்சர் பதிப்பு 11ன் சோதனைத் தொகுப்பு அண்மையில்  (http://in.messenger.yahoo.com/beta/win)  வெளியிடப்பட்டுள்ளது.  இத்துடன் யாஹூ மெயில் சோதனைத்  (http://in.features.mail.yahoo.com)  தொகுப்பும் வந்துள் ளது.  இவை இரண்டுமே, நண்பர்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கான புதிய வழிகளைத் தருகின்றன. இணைப்பு பெறுவது, தகவல்  பைல் பரிமாறுவது மற்றும் கிடைக்கும் தகவல்களை ஒழுங்கு படுத்தி அமைப்பதில், எளிய வேகமான வழிகள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
900 ஆண்டில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பு சார்ந்த சின்ன சின்ன தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. உங்கள் நினைவை ரெப்ரெஷ் செய்து கொள்வதற்காக. தெரிந்ததுதானே என்று ஒதுக்க வேண்டாம்.  வேர்ட் தொகுப்பைத் திறந்தவுடன் உங்களுக்கு, அதன் மெனு மற்றும் டூல்பார்கள் அமைந்திருக்கும் விதம் பிடிக்கவில்லையா? கவலைப்படாதீர்கள்; உங்கள் விருப்பப்படி மாற்றிவிடலாம்.  எந்த டூல் பாரின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
டேப்ளட் பிசி வருகை தகவல் தொழில் நுட்பத்தில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணக்கூடும் என்பதற்கான அனைத்து அம்சங்களையும் அழகாகப் பட்டியலிட்டுள்ளீர்கள். மிகத் தெளிவாக, வாசகர்களாகிய எங்களுக்கு அதில் நாம் பார்க்க வேண்டிய விஷயங்களைக் கூறியுள்ளீர்கள். தொடர்ந்து இதன் பயன்பாடுகளை விவரமாகத் தரவும். அப்போதுதான் விலை குறையும் நேரம், இதனை வாங்கிப் பயன்படுத்தலாம்.–கே. தீபா சுரேஷ், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
அருமையான விரிதாள் ஒன்றை, எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கிவிட்டீர்கள். இன்னும் கொஞ்சம் நாசூக்கான வேலைகளை மேற்கொள்ள திட்டமிடுகிறீர்கள். கிரிட் லைனுக்கு, அந்த செல்கள் கொண்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் வண்ணம் கொடுக்க ஆசைப்படுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். இந்த தகவல் எக்ஸெல் 97 தொடங்கி 2007 வரை செயல்படும். முதலில் எந்த விரிதாளில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
கம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் பைல்களின் அளவுகளை கிலோ பைட், மெகா பைட் என்று சொல்கிறோம். மோடம் தகவல் அனுப்பும் வேகத்தை பிட்களில் சொல்கிறோம். இவை குறிப்பாக எதைக் குறிக்கின்றன என்றும், சில அடிப்படை வேறுபாடுகளையும் இங்கு காணலாம். Bit:   கம்ப்யூட்டர் சார்ந்த அளவு கோலில் மிகக் குறைந்த அளவு இதுவே.  பிட்களின் அடிப்படையில் எந்த பைலின் அளவும் இருக்க முடியாது. இதனுடைய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010 IST
கேள்வி: எப்படியும் மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு இமெயிலில், அதனைப் பார்வேர்ட் செய்தால், பணம், அதுவும் டாலராகக் கிடைக்கும் என்று செய்தி வருகிறது. இதனை நம்பலாமா? பெரும்பாலும் மத சம்பந்தப்பட்டது மற்றும் பரிதாபத்தைத் தூண்டுவதாக உள்ளது. பணம் எப்படி நமக்குக் கிடைக்கும்?   -கே. தேவசேனா, திருத்தணிபதில்:  முதலில் நம் உழைப்பு எதுவுமின்றி நமக்குப் பணம் கிடைக்காது என்ற ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X