Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
கம்ப்யூட்டர் மலரில் தரப்படும் கட்டுரைகளில், மேஜைக் கணினி, மடிக் கணினி மற்றும் குறுங்கணினி என அனைத்தின் பயன்கள் குறித்து குறிப்புகள் தரப்பட்டு வருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தத் திட்டமிடும் வாசகர்கள், எது இவற்றில் சிறந்தது? என்ற வினாவோடு கடிதங்களை அனுப்புகின்றனர். அனைத்துமே, பயன்பாட்டினைப் பொறுத்த வரை முக்கியமானது தான். அதிகச் சிறப்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு நிலையில், விரும்பி விளையாடும் விளையாட்டு கேண்டி க்ரஷ் சாகா. வயது வித்தியாசம் இன்றி, பலரும் இதனை ரசித்து விளையாடி வருகின்றனர். பலரின் அன்றாட வாழ்க்கையில், இணை பிரியாத ஒன்றாக, கேண்டி க்ரஷ் சாகா அமைந்துவிட்டது. இந்த விளையாட்டு மட்டுமின்றி, மேலும் பல விளையாட்டுகளை உருவாக்கி, அதன் மூலம் மிகப் பெரிய அளவில் வருமானம் ஈட்டி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
வரும் ஏப்ரல் மாதம் முதல், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் குரோம் பிரவுசர் செயலிக்கான சப்போர்ட் தருவதை, கூகுள் நிறுத்திவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் சப்போர்ட் செய்யாத, ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இன்னும் இயக்கிக் கொண்டிருப்பவர்களைப் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள, இந்த நடவடிக்கை கட்டாயப்படுத்தும் என ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
நீங்கள் வாங்கத் திட்டமிடும் புதிய டெஸ்க்டாப் அல்லது லேப் டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 இருந்தால் போதும் என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதற்கு இன்னும் ஓர் ஆண்டு காலம் மட்டுமே உள்ளது. ஓராண்டிற்குப் பின்னர், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டங்களுக்கான உரிமங்களை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்குவதை நிறுத்திவிடும். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
இன்று நம் பணி வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு சாதனமாக கம்ப்யூட்டர் இடம் பெற்றுவிட்டது. இவற்றைப் பயன்படுத்தும் நாம் இடை இடையே ஓய்வு எடுத்தாலும், கம்ப்யூட்டர் ஓய்வெடுப்பதில்லை. நாம் அதற்குச் செல்லும் மின்சக்திைய நிறுத்துவதில்லை. நாம் பயன்படுத்தி வந்த புரோகிராம்களை மூடுவதில்லை. ஆனால், கம்ப்யூட்டரில் நாம் அறியாமலேயே பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு தான் வருகின்றன. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் இப்போது மிக எளிதாகப் பேசப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் “க்ளவ்ட் கம்ப்யூட்டிங்” (Cloud Computing) என்பதாகும். ஆனால், ஒரு சிலரோ, இதனைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது? இது எதற்கு? நம் கட்டுப்பாட்டில் இல்லாத டேட்டா நமக்கு எப்போதும் கிடைக்குமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், இதன் தொடர்பாக hybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
ஹைலைட் செய்த சொற்களை மாற்ற: ஒரு வாசகர், தான் தயாரிக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களை "text highlight color" பயன்படுத்தி, ஹைலைட் செய்துள்ளதாகவும், பின்னர், அதே சொற்களை, ஹைலைட் எடுத்துவிட்டு, அடிக்கோடுடன் அமைத்து மாற்றும் வேலையை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் எழுதி உள்ளார். தொடர்ந்து டெக்ஸ்ட் எழுத்தின் அளவையும் மாற்ற வேண்டும் என்றும், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும். F3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். F6 +ALT+SHIFT ஒன்றுக்கு மேற்பட்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிவது குறித்து மூன்று தெளிவான வழிகளைச் செம்மையாகப் புரியும்படி விளக்கியுள்ளீர்கள். தங்கள் உதவிக்கு நன்றி. பதிந்த பின்னர் ஏதேனும் சிக்கல் வந்தால், எந்த தளத்தினை உதவிக்கு அணுகுவது என்பது குறித்தும் தகவல் தரவும். நன்றி.என். சியாமளா கணேசன், தஞ்சாவூர்.நீங்கள் தந்துள்ள விண்டோஸ் 10 பதியும் வழிகளில், முதல் இரண்டு சற்று எளிமையான வழிகள் என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
கேள்வி: ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துகிறேன். இதற்கான அப்ளிகேஷன்களை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இறக்கிக் கொண்டு வருகிறேன். மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச அப்ளிகேஷன்கள் எவை என்று கூற முடியுமா? அதன் மூலம், பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை இறக்கிப் பயன்படுத்த விரும்புகிறேன். உதவவும்.என். புருஷோத்தமன், கிருஷ்ணகிரி.பதில்: ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2015 IST
Virus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். ..

 
Advertisement