Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
விண்டோஸ் 8 சிஸ்டத்தின் புதிய இடைமுகத்துடன் சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைந்தே தரப்படுகின்றன. விண்டோஸ் ஸ்டோர் அணுகி, ஆயிரக்கணக்கில் நமக்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களை,பெரும்பாலும் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். இங்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் இருபது அப்ளிகேஷன்கள் குறித்து காணலாம்.1. ஸ்டோர்:விண்டோஸ் ஸ்டோர் அணுகி நாம் பல புதிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முடிவு காலத்திற்கு இன்னும் 500 நாட்கள் கூட இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில், மிக அதிக காலம், 11 ஆண்டுகள், செயல்பட்ட எக்ஸ்பி சிஸ்டத்தின் பயன்பாடு முடக்கப்பட உள்ளது. வரும் 2014 ஏப்ரல் 8ல் இதற்கான இயக்க ஆதரவினை மைக்ரோசாப்ட் நிறுத்திக் கொள்ளும். மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் தங்கள் இணைய தளங்களில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
குறிப்பிட்ட சில இணைய பயனாளர்கள் பயன்படுத்தும் இணைய பிரவுசர்கள், மிகப் பழையதாகவும், பழைய பதிப்புகளாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காஸ்பெர்ஸ்கி நிறுவனம், பன்னாட்டளவில் மேற்கொண்ட தங்கள் வாடிக்கையாளர்களின் பயன்பாடு குறித்த ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் 23% பேர் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாக உள்ளன. ஏறத்தாழ பத்தில் ஒருவர் பழைய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
சமையல் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது ஒரு கலை. ஆனால், இந்தக் காலத்தில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக, ஏன், அவர்களுக்கும் மேலாக அலுவலகங்களில் சென்று பணியாற்றுகின்றனர். இதனால், அவர்களுக்கும் விதம் விதமான உணவினைத் தயாரிப்பது குறித்துக் கற்றுக் கொள்ள நேரம் இருப்பதில்லை. தங்கள் மகள்களுக்குக் கற்றுக் கொடுக்கவும், பழக்கப்படுத்தவும் முன் வருவதில்லை. இதனாலேயே பல இணைய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
பன்னாட்டளவில் பிரவுசர்களின் பயன்பாட்டினை ஆய்வு செய்திடும் அமைப்பான நெட் அப்ளிகேஷன்ஸ் (Net applications), சென்ற நவம்பரில், விண்டோஸ் 8 அறிமுகத்தை ஒட்டி, பிரவுசரின் பயன்பாடு எப்படி இருந்தது என்பதைக் கணக்கெடுத்துத் தெரிவித்துள்ளது. மிகப் பெரிய அளவிலான புதிய மாற்றங்களை எந்த பிரவுசரும் கொண்டு வரவில்லை. இருப்பினும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாதத்தில் தான், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
சென்ற அக்டோபர் 26ல் வெளியான, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் உரிமங்கள் விற்பனை 4 கோடி என்ற எண்ணிக் கையைத் தாண்டியதாக, நவம்பர் 27ல் அறிவிக்கப் பட்டுள்ளது. ""எங்கள் நிறுவனத்தின் ஒரு மிகச் சிறந்த வெற்றி தயாரிப்பாக இது தடத்தைப் பதித்து வருகிறது'' என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியும், நிதி அலுவலருமான டாமி ரெல்லர் தெரிவித்துள்ளார்.விண்டோஸ் 7 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
சில நேரங்களில் நமக்கு மிகவும் பிடித்த, பிரியமான இணைய தளத்திற்கான புக்மார்க்கினை கிளிக் செய்து காத்திருப்போம். ஆனால், அந்த தளத்தைக் காட்ட இயலவில்லை என நமக்கு பிழைச் செய்தி கிடைக்கும். இன்டர்நெட் ஸ்பீட் சரியாக இல்லையோ என்ற எண்ணத்திலும், நாம் ஆசை ஆசையாகப் பார்க்க வேண்டிய தளப் பற்று காரணமாகவும், இணைய இணைப்பினைத் துண்டித்து, பின் மீண்டும் இணைத்து, அந்த தளத்தினைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்து தரப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வாங்கிவிட்டீர்களா? ஏற்கனவே ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து பழகிய உங்களுக்கு, அது இல்லாமல், கம்ப்யூட்டரை இயக்குவது சற்றுக் கடினமாக இருக்கலாம். சில வேளைகளில், இந்த சிஸ்டத்தை யார் கேட்டா? என்றெல்லாம் எரிச்சல் அடைவீர்கள். ஸ்டார்ட் பட்டன் இணைக்கலாம் என்று, அதற்கான அப்ளிகேஷனைத் தேடினால், ஐந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
ஏதோ ஒன்று என என்றில்லாமல், 44ஆண்டுகள் வளர்ந்து, நம் வாழ்வின் முக்கிய அங்கமாக இன்று மாறிவிட்ட மவுஸ் வளர்ந்த விதம், ஆச்சரியமாக உள்ளது. அதனை நமக்குத் தந்த எங்கல்பார்ட் அவர்களுக்கு, நாம் அனைவரும் கடமைப் பட்டுள்ளோம். இவர் பெயரில் உள்ள இணைய தளத்தின் மூலம் நாம் அனைவரும் நன்றி தெரிவிக்கலாம்.கே.லாரா ஜேசுதாஸ், கோவை.மவுஸ் என்னும் மாய சாதனத்தை நமக்குத் தந்தது ஆப்பிள் அல்லது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2012 IST
கேள்வி: வேர்ட் 2003 இன்னும் பயன்படுத்துகிறேன். இதன் பைல் மெனு திடீரென சிறியதாக உள்ளது. ஒவ்வொரு முறையும், டவுண் ஆரோ கிளிக் செய்தால் மட்டுமே பயன்படுத்திய பைல்கள் கிடைக்கின்றன. மா. கலையரசி, புதுச்சேரி.பதில்: இது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு முழுமையும் அமைந்திருக்கும். (வேர்ட், எக்ஸெல்,அவுட்லுக், பவர்பாயிண்ட், பப்ளிஷர்) இதனை நீங்கள் விரும்பும்படி அமைக்க, ஆபீஸ் தொகுப்பில் எந்த ..

 
Advertisement