Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2011 IST
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் குறித்து பேசும்போதெல்லாம், போர்ட் (Port) என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இது எதனைக் குறிக்கிறது? கம்ப்யூட்டருக்கு ஒரு போர்ட் கட்டாயம் தேவையா? அது இல்லாமல் கம்ப்யூட்டரால் செயல்பட முடியுமா என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் இதற்கான பதில் ஒரு பெரிய ""ஆம்''தான். நம் கம்ப்யூட்டரில் உள்ள போர்ட்கள், கம்ப்யூட்ட ருடன் பல துணை சாதனங்களை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2011 IST
எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2011 IST
கம்ப்யூட்டர் இயக்கம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல். பைல்ஸ் என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப் படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான பைல்கள் இவை. இவை மற்ற பைல்களிலிருந்து தனியே தெரிந்தாலும் பெர்சனல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2011 IST
இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனம் ஒன்று, புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாகச் சென்ற வாரம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக் தளத்தில் தங்கள் அக்கவுண்ட்டினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கம்ப்யூட்டரை இது தாக்குகிறது. ஒரு இமேஜ் பைல் போல மெசேஜ் அனுப்பப்படுகிறது. உண்மையில் அது இமேஜ் அல்ல. இதில் கிளிக் செய்தால், .scr என்ற துணைப் பெயருடன் கூடிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2011 IST
கூகுள் நிறுவனம் ஆப்பிளுக்குப் போட்டியாக மியூசிக் கடை திறந்தது குறித்து சென்ற வாரம் தகவல் தரப்பட்டது. அந்த கடைக்கான விளம்பரப் பாடல் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. இதனை யு-ட்யூப் தளத்தில் http://www. youtube.com/watch?v=NI8rQEHoE24&feature=player_embedded#! என்ற முகவரியில் பார்க்கலாம். பழைய முறையில் பாடல்கள் நமக்கு எப்படி கிடைத்தன என்று காட்டி, இப்போது எவ்வளவு எளிதாக, கூகுள் மியூசிக் ஸ்டோரில் பாடல்களை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2011 IST
அடோப் நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் பார்மட் (PDFPortable Document Format)டில் பைல் ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும். இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப். புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஆறு புரோகிராம்களை இங்கு காணலாம். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2011 IST
இந்த ஆண்டின் இறுதிவரை டேப்ளட் பிசிக்கள் குறித்து அதிகம் பேசப்பட்டாலும், வரும் 2012 ஆம் ஆண்டு அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்கள் தான் பிரபலமாகும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அல்ட்ராபுக் என்பது என்ன? முன்பே ஒருமுறை இது குறித்து நாம் தகவல்களைத் தந்திருந்தோம். இன்டெல் நிறுவனம் இந்த பெயரைத் தந்து இதற்கு அதிக விளம்பரம் அளித்தது. இது ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர்; ஆனால் அதன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2011 IST
நீங்கள் குறிப்பிட்ட மால்வேர் பைட்ஸ் என்னும் புரோகிராம் மிக அருமையாக வேலை செய்கிறது. குழப்பம் இன்றி வழி நடத்துகிறது. சிறிது அதிக நேரம் ஸ்கேன் செய்திட எடுத்துக் கொண்டாலும், மிகவும் பயனுள்ள புரோகிராம்.-எஸ்.கே. இஸ்மாயில், விழுப்புரம்.டூப்ளிகேட் பைல்கள் உருவாவதற்கு நாம் தான் முக்கிய காரணம். இந்த பிழையைச் சரி செய்திட நீங்கள் சரியான நேரத்தில் பல மருந்துகளை தந்துள்ளீர்கள். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2011 IST
கேள்வி: என் பிரவுசரில் (கூகுள் குரோம்) உள்ள இணைய தள முகவரிகள் அனைத்தையும் அதன் மெமரியில் இல்லாமல் நீக்க முடியுமா? மற்ற பிரவுசர்களிலும் நீக்கும் வழிகளைக் கூறவும். -ஆ. ஸ்வாமிராஜ், தேவாரம்.பதில்: பிரவுசரின் சர்ச் பாரில் உள்ள அனைத்து இணைய தளங்களின் முகவரி களையும் எளிதாக நீக்கலாம். ஒரு சில நிமிடங்களில் இதனை மேற்கொள்ளலாம். கூகுள் குரோம் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். கூகுள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2011 IST
1.அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2. இணைய இணைப்பின் வேகம் 8Mb/sec என்று சொன்னால், அது விநாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.3.பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது ..

 
Advertisement